• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
சாம்சுங் நிறுவனத்தின் இணை தலைமை நிர்வாக அதிகாரி காலமானார்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2025/03/25
in உலகம், முக்கிய செய்திகள்
69 1
A A
0
30
SHARES
995
VIEWS
Share on FacebookShare on Twitter

தென் கொரிய தொழில்நுட்ப நிறுவனமான சாம்சுங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் இணை தலைமை நிர்வாக அதிகாரி ஹான் ஜாங்-ஹீ (Han Jong-Hee), தனது 63 ஆவது வயதில் மாரடைப்பினால் உயிரிழந்துள்ளார்.

சாம்சுங்கின் நுகர்வோர் மின்னணு மற்றும் மொபைல் சாதனப் பிரிவிற்கு ஹான் தலைமை தாங்கினார்.

இதற்கிடையில், மற்றொரு இணை தலைமை நிர்வாக அதிகாரியான ஜுன் யங்-ஹியூன், தென் கொரியாவை தளமாகக் கொண்ட தொழில்நுட்ப நிறுவனத்தின் சிப் வணிகத்தை நிர்வகிக்கிறார்.

தென் கொரியாவின் மிகப்பெரிய நிறுவனமான ஜாங்-ஹீ, ஸ்மார்ட்போன் சந்தை, தொலைக்காட்சி மற்றும் பிற நுகர்வோர் மின்னணு வணிகங்களில் சீன நிறுவனங்களிடமிருந்து வளர்ந்து வரும் போட்டியை எதிர்கொண்டுள்ள நிலையில், அவரது மரணம் நிகழ்ந்துள்ளது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது மாரடைப்பால் ஹான் காலமானார் என்று நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

அடுத்த தலைமை நிர்வாக அதிகாரி குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

கொரியா ஜூங்ஆங் டெய்லியின் அறிக்கையின்படி, தெற்கு சியோலில் உள்ள சாம்சுங் மருத்துவ மையத்தில் வியாழக்கிழமை (27)ஊர்வலத்துடன் இறுதிச் சடங்கு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹான், 2022 ஆம் ஆண்டில் சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவராகவும் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டார்.

மேலும், நிறுவனத்தின் குழு உறுப்பினர்களில் ஒருவராகவும் நியமிக்கப்பட்டார்.

1962 ஆம் ஆண்டு பிறந்த ஹான், 1988 ஆம் ஆண்டு சாம்சுங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் விஷுவல் டிஸ்ப்ளே பிரிவில் பணியாற்றத் தொடங்கினார்.

சாம்சுங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் தொலைக்காட்சி வணிகத்தை வளர்ப்பதில் முக்கிய நபராக அவர் பிரபலமாகக் காணப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Han Jong-heeSAMSUNGசாம்சுங்ஹான் ஜாங்-ஹீ
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கட்டுநாயக்கவில் 10 பங்களாதேஷ் பிரஜைகள் கைது!

Next Post

2025 IPL; லக்னோவை வீழ்த்தி டெல்லி த்ரில் வெற்றி!

Related Posts

வேல்ஸ் திருச்சபையில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் மூடிமறைப்பு: விசாரணை அறிக்கையில் வெளியான தகவல்கள்!
இங்கிலாந்து

2026-02-27
வேல்ஸ் தேர்தல்: “பிளைட் கம்ரியா? ரிஃபார்ம் கட்சியா?” – இருமுனைப் போட்டியாகச் சித்தரிக்கும் தலைவர் ரன் அப் இயோர்வர்த்!

ஹிலாரி கிளிண்டனிடம் 06 மணிநேரம் விசாரணை
அமொிக்கா

ஹிலாரி கிளிண்டனிடம் 06 மணிநேரம் விசாரணை

2026-02-27
தரவு மையங்களால் சூழலியல் பாதிப்பா? எரிசக்தி செயலாளர் எட் மிலிபான்ட் விளக்கம்!

மெட்டா நிறுவனத்துக்கு எச்சரிக்கை
இங்கிலாந்து

விசேட தேவையுடையோரை ஆபாசமாகச் சித்தரிக்கும் AI கணக்குகள்: இன்ஸ்டாகிராம் அதிரடி விசாரணை!

2026-02-27
ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நாடுகளுளுக்கு இடையில் ஓபரேஷன் கசாப் லில் ஹக் என்ற நேரடி போர் ஆரம்பம் !
உலகம்

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நாடுகளுளுக்கு இடையில் ஓபரேஷன் கசாப் லில் ஹக் என்ற நேரடி போர் ஆரம்பம் !

2026-02-27
Next Post
2025 IPL; லக்னோவை வீழ்த்தி டெல்லி த்ரில் வெற்றி!

2025 IPL; லக்னோவை வீழ்த்தி டெல்லி த்ரில் வெற்றி!

வெனிசுலாவை குறிவைத்து ட்ரம்பின் புதிய 25% வரி அச்சுறுத்தல்!

