• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பெரியவர்களான நாம் தவறவிட்ட பல பாடங்கள் உள்ளன! -பிரதமர்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் மக்களின் பணம் கொள்ளையடிக்கப்படமாட்டாது!

Ilango Bharathy by Ilango Bharathy
2025/04/29
in இலங்கை, பிரதான செய்திகள்
68 1
A A
0
29
SHARES
981
VIEWS
Share on FacebookShare on Twitter

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் மக்களின் பணம் கொள்ளையடிக்கப்படமாட்டாது எனவும்,  நாட்டின் வரலாற்றை மாற்றிய இரண்டு  தேர்தல்களில் வெற்றிபெற்றது போன்று உள்ளுராட்சி மன்றங்களை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றும் எனவும்  பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

கொட்டாஞ்சேனை  பகுதியில்  இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர்  இதனை குறிப்பிட்டார்.

இதன்போது இந்த நாட்டின் வரலாற்றை மாற்றிய  ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல்  முடிவுகள் மூலம், அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு அரசாங்கம் உள்ளது எனவும்,  எதிர்வரும் உள்ளுராட்சிமன்ற தேர்தலிலும் நாம் வெற்றிபெறுவோம் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த நாட்டில் 2023 ஆம் ஆண்டு உள்ளுராட்சிமன்ற தேர்தல் நடைபெறவிருந்தது எனவும், ஆனால் ரணில் விக்ரசிங்க உள்ளுராட்சிமன்ற தேர்தலை முடக்குவதற்கு பல வேலைகளை செய்தார் எனவும், இறுதியில் நாம் ஆட்சிக்குவந்த பின்னரே  தேர்தலை நடத்துவதற்கான ஜனநாயக உரிமையை பாதுகாத்துள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாம் மக்களின் பணத்தினை கொள்ளையடிப்பவர்கள் அல்ல எனவும், நாம் மக்களின் பணத்தினை பாதுகாப்பவர்கள் எனவும்,  ஒரு அரசாங்கம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை  ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றநாள் முதல் ஜனாதிபதி  அநுர  அவர்கள்  அதற்கு முன்னுதாரணமாக உள்ளார்  எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் எதிர்த்தரப்பினர் தமது இயலாமையை மறைக்க எம்மை கொள்ளையர்கள் என்று  கூறுகிறார்கள் எனவும் பிரதமர்  தெரிவித்துள்ளார்.

 

Related

Tags: Harini Amarasurirya
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

Next Post

கனடா தேர்தலில் மார்க் கார்னி வெற்றி!

Related Posts

2267வது பத்தியின் படி, மரண தண்டனையை ஏற்றுக்கொள்ள முடியாது – கொழும்பு பேராயர்
இலங்கை

2267வது பத்தியின் படி, மரண தண்டனையை ஏற்றுக்கொள்ள முடியாது – கொழும்பு பேராயர்

2026-08-10
யாழ் . செம்மணியில் இன்றைய அகழ்வில் புதிதாக 04 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் !
இலங்கை

செம்மணியில் இன்றைய அகழ்வில் தலையில்லா முண்டமாக என்புக்கூடு அடையாளம்!!

2026-08-10
அஸ்வெசும வின்னப்பபடிவங்களை வழங்குவதற்கு குவிந்த மக்கள்
இலங்கை

அஸ்வெசும வின்னப்பபடிவங்களை வழங்குவதற்கு குவிந்த மக்கள்

2026-08-10
இஷாரா செவ்வந்தி விளக்கமறியலில் வைக்கப்பட்டார்!
இலங்கை

இஷாரா செவ்வந்தி விளக்கமறியலில் வைக்கப்பட்டார்!

2026-08-10
மரண தண்டனைக் கைதியைக் கைது செய்ய பொதுமக்களின் உதவி கோரப்படுகிறது!
இலங்கை

மரண தண்டனைக் கைதியைக் கைது செய்ய பொதுமக்களின் உதவி கோரப்படுகிறது!

2026-08-10
ரத்மலானா சைமாவும் மேலும் மூவரும் மலேசியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டனர்!
இலங்கை

ரத்மலானா சைமாவும் மேலும் மூவரும் மலேசியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டனர்!

2026-08-10
Next Post
கனடா தேர்தலில் மார்க் கார்னி வெற்றி!

கனடா தேர்தலில் மார்க் கார்னி வெற்றி!

பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

கனடாவில் காணாமல் போன இந்திய மாணவி சடலமாகக் கண்டெடுப்பு!

கனடாவில் காணாமல் போன இந்திய மாணவி சடலமாகக் கண்டெடுப்பு!

blank
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.