• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் அவுஸ்ரேலியா
அவுஸ்திரேலியாவில் இலங்கையர் 5000 கி.மீ சைக்கிள் பயணம்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2025/05/06
in அவுஸ்ரேலியா, பல்சுவை, பிரதான செய்திகள்
69 0
A A
0
30
SHARES
990
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட காமினி சந்திரசேகர (Gamini Chandrasekara), அவுஸ்திரேலியாவின் மேற்கிலிருந்து கிழக்கு கடற்கரை வரையான கிட்டத்தட்ட 5000 கி.மீ தூரத்தை தனது துவிச்சக்கர வண்டியில் கடந்து சென்று சாதனை படைத்துள்ளார்.

63 வயதான காமினி சந்திரசேகர, கடந்த மார்ச் 22 அன்று பெர்த்தில் இருந்து புறப்பட்டு, சனிக்கிழமை பிற்பகல் (மே 3) பிரிஸ்பேனின் நகர தாவரவியல் பூங்காவை சென்றடைந்துள்ளார்.

அவர் ஒவ்வொரு நாளும் சுமார் 100 முதல் 140 கி.மீ. பயணித்துள்ளார்.

முழு சவாரிக்கும் அவருக்கு மூன்று ஓய்வு நாட்கள் உட்பட 42 நாட்கள் ஆனது.

இந்த பயணித்தின் போது அதிக வெப்பம், பலத்த காற்று, நுளம்புகள், சீரற்ற பாதைகள், வன விலங்குகள் போன்றவற்றின் சவால்களை எதிர்கொண்டாகவும் அவர் கூறினார்.

இந்த சவாரி தன்னைத்தானே சவால் செய்து கொள்வது, ஒரு நேர்மறையான முன்மாதிரி வைப்பது மற்றும் “எதிர்காலத்திற்கு நல்லது செய்வது” பற்றியது என்று அவர் கூறினார்.

Screenshot_2025-03-26_at_3.12.53 pm.jpg

இந்த சவாரி மூலம் புற்றுநோய் ஆராய்ச்சியை ஆதரிப்பதற்காக பீட்டர் மெக்கல்லம் புற்றுநோய் அறக்கட்டளைக்காக காமினி $21,000க்கும் அதிகமாக நிதி திரட்டினார்.

இது காமினியின் இரண்டாவது பெரிய துவிச்சக்கர வண்டி சவாரி ஆகும்.

2018 ஆம் ஆண்டில், மெல்போர்னில் இருந்து சிட்னிக்கு சவாரி செய்து முன்னதாக பெருமை பெற்றிருந்தார்.

Related

Tags: AustraliaGamini Chandrasekaraஅவுஸ்திரேலியாகாமினி சந்திரசேகர
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் -காலை 11.00 மணி வரையான காலப்பகுதியில் அளிக்கப்பட்ட வாக்குகளின் சதவீதம்!

Next Post

முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைதியானமுறையில் தேர்தல் நடைபெற்றுவருகிறது!

Related Posts

புதிய அரசியல் கட்சியின் பெயரை வெளியிட்டார் வி.கே.சசிகலா!
இந்தியா

புதிய அரசியல் கட்சியின் பெயரை வெளியிட்டார் வி.கே.சசிகலா!

2026-03-13
மத்திய கிழக்கு மோதலில் முதல் பிரெஞ்சு சிப்பாய் மரணம்!
உலகம்

ஈராக்கில் 5 பேருடன் சென்ற அமெரிக்க இராணுவ விமானம் விபத்து!
அமொிக்கா

ஈராக்கில் 5 பேருடன் சென்ற அமெரிக்க இராணுவ விமானம் விபத்து!

2026-03-13
மின்சார சபை மறுசீரமைப்பில் ஊழியர் உரிமைகள் பாதுகாக்கப்படும் – ஜனாதிபதி உறுதி!
இலங்கை

2026-03-12
ஹற்றனில் 70 அடி பள்ளத்தில் முச்சக்கரவண்டி விபத்து: மூவர் காயம் !

நிலக்கரி தரம் குறித்து பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என கோப் குழு வேண்டுகோள்!
இலங்கை

நிலக்கரி தரம் குறித்து பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என கோப் குழு வேண்டுகோள்!

2026-03-12
Next Post
முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைதியானமுறையில் தேர்தல் நடைபெற்றுவருகிறது!

முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைதியானமுறையில் தேர்தல் நடைபெற்றுவருகிறது!

பகிடிவதை தொடர்பான விசாரணை; இதுவரை 10 மாணவர்கள் கைது!

அம்பாறை மாவட்டத்தில் அமைதியானமுறையில் தேர்தல் நடைபெற்றுவருகிறது!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
உள்நாட்டுக் கைத்தொழில்களை மேம்படுத்துவது அரசாங்கத்தின் முன்னுரிமையாகும் – பிரதமர்

பசியும் பட்டினியும்… இலங்கையை வாட்டும் வறுமை! கிராமப்புறங்களே பெரும் பாதிப்பு

வானிலேயே சிதறிய அமெரிக்க இராணுவ விமானம்! ஈராக்கில் நிகழ்ந்த பயங்கரம்

மொழிசார் பாரம்பரியத்தைப் பாதுகாக்க ஒன்றிணைவோம் – பிரதமர் ஹரிணி அமரசூரிய

எரிபொருள் விநியோகத்தைப் பெறுவதற்காக ரஷ்யாவுடன் இலங்கை பேச்சுவார்த்தை!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.