• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
IPL 2025; ஹைதராபாத்தை வீழ்த்தி மூன்றாவது இடத்துக்கு முன்னேறிய மும்பை!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2025/04/24
in ஆசிரியர் தெரிவு, கிரிக்கெட், முக்கிய செய்திகள், விளையாட்டு
68 1
A A
0
29
SHARES
981
VIEWS
Share on FacebookShare on Twitter

2025 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் நேற்றிரவு (23) நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் (MI) அணி, ஏழு விக்கெட்டுகளினால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணியை வீழ்த்தியது.

நடப்பு ஐ.பி.எல்.தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி பெற்றுக் கொண்ட நான்காவது வெற்றி இதுவாகும்.

அதேநேரம், இந்த வெற்றியுடன் புள்ளிப்பட்டியலிலும் அவர்கள் மூன்றாவது இடத்துக்கு முன்னேறினர்.

ஹைதராபாத்தில் அமைந்துள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நேற்றிரவு 07.30 மணிக்கு ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை அணியானது பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதற்கிணங்க, போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.

ஒரு கட்டத்தில் 35 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய ஹைதராபாத் அணியானது, பின்னர் கிளாசன் மற்றும் அபினவ் மனோகர் ஆகியோரின் நல்லதொரு இணைப்பாட்டத்தினால் மீண்டது.

கிளாசன் 44 பந்துகளில் 71 ஓட்டங்களை எடுத்தார், அபினவ் மனோகர் 37 பந்துகளில் 34 ஓட்டங்கள‍ை எடுத்தார்.

இறுதியாக ஹைதராபாத் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட் இழப்புக்கு 143 ஓட்டங்களை எடுத்தது.

பந்து வீச்சில் மும்பை அணி சார்பில் டிரெண்ட் போல்ட் 4 விக்கெட்டுகளையும், தீபக் சஹார் 2 விக்கெட்டுகளையும் அதிகபடியகா பெற்றனர்.

பின்னர் 144 ஓட்டம் என்ற இலக்கின‍ை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மும்பை அணியானது 15.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 146 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கினை கடந்தது.

மும்பையின் இன்னிங்ஸில் ரோஹித் சர்மா தனது தொடர்ச்சியான இரண்டாவது அரைசதத்தை அடித்து மொத்தமாக 46 பந்துகளில் 70 ஓட்டங்கள‍ை எடுத்தாமர்.

மேலும் சூர்யகுமார் யாதவ் 40 ஓட்டங்களையும் எடுத்தார்.

Related

Tags: IPL 2025Mumbai IndiansSunrisers Hyderabadஐபிஎல்மும்பைஹைதராபாத்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மாணவர்களுக்கு போசாக்கு உணவு திட்டம் தொடர்பில் அரசாங்கம் தீர்க்கம்ன தீர்மானம்!

Next Post

நாட்கூலி முறைமை இல்லாதொழிப்பதே நிறந்தர தீர்வு-ஜீவன் தொண்டமான்!

Related Posts

ஐரோப்பாவில் தீவிரமடையும் காட்டுத்தீ: கடும் வெப்ப அலை மற்றும் பலத்த காற்றால் மீண்டும் பரவும் அபாயம்!
உலகம்

2026-07-30
கனடாவின் வெஸ்ட்ஜெட் விமான நிறுவன ஊழியர்கள் 72 மணி நேர வேலைநிறுத்த அறிவிப்பு!

இங்கிலாந்தின் லண்டன் உட்பட 7 பிராந்தியங்களில் கடுமையான வறட்சி!
இங்கிலாந்து

பிரித்தானியாவின் அணுவாற்றல் நீர்மூழ்கிக் கப்பல் திட்டங்களுக்கு 8 புள்ளி 4 பில்லியன் பவுண்டுகள் நிதியுதவி என பிரதமர் Andy Burnham அறிவிப்பு!

ஈட்டி எறிதல் இறுதிப் போட்டிக்கு ருமேஷ் தரங்க தகுதி!
விளையாட்டு

ஈட்டி எறிதல் இறுதிப் போட்டிக்கு ருமேஷ் தரங்க தகுதி!

2026-07-30
கோவிட்-19 இன் தோற்றம் குறித்த செனட் விசாரணை சூடுபிடித்துள்ளது!
அமொிக்கா

கோவிட்-19 இன் தோற்றம் குறித்த செனட் விசாரணை சூடுபிடித்துள்ளது!

2026-07-30
Next Post
நாட்கூலி முறைமை இல்லாதொழிப்பதே நிறந்தர தீர்வு-ஜீவன் தொண்டமான்!

நாட்கூலி முறைமை இல்லாதொழிப்பதே நிறந்தர தீர்வு-ஜீவன் தொண்டமான்!

ஒஸ்கார் விருது – புதிய விதிமுறை வெளியானது!

ஒஸ்கார் விருது - புதிய விதிமுறை வெளியானது!

வவுனியாவில் தபால் மூல வாக்களிப்பு ஆரம்பம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
2034 FIFA உலகக் கிண்ணம்: ஆகாயத்தில் எழும் அதிநவீன மைதானம்!

2026-07-21
ஐரோப்பாவில் தீவிரமடையும் காட்டுத்தீ: கடும் வெப்ப அலை மற்றும் பலத்த காற்றால் மீண்டும் பரவும் அபாயம்!

ஐரோப்பாவில் தீவிரமடையும் காட்டுத்தீ: கடும் வெப்ப அலை மற்றும் பலத்த காற்றால் மீண்டும் பரவும் அபாயம்!

0
கனடாவின் வெஸ்ட்ஜெட் விமான நிறுவன ஊழியர்கள் 72 மணி நேர வேலைநிறுத்த அறிவிப்பு!

கனடாவின் வெஸ்ட்ஜெட் விமான நிறுவன ஊழியர்கள் 72 மணி நேர வேலைநிறுத்த அறிவிப்பு!

0
இங்கிலாந்தின் லண்டன் உட்பட 7 பிராந்தியங்களில் கடுமையான வறட்சி!

இங்கிலாந்தின் லண்டன் உட்பட 7 பிராந்தியங்களில் கடுமையான வறட்சி!

0
பிரித்தானியாவின் அணுவாற்றல் நீர்மூழ்கிக் கப்பல் திட்டங்களுக்கு 8 புள்ளி 4 பில்லியன் பவுண்டுகள் நிதியுதவி என பிரதமர் Andy Burnham அறிவிப்பு!

பிரித்தானியாவின் அணுவாற்றல் நீர்மூழ்கிக் கப்பல் திட்டங்களுக்கு 8 புள்ளி 4 பில்லியன் பவுண்டுகள் நிதியுதவி என பிரதமர் Andy Burnham அறிவிப்பு!

0
நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம் கட்டுப்பட்டுக்குள்; பெண் கைதிகள் தொடர்ந்து போராட்டம்!

நீர்கொழும்பு சிறை கலவரம் – சம்பவத்தில் கடமையிருந்த அதிகாரியிடம் சாட்சி விசாரணை !

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.