• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
நான்கு அமைச்சுகளுக்கான, பதில் அமைச்சர்கள் நியமனம்!

Sachin Wedagedara by Sachin Wedagedara
2025/05/04
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
968
VIEWS
Share on FacebookShare on Twitter

வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங் இன் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, 03ஆம் திகதி முதல் 06ஆம் திகதி வரை வியட்நாமுக்கு அரசமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள காரணத்தினால் , 04 அமைச்சுகளுக்கான, பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதியின் கீழ் உள்ள, டிஜிட்டல் பொருளாதார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு மற்றும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு ஆகிய அமைச்சுகளுக்கும், அமைச்சர் விஜித ஹேரத்தின் கீழ் உள்ள வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சுகளுக்கும் பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சரான அனில் ஜயந்த பெர்னாண்டோ,
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பதில் அமைச்சராகவும், டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன, டிஜிட்டல் பொருளாதார பதில் அமைச்சராகவும், பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர, பாதுகாப்பு பதில் அமைச்சராகவும், வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திர, வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை பதில் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Related

Tags: #athavan #athavannews #newsupdate
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்ட உதவி பொருட்கள் காஸா அவதி!

Next Post

பாகிஸ்தானின் பிரபல அரசியல்வாதிகளின் எக்ஸ் தள கணக்குகளுக்கு இந்தியா தடை!

Related Posts

ஜனாதிபதிக்கு எதிராக அவதூறான மற்றும் தவறான கருத்துக்கள்  தொடர்பில் சி.ஐ.டிக்கு முறைப்பாடு!
இலங்கை

சிறைச்சாலை உயர் அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பம்!

2025-06-14
கல்லாறுப் பகுதியில் இராணவ காவலரன் அமைக்க நடவடிக்கை ; இராமலிங்கம் சந்திரகேசரன்!

ஈரானுக்கு எச்சரிக்கை விடுக்கும் டொனால்ட் ட்ரம்ப்!
அமொிக்கா

ஈரானுக்கு எச்சரிக்கை விடுக்கும் டொனால்ட் ட்ரம்ப்!

2025-06-14
ஜனாதிபதி நிதியத்தால் வழங்கப்படும் அனைத்து சேவைளையும்  இணைய வழியில் வழங்க திட்டம்!

நாட்டில் நேற்று மூன்று கொலை – விசாரணைகள் தீவிரம்
இலங்கை

கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் நபர் ஒருவர் கொலை!

2025-06-14
எரிந்த நிலையில் பொலிஸ் அதிகாரி ஒருவரின் சடலம் மீட்பு!
இலங்கை

எரிந்த நிலையில் பொலிஸ் அதிகாரி ஒருவரின் சடலம் மீட்பு!

2025-06-14
Next Post
பாகிஸ்தானின் பிரபல அரசியல்வாதிகளின் எக்ஸ் தள கணக்குகளுக்கு இந்தியா தடை!

பாகிஸ்தானின் பிரபல அரசியல்வாதிகளின் எக்ஸ் தள கணக்குகளுக்கு இந்தியா தடை!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதியை எப்போது அறிவிக்க முடியும்?

தேர்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் 22 முறைப்பாடுகள்!

ஜம்மு – காஷ்மீரில் இராணுவ வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து 3பேர் உயிரிழப்பு!

ஜம்மு - காஷ்மீரில் இராணுவ வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து 3பேர் உயிரிழப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டவர் மீதான தாக்குதல்; பொலிஸாரின் தெளிவூட்டல்!

2025-05-26
அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கைது!

அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கைது!

2025-05-23
ரிஷாப் பந்துக்கு 30 இலட்சம் இந்திய ரூபா அபராதம்!

2025-05-28
நான் எப்படி உயிர் பிழைத்தேன்; விமான விபத்தில் உயிர் தப்பிய பயணியின் திகில் அனுபவம்!

2025-06-13
கொழும்பில் 12 மணி நேர நீர் வெட்டு!

கொழும்பில் 12 மணி நேர நீர் வெட்டு!