ஜம்மு-காஷ்மீர் விவகாரம்; ஐ.நா.வில் பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

2026-02-17
வேல்ஸ் திருச்சபையில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் மூடிமறைப்பு: விசாரணை அறிக்கையில் வெளியான தகவல்கள்!

வேல்ஸ் திருச்சபையில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் மூடிமறைப்பு: விசாரணை அறிக்கையில் வெளியான தகவல்கள்!

0
வேல்ஸ் தேர்தல்: “பிளைட் கம்ரியா? ரிஃபார்ம் கட்சியா?” – இருமுனைப் போட்டியாகச் சித்தரிக்கும் தலைவர் ரன் அப் இயோர்வர்த்!

வேல்ஸ் தேர்தல்: “பிளைட் கம்ரியா? ரிஃபார்ம் கட்சியா?” – இருமுனைப் போட்டியாகச் சித்தரிக்கும் தலைவர் ரன் அப் இயோர்வர்த்!

0
ஹிலாரி கிளிண்டனிடம் 06 மணிநேரம் விசாரணை

ஹிலாரி கிளிண்டனிடம் 06 மணிநேரம் விசாரணை

0
தரவு மையங்களால் சூழலியல் பாதிப்பா? எரிசக்தி செயலாளர் எட் மிலிபான்ட் விளக்கம்!

தரவு மையங்களால் சூழலியல் பாதிப்பா? எரிசக்தி செயலாளர் எட் மிலிபான்ட் விளக்கம்!

0
மெட்டா நிறுவனத்துக்கு எச்சரிக்கை

விசேட தேவையுடையோரை ஆபாசமாகச் சித்தரிக்கும் AI கணக்குகள்: இன்ஸ்டாகிராம் அதிரடி விசாரணை!

0
வேல்ஸ் திருச்சபையில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் மூடிமறைப்பு: விசாரணை அறிக்கையில் வெளியான தகவல்கள்!

வேல்ஸ் திருச்சபையில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் மூடிமறைப்பு: விசாரணை அறிக்கையில் வெளியான தகவல்கள்!

2026-02-27
வேல்ஸ் தேர்தல்: “பிளைட் கம்ரியா? ரிஃபார்ம் கட்சியா?” – இருமுனைப் போட்டியாகச் சித்தரிக்கும் தலைவர் ரன் அப் இயோர்வர்த்!

வேல்ஸ் தேர்தல்: “பிளைட் கம்ரியா? ரிஃபார்ம் கட்சியா?” – இருமுனைப் போட்டியாகச் சித்தரிக்கும் தலைவர் ரன் அப் இயோர்வர்த்!

2026-02-27
ஹிலாரி கிளிண்டனிடம் 06 மணிநேரம் விசாரணை

ஹிலாரி கிளிண்டனிடம் 06 மணிநேரம் விசாரணை

2026-02-27
தரவு மையங்களால் சூழலியல் பாதிப்பா? எரிசக்தி செயலாளர் எட் மிலிபான்ட் விளக்கம்!

தரவு மையங்களால் சூழலியல் பாதிப்பா? எரிசக்தி செயலாளர் எட் மிலிபான்ட் விளக்கம்!

2026-02-27
மெட்டா நிறுவனத்துக்கு எச்சரிக்கை

விசேட தேவையுடையோரை ஆபாசமாகச் சித்தரிக்கும் AI கணக்குகள்: இன்ஸ்டாகிராம் அதிரடி விசாரணை!

2026-02-27

Recent News

வேல்ஸ் திருச்சபையில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் மூடிமறைப்பு: விசாரணை அறிக்கையில் வெளியான தகவல்கள்!

வேல்ஸ் திருச்சபையில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் மூடிமறைப்பு: விசாரணை அறிக்கையில் வெளியான தகவல்கள்!

2026-02-27
வேல்ஸ் தேர்தல்: “பிளைட் கம்ரியா? ரிஃபார்ம் கட்சியா?” – இருமுனைப் போட்டியாகச் சித்தரிக்கும் தலைவர் ரன் அப் இயோர்வர்த்!

வேல்ஸ் தேர்தல்: “பிளைட் கம்ரியா? ரிஃபார்ம் கட்சியா?” – இருமுனைப் போட்டியாகச் சித்தரிக்கும் தலைவர் ரன் அப் இயோர்வர்த்!

2026-02-27
ஹிலாரி கிளிண்டனிடம் 06 மணிநேரம் விசாரணை

ஹிலாரி கிளிண்டனிடம் 06 மணிநேரம் விசாரணை

2026-02-27
தரவு மையங்களால் சூழலியல் பாதிப்பா? எரிசக்தி செயலாளர் எட் மிலிபான்ட் விளக்கம்!

தரவு மையங்களால் சூழலியல் பாதிப்பா? எரிசக்தி செயலாளர் எட் மிலிபான்ட் விளக்கம்!

2026-02-27
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.