• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
லக்னோவின் பிளேஆஃப் நம்பிக்கையை முடிவுக்கு கொண்டு வந்த ஹைதராபாத்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2025/05/20
in ஆசிரியர் தெரிவு, கிரிக்கெட், முக்கிய செய்திகள், விளையாட்டு
68 0
A A
0
29
SHARES
977
VIEWS
Share on FacebookShare on Twitter

2025 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் நேற்று (19) நடைபெற்ற போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணியானது, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணியை 6 விக்கெட்டுகளினால் தோற்கடித்தது.

இந்த தோல்வியின் மூலம் ரிஷப் பந்த் தலைமையிலான LSG அணியானது 2025 ஐ.பி.எல். பிளேஆஃப் போட்டியிலிருந்து வெளியேறியது.

அதேநேரம், பேட் கம்மின்ஸ் தலைமையிலான SRH அணியானது புள்ளிகள் பட்டியலில் 9 புள்ளிகளைப் பெற்று 8 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

லக்னோவில் உள்ள ஏகானா மைதானத்தில் நேற்றிரவு 07.30 மணிக்கு ஆரம்பமான நடப்பு ஐ.பி.எல். தொடரின் 61 ஆவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய LSG அணி 7 விக்கெட் இழப்புக்கு 205 ஓட்டங்களை பெற்றது.

LSG அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான மிட்செல் மார்ஷ் (65 ஓட்டம்) மற்றும் ஐசன் மார்க்ராம் (61 ஓட்டம்) ஆகியோர் நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தினர்.

இரு வீரர்களின் அரைசதங்களின் உதவியுடன் தொடக்கத்தில் 115 ஓட்ட கூட்டணியை உருவாக்கினர்.

அது தவிர நிக்கோலஸ் பூரனின் 26 பந்துகளுக்கு 45 என்ற ஓட்டங்களுடன் 20 ஓவர்களில் அவர்கள் 205 என்ற சவாலான ஓட்டத்தை நோக்கி முன்னேறியது.

blank

SRH அணி சார்பில் பந்து வீச்சில் இலங்கை நட்சத்திரம் எஷான் மலிங்க சிறப்பாக செயற்பட்டு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதைத் தொடர்ந்து அறிமுக வீரர் ஹர்ஷ், ஹர்ஷல் படேல் மற்றும் நிதிஷ் ரெட்டி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

ஐ.பி.எல். அரங்கில் 150 விக்கெட்டுகளை எட்டிய ஹர்ஷல் படேலுக்கு இது ஒரு சிறப்பான இரவாக அமைந்தது.

சேஸிங்கில் அபிஷேக் சர்மாவின் 18 பந்துகளில் அரைசதம், இஷான் கிஷன், ஹென்ரிச் கிளாசென் மற்றும் கமிந்து மெண்டிஸ் ஆகியோரின் அபாரமான ஆட்டம் SRH அணிக்கு வலுவான பங்களிப்பை வழங்கியது.

206 என்ற இலக்கினை துரத்திய அந்த அணியானது இறுதியாக 10 பந்துகள் மீதமிருந்த நிலையில் 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றியை பதிவு செய்தனர்.

போட்டியின் ஆட்டநாயகனாக அபிஷேக் சர்மா தெரிவானார்.

Image

Related

Tags: IPL 2025LucknowSRH
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

யானைகளுடன் மோதியதால் தடம்புரண்ட ரயில்!

Next Post

மதுபோதையில் வாகனம் செலுத்திய பாடசாலை பேருந்து சாரதி கைது!

Related Posts

இரண்டு தங்கப் பதக்கங்களுடன் நாடு திரும்பினார் தவி சமரவீர!
பிரதான செய்திகள்

இரண்டு தங்கப் பதக்கங்களுடன் நாடு திரும்பினார் தவி சமரவீர!

2026-01-26
பிலிப்பைன்ஸின் தெற்கு தீவான பசிலன் அருகில் படகு கவிழ்ந்து விபத்து – 15 பேர் உயிரிழப்பு!
உலகம்

5,000 டொலர்களை விஞ்சிய தங்கத்தின் விலை; இலங்கையில் ஒரு பவுண் ரூ.397,000
ஆசிரியர் தெரிவு

5,000 டொலர்களை விஞ்சிய தங்கத்தின் விலை; இலங்கையில் ஒரு பவுண் ரூ.397,000

2026-01-26
மேசைப்பந்து தொடர்கள் இரண்டில் வெற்றி பெற்ற தாவி சமரவீர, நாடு திரும்பினார்.
விளையாட்டு

மேசைப்பந்து தொடர்கள் இரண்டில் வெற்றி பெற்ற தாவி சமரவீர, நாடு திரும்பினார்.

2026-01-26
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!
மலையகம்

மாணிக்கக்கல் தோண்டிய இருவர் கைது

2026-01-26
மட்டுவில் 8 பேர் கைது
இலங்கை

3 கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

2026-01-26
Next Post
மதுபோதையில் வாகனம் செலுத்திய பாடசாலை பேருந்து சாரதி கைது!

மதுபோதையில் வாகனம் செலுத்திய பாடசாலை பேருந்து சாரதி கைது!

கட்டுப்பாட்டை இழந்த கார் மோதியதில் பெண் ஒருவர் பலி- மூவர் காயம்

விபத்தில் சிக்கிய இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

முச்சக்கர வண்டி திருட்டில் ஈடுபட்டவர் கைது

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

2025-12-28
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
இரண்டு தங்கப் பதக்கங்களுடன் நாடு திரும்பினார் தவி சமரவீர!

இரண்டு தங்கப் பதக்கங்களுடன் நாடு திரும்பினார் தவி சமரவீர!

0
இந்திய துணைத் தூதