• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
விநாயகரின் அருளை பெற விநாயகர் சதுர்த்தி வழிபாடு!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2025/08/27
in ஆசிரியர் தெரிவு, ஆன்மீகம், முக்கிய செய்திகள்
69 1
A A
0
30
SHARES
995
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்து மதங்களில் விநாயகப் பெருமானே முழு முதற் கடவுளாக போற்றப்படுகிறார்.

எந்த ஒரு காரியத்தையும், வழிபாட்டினையும் துவங்குவதற்கு முன் விநாயகரை வழிபட்ட பின்னரே மற்ற தெய்வங்களை வணங்க வேண்டும் என்பது ஐதீகம்.

வழிபாட்டில் முதல் பூஜை, விநாயகப் பெருமானுக்கு தான்.

கணபதி, கணேசன், விநாயகன், பிள்ளையார், ஆனைமுகன் என பக்தர்களால் பலவிதமான திருநாமங்களால் அவர் அழைக்கப்படுகிறார்.

​விநாயகப் பெருமான் அவதரித்த ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி திதியில் என புராணங்கள் சொல்கின்றன.

இதனாலேயே இதை விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடுகிறோம்.

முழு முதற்கடவுளாக இந்து மதத்தில் போற்றப்படும் விநாயகரை வழிபடுவதால் தடைகள், துன்பங்கள் விலகி வெற்றிகள், மகிழ்ச்சி, செல்வ செழிப்பு ஆகியவை கிடைக்கும் என்பது நம்பிக்கை.

விநாயகப் பெருமானை வழிபட்டு விட்டு எந்த காரியத்தை துவங்கினாலும் தடைகள் நீங்கி, வெற்றி கிடைக்கும் என்பார்கள்.

அத்தனை விநாயகப் பெருமானை அவர் அவதரித்த திருநாளான விநாயகர் சதுர்த்தி அன்று வழிபடுவதால் வாழ்வில் நமக்கு இருக்கும் துன்பங்கள் அனைத்தும் விலகு என்பது நம்பிக்கை.

இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா ஆகஸ்ட் 27 ஆம் திகதி அதாவது இன்று கொண்டாடப்படுகின்றது.

விநாயகப் பெருமானுக்குரிய புதன்கிழமையில் விநாயகர் சதுர்த்தி வழிபாடு செய்வது மிகவும் சிறப்பானதாகும்.

இதனால் விநாயகப் பெருமானின் அருளும், புத்திகாரகன் என ஜோதிட சாஸ்திரத்தில் சொல்லப்படும் புதன் பகவானின் அருளையும் பெற முடியும்.

வழிபாட்டு முறை

வீட்டில் விநாயகர் சதுர்த்தி வழிபாடு செய்வதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் பன்னீர் அல்லது தீர்த்தம் அல்லது மஞ்சள் கலந்த தண்ணீரால் சுத்தம் செய்து விட்டு, ஒரு மனையில் அழகாக கோலமிட்டு, அதன் மீது ஒரு தாம்பூலம் அல்லது வாழை இலையில் பச்சரிசி பரப்பி அதன் மீது விநாயகர் சிலையை வைக்க வேண்டும்.

விநாயகர் சிலையை அருகம்புல், எருக்கம்பூ மாலை, பூ அணிவித்து அலங்கரிக்க வேண்டும்.

விநாயகர் சிலையில் குண்டுமணி வைத்து கண் திறக்க வேண்டும்.

அவரது வயிற்றுப் பகுதியில் காசு ஒன்றை வைக்க வேண்டும்.

விநாயகருக்கு வெற்றிலை பாக்கு, வாழைப்பழம் உள்ளிட்ட பழங்கள், சுண்டல், மோதகம், கொழுக்கட்டை, அவல், பொரி, கடலை உள்ளிட்ட நைவேத்தியங்கள் படைத்து வழிபட வேண்டும்.

விநாயகருக்குரிய விநாயகர் அகவல், எளிமையான விநாயகர் மந்திரங்கள் ஆகியவற்றை சொல்லி வழிபடுவது சிறப்பு.

எதுவும் தெரியவில்லை என்றால் “ஓம் கம் கணபதியே நமஹ” என்ற மந்திரத்தை சொல்லி வழிபடலாம்.

விநாயகர் சதுர்த்தி வழிபாட்டிற்கு பிறகு விநாயகர் சிலை கரைப்பதை மட்டும், விநாயகர் சிலை வாங்கிய நாளை கணக்கிட்டு, 3 அல்லது 5 வது நாளில் எடுத்துச் சென்று நீர் நிலைகளில் கரைக்க வேண்டும்.

ஓடும் தண்ணீரில் விநாயகர் சிலையை கரைப்பது மிகவும் விசேடமானதாகும்.

Related

Tags: vinayagar chaturthiவிநாயகர்விநாயகர் சதுர்த்தி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

Next Post

முன்னாள் ஜனாதிபதி ரணிலின் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை!

Related Posts

காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கும் GMOA!
இலங்கை

சுகாதார அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்ட புதிய செயற்திட்டமான ‘ஆரோக்கியா’ திட்டத்திலிருந்து விலக GMOA தீர்மானம்

2026-02-27
மேர்வின் சில்வா, பிரசன்ன ரணவீர உள்ளிட்டோருக்கு குற்றப்பத்திரிகை தாக்கல்

நிலக்கரி இறக்குமதியில் பாரிய மோசடி: முஜிபுர் ரஹ்மான் காட்டம்

காசாவில் பொலிஸ் நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஆறு பேர் உயிரிழப்பு!
உலகம்

கனடாவில் நடந்த வன்முறையில் இந்தியாவுக்கு தொடர்பில்லை  –  கனடா வெளிப்படையாக அறிவிப்பு!
இந்தியா

வேல்ஸ் திருச்சபையில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் மூடிமறைப்பு: விசாரணை அறிக்கையில் வெளியான தகவல்கள்!
இங்கிலாந்து

வேல்ஸ் திருச்சபையில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் மூடிமறைப்பு: விசாரணை அறிக்கையில் வெளியான தகவல்கள்!

2026-02-27
Next Post
முன்னாள் ஜனாதிபதி ரணிலின் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை!

முன்னாள் ஜனாதிபதி ரணிலின் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை!

கலேவெல பகுதியில் நபரொருவர் கொலை; கடற்படை சிப்பாய் கைது!

குளியாப்பிட்டிய விபத்தில் இரு பாடசாலை மாணவர்கள் உட்பட மூவர் உயிரிழப்பு!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

2026-02-17
காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கும் GMOA!

சுகாதார அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்ட புதிய செயற்திட்டமான ‘ஆரோக்கியா’ திட்டத்திலிருந்து விலக GMOA தீர்மானம்

0
சபாஹார் துறைமுகத்திற்கு இந்தியா நிதி ஒதுக்காதது ஏமாற்றம்

‘டித்வா’ சூறாவளியில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி

‘டித்வா’ சூறாவளியில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி

0
மேர்வின் சில்வா, பிரசன்ன ரணவீர உள்ளிட்டோருக்கு குற்றப்பத்திரிகை தாக்கல்

மேர்வின் சில்வா, பிரசன்ன ரணவீர உள்ளிட்டோருக்கு குற்றப்பத்திரிகை தாக்கல்

0
காலாவதியான உணவு பொருட்களை காட்சிப்படுத்திய விற்பனை நிலையத்திற்கு எதிராக நடவடிக்கை

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.