உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது.
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள சூரியவெவ பிரதேச சபைக்கான உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
தேசிய மக்கள் சக்தி – 16,828 உறுப்பினர்கள் (11)
ஐக்கிய மக்கள் சக்தி – 5308 – உறுப்பினர்-(02)
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 3136 – உறுப்பினர்-(2)
மக்கள் ஐக்கிய முன்னணி – 1744 – உறுப்பினர்-(1