• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
அமெரிக்க துணை ஜனாதிபதியின் குழந்தைகளுக்கு மயில் இறகுகளைப்  பரிசளித்த பிரதமர் மோடி!

அமெரிக்க துணை ஜனாதிபதியின் குழந்தைகளுக்கு மயில் இறகுகளைப் பரிசளித்த பிரதமர் மோடி!

Ilango Bharathy by Ilango Bharathy
2025/04/22
in இந்தியா, பிரதான செய்திகள்
69 0
A A
0
30
SHARES
992
VIEWS
Share on FacebookShare on Twitter

அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் (JD Vance ) 4 நாட்கள்  உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்றைய தினம்  தனது குடும்பத்தினருடன் டெல்லிக்கு வருகை தந்தார்.

இதன்போது அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸுக்கு மத்திய அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து  நேற்று மாலை அவர் பிரதமர் மோடியை சந்தித்தார்.

இச் சந்திப்பின்போது ஜே.டி.வான்ஸ் அவரது மனைவியான இந்திய வம்சாவளியை சேர்ந்த உஷா வான்ஸ் மற்றும் குழந்தைகள் இவான், விவேக், மிராபெல் ஆகியோரும் உடன் இருந்தனர்.

இதன்போது பிரதமர் மோடியும், ஜே.டி. வான்சும் கலந்துரையாடிக்கொண்டிருந்த வேளை ஜே.டி.வான்சின் குழந்தைகள் பிரதமர் மோடி அருகே சென்று அவரின் மடியில் அமர்ந்துகொண்டனர்.

இதையடுத்து குழந்தைகளுக்கு பிரதமர் மோடி மயில் இறகுகளை பரிசாக அளித்துள்ள நிலையில் அதை அக் குழந்தைகளும்  பெற்றுக்கொண்டனர். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: JD VancemodiUSAஅமெரிக்க துணை ஜனாதிபதி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சமூக ஊடகங்களில் போலி கடிதம்: பொலிஸார் எச்சரிக்கை!

Next Post

புளோரிடா விமான நிலையத்தில் தீப்பிடித்த டெல்டா விமானம்!

Related Posts

ஒபரேஷன் த்ராஷி – இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!
இந்தியா

ஒபரேஷன் த்ராஷி – இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

2025-05-22
ஆயுதப்படைகள் பாகிஸ்தானை மண்டியிட வைத்தன – பிரதமர் மோடி!
ஆசிரியர் தெரிவு

ஆயுதப்படைகள் பாகிஸ்தானை மண்டியிட வைத்தன – பிரதமர் மோடி!

2025-05-22
வொஷிங்டன் டிசி நகரில் துப்பாக்கி சூடு; இஸ்ரேலிய தூதரக ஊழியர் இருவர் உயிரிழப்பு!
அமொிக்கா

வொஷிங்டன் டிசி நகரில் துப்பாக்கி சூடு; இஸ்ரேலிய தூதரக ஊழியர் இருவர் உயிரிழப்பு!

2025-05-22
இந்திய வரலாற்றில் ஒரு திருப்புமுனை! நக்சலைட் இயக்கத்தின் முதுகெலும்பு முறிந்தது!
இந்தியா

இந்திய வரலாற்றில் ஒரு திருப்புமுனை! நக்சலைட் இயக்கத்தின் முதுகெலும்பு முறிந்தது!

2025-05-22
வட்டி விகிதங்களை குறைத்த மத்திய வங்கி!
இலங்கை

வட்டி விகிதங்களை குறைத்த மத்திய வங்கி!

2025-05-22
சர்வதேச தரப்படுத்தப்பட்ட ஓட்டுநர் உரிம வடிவங்கள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்!
இலங்கை

சர்வதேச தரப்படுத்தப்பட்ட ஓட்டுநர் உரிம வடிவங்கள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

2025-05-21
Next Post
புளோரிடா விமான நிலையத்தில் தீப்பிடித்த டெல்டா விமானம்!

புளோரிடா விமான நிலையத்தில் தீப்பிடித்த டெல்டா விமானம்!

ட்ரம்பை எதிர்கொள்ள வலுவான ஆணையை கோரும் கனேடிய பிரதமர்!

ட்ரம்பை எதிர்கொள்ள வலுவான ஆணையை கோரும் கனேடிய பிரதமர்!

தொடர் போராட்டத்தை முன்னெடுத்துள்ள வட மாகாண அரச சாரதிகள் சங்கம்!

கெஹெலிய ரம்புக்வெல்ல தொடர்பில் சட்டமா அதிபர் விடுத்துள்ள அறிவிப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வாகன இறக்குமதி மீதான பல கட்டுப்பாடுகள் தளர்வு!

வாகன இறக்குமதி மீதான பல கட்டுப்பாடுகள் தளர்வு!

2025-05-02
மே 7 அன்றும் சில பாடசாலைகளுக்கு பூட்டு!

மே 7 அன்றும் சில பாடசாலைகளுக்கு பூட்டு!

2025-05-05
Update: கொத்மலை பேருந்து  விபத்து இடம்பெற்ற அதே பகுதியில் மற்றுமொரு கோர விபத்து! 18 பேர் காயம்

Update: கொத்மலை பேருந்து விபத்து இடம்பெற்ற அதே பகுதியில் மற்றுமொரு கோர விபத்து! 18 பேர் காயம்

2025-05-14
மாணவி மரணம்: “ஆசிரியருக்கு தண்டனை வழங்கவேண்டும்” என வலியுறுத்திப் போராட்டம்!

மாணவி மரணம்: “ஆசிரியருக்கு தண்டனை வழங்கவேண்டும்” என வலியுறுத்திப் போராட்டம்!

2025-05-08
ஒட்டுமொத்த பாகிஸ்தானும் இந்தியாவுக்கு எதிராக வெற்றிபெற்றுவிட்டது! பாக்கிஸ்தான் பிரதமர்!

ஒட்டுமொத்த பாகிஸ்தானும் இந்தியாவுக்கு எதிராக வெற்றிபெற்றுவிட்டது! பாக்கிஸ்தான் பிரதமர்!

2025-05-11
ஒப்பரேஷன் த்ராஷி – இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

ஒப்பரேஷன் த்ராஷி – இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

0
சாகோஸ் தீவுகள் ஒப்பந்தம் இடைநிறுத்தம்!

சாகோஸ் தீவுகள் ஒப்பந்தம் இடைநிறுத்தம்!

0
கட்டுநாயக்கவில் கஞ்சாவுடன் ஐந்து பயணிகள் கைது!

கட்டுநாயக்கவில் கஞ்சாவுடன் ஐந்து பயணிகள் கைது!

0
10 தொழிற்சங்கங்களுக்கு நீதிமன்ற உத்தரவு!

ஹரக்கட்டாவுக்கு உதவிய பொலிஸ் உத்தியோகத்தருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

0
உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் நியமனம்; ஐக்கிய தேசியக் கட்சி புதிய தீர்மானம்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.