• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
போர் நிறுத்தம் முடிவுக்கு பின்னர் ரஷ்ய ட்ரோன் தாக்குதல்!

போர் நிறுத்தம் முடிவுக்கு பின்னர் ரஷ்ய ட்ரோன் தாக்குதல்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2025/04/21
in உலகம், முக்கிய செய்திகள்
68 1
A A
0
30
SHARES
986
VIEWS
Share on FacebookShare on Twitter

மொஸ்கோவால் அறிவிக்கப்பட்ட 30 மணி நேர “ஈஸ்டர் போர் நிறுத்தம்” முடிவடைந்த சில மணிநேரங்களுக்குப் பின்னர், ஒரே இரவில் பல பகுதிகளில் ரஷ்ய ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக உக்ரேனின் இராணுவம் தெரிவித்துள்ளது.

இதனால், உக்ரேனின் விமானப்படை கிய்வ் பிராந்தியத்திற்கும், கெர்சன், டினிப்ரோபெட்ரோவ்ஸ்க், செர்காசி, மைகோலைவ் மற்றும் சபோரிஜியாவிற்கும் பாதுகாப்பு எச்சரிக்கைகளை வெளியிட்டது.

எனினும், இந்த தாக்குதல்களில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்பட்டதா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்த தாக்குதல்கள் குறித்து ரஷ்ய இராணுவம் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

ஜனாதிபதி விளாடிமிர் புதின் அறிவித்த போர் நிறுத்தம் மொஸ்கோ நேரப்படி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் (21:00 GMT) காலாவதியானது.

இரு தரப்பினரும் போர் நிறுத்தத்தை மீறியதாக ஒருவரையொருவர் குற்றம் சாட்டினர்.

இதனிடையே, போரை முடிவுக்குக் கொண்டுவர வலியுறுத்தி வரும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஞாயிற்றுக்கிழமை (20) இரவு “ரஷ்யாவும் உக்ரேனும் இந்த வாரம் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொள்ளும்” என்று நம்புவதாக கூறினார்.

ரஷ்யா 2022 பெப்ரவரி 24 அன்று உக்ரேன் மீது முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கியது.

தற்போது 2014 இல் மொஸ்கோவால் இணைக்கப்பட்ட தெற்கு கிரிமியா தீபகற்பம் உட்பட உக்ரேனின் சுமார் 20% நிலப்பரப்பைக் கட்டுப்படுத்துகிறது.

2022 முதல் அனைத்து தரப்பிலும் இலட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர் அல்லது காயமடைந்துள்ளனர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

Related

Tags: RussiaUkraineஉக்ரேன்ரஷ்யா
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் ஆறு ஆண்டுகளும் நீதிக்கான முடிவுறா தேடலும்!

Next Post

மனிதர்கள் இதுவரை கண்டிராத புதிய நிறம் கண்டுபிடிப்பு!

Related Posts

வெள்ளப் பேரிடர்களுக்கு நிரந்தரத் தீர்வு காண விசேட குழு – நுவரெலியா மாவட்டச் செயலாளர்.
இலங்கை

வெள்ளப் பேரிடர்களுக்கு நிரந்தரத் தீர்வு காண விசேட குழு – நுவரெலியா மாவட்டச் செயலாளர்.

2026-08-04
சிறுவர்கள் பாதுகாப்பு விதிகளை மீறியதா டிக்டாக்? பிரிட்டிஷ் ஒழுங்குமுறை அமைப்பு விசாரணை!
அமொிக்கா

குழந்தைகளின் மனநலத்திற்கு தீங்கு விளைவிப்பதாகக் கூறப்படும் மூன்று வழக்குகளைத் தீர்க்க டிக்டாக் ஒப்புதல்!

2026-08-04
வெப்ப அலையால் தென் கொரியாவில் 19 பேர் உயிரிழப்பு!
உலகம்

வெப்ப அலையால் தென் கொரியாவில் 19 பேர் உயிரிழப்பு!

2026-08-04
பேருந்து சாரதிகள் பாதுகாப்பு சீட் பெல்ட்களை அணிவது கட்டாயம்!
இலங்கை

சீட் பெல்ட் விதிக்கு மேலும் 3 மாத கால அவகாசம் 

2026-08-04
கொழும்பு நகர பொதுப் போக்குவரத்தில் ஒரு புதிய முன்னேற்றம்!
இலங்கை

கொழும்பு நகர பொதுப் போக்குவரத்தில் ஒரு புதிய முன்னேற்றம்!

2026-08-04
உதயநிதி ஸ்டாலினை இன்றே விடுவிக்கவும்; பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவு!
இந்தியா

உதயநிதி ஸ்டாலினை இன்றே விடுவிக்கவும்; பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவு!

2026-08-04
Next Post
மனிதர்கள் இதுவரை கண்டிராத புதிய நிறம் கண்டுபிடிப்பு!

மனிதர்கள் இதுவரை கண்டிராத புதிய நிறம் கண்டுபிடிப்பு!

முனீச் ஓபன் டென்னிஸ்: 3வது முறையாகச் சம்பியனானார் ‘ ஸ்வரேவ்‘

முனீச் ஓபன் டென்னிஸ்: 3வது முறையாகச் சம்பியனானார் ‘ ஸ்வரேவ்‘

‍IPL 2025; சென்னையை இலகுவாக வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ்!

‍IPL 2025; சென்னையை இலகுவாக வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ்!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
செம்மணி அகழ்வு பணிகள் மீண்டும் ஆரம்பம்!

செம்மணி அகழ்வு பணிகள் மீண்டும் ஆரம்பம்!

0
குறைவடைந்து வரும் களனி கங்கையின் நீர்மட்டம்!

களனி மற்றும் கலு கங்கைகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள எச்சரிக்கைகள் நீக்கம்!

0
இலங்கை வந்தடைந்தது இந்திய டெஸ்ட் அணி !

இலங்கை வந்தடைந்தது இந்திய டெஸ்ட் அணி !

0
2026 கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்கு பெருமை சேர்த்த ருமேஷ் தரங்க!

தாயகம் திரும்பினார் ருமேஷ் தரங்க!

0
கனடாவிற்கு அனுப்புவதாகக் கூறி 3 இலங்கையர்களை பாதாள உலகக் கும்பல்களுக்கு விற்றவர் கைது!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.