மார்ச் மாதத்தில் LAUGFS வீட்டு எரிவாயு கேஸ்சின் விலையில் எந்த திருத்தமும் இருக்காது என்று LAUGFS லாஃப்ஸ் குழும தலைமை நிர்வாக அதிகாரி நிரோஷன் ஜே. பீரிஸ் தெரிவித்துள்ளார்
அதன்படி, 12.5 கிலோகிராம் எடையுள்ள லாஃப்ஸ் வீட்டு எரிவாயு சிலிண்டர் தற்போது ரூ.3,680க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் உலக சந்தையில் எரிவாயு விலையில் ஏற்ற இறக்கங்கள் இருந்ததுடன் பெப்ரவரி மாதத்தில் நுகர்வோருக்கு அதிகபட்ச விலைக்குறைப்பை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.