2025-05-23
ஜனாதிபதிக்கு எதிராக அவதூறான மற்றும் தவறான கருத்துக்கள்  தொடர்பில் சி.ஐ.டிக்கு முறைப்பாடு!

சிறைச்சாலை உயர் அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பம்!

0
ஏர் இந்தியா விமான விபத்து; கருப்புப் பெட்டிக்கான தேடல் தீவிரம்!

எயார் இந்தியா நிறுவனம் இயக்கும் போயிங் விமானங்களை ஆய்வுக்கு உட்படுத்த உத்தரவு!

0
கல்லாறுப் பகுதியில் இராணவ காவலரன் அமைக்க நடவடிக்கை ; இராமலிங்கம் சந்திரகேசரன்!

கல்லாறுப் பகுதியில் இராணவ காவலரன் அமைக்க நடவடிக்கை ; இராமலிங்கம் சந்திரகேசரன்!

0
ஈரானுக்கு எச்சரிக்கை விடுக்கும் டொனால்ட் ட்ரம்ப்!

ஈரானுக்கு எச்சரிக்கை விடுக்கும் டொனால்ட் ட்ரம்ப்!

0
ஜனாதிபதி நிதியத்தால் வழங்கப்படும் அனைத்து சேவைளையும்  இணைய வழியில் வழங்க திட்டம்!

ஜனாதிபதி நிதியத்தால் வழங்கப்படும் அனைத்து சேவைளையும் இணைய வழியில் வழங்க திட்டம்!

0
ஜனாதிபதிக்கு எதிராக அவதூறான மற்றும் தவறான கருத்துக்கள்  தொடர்பில் சி.ஐ.டிக்கு முறைப்பாடு!

சிறைச்சாலை உயர் அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பம்!

2025-06-14
ஏர் இந்தியா விமான விபத்து; கருப்புப் பெட்டிக்கான தேடல் தீவிரம்!

எயார் இந்தியா நிறுவனம் இயக்கும் போயிங் விமானங்களை ஆய்வுக்கு உட்படுத்த உத்தரவு!

2025-06-14
கல்லாறுப் பகுதியில் இராணவ காவலரன் அமைக்க நடவடிக்கை ; இராமலிங்கம் சந்திரகேசரன்!

கல்லாறுப் பகுதியில் இராணவ காவலரன் அமைக்க நடவடிக்கை ; இராமலிங்கம் சந்திரகேசரன்!

2025-06-14
ஈரானுக்கு எச்சரிக்கை விடுக்கும் டொனால்ட் ட்ரம்ப்!

ஈரானுக்கு எச்சரிக்கை விடுக்கும் டொனால்ட் ட்ரம்ப்!

2025-06-14
ஜனாதிபதி நிதியத்தால் வழங்கப்படும் அனைத்து சேவைளையும்  இணைய வழியில் வழங்க திட்டம்!

ஜனாதிபதி நிதியத்தால் வழங்கப்படும் அனைத்து சேவைளையும் இணைய வழியில் வழங்க திட்டம்!

2025-06-14

Recent News

ஜனாதிபதிக்கு எதிராக அவதூறான மற்றும் தவறான கருத்துக்கள்  தொடர்பில் சி.ஐ.டிக்கு முறைப்பாடு!

சிறைச்சாலை உயர் அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பம்!

2025-06-14
ஏர் இந்தியா விமான விபத்து; கருப்புப் பெட்டிக்கான தேடல் தீவிரம்!

எயார் இந்தியா நிறுவனம் இயக்கும் போயிங் விமானங்களை ஆய்வுக்கு உட்படுத்த உத்தரவு!

2025-06-14
கல்லாறுப் பகுதியில் இராணவ காவலரன் அமைக்க நடவடிக்கை ; இராமலிங்கம் சந்திரகேசரன்!

கல்லாறுப் பகுதியில் இராணவ காவலரன் அமைக்க நடவடிக்கை ; இராமலிங்கம் சந்திரகேசரன்!

2025-06-14
ஈரானுக்கு எச்சரிக்கை விடுக்கும் டொனால்ட் ட்ரம்ப்!

ஈரானுக்கு எச்சரிக்கை விடுக்கும் டொனால்ட் ட்ரம்ப்!

2025-06-14
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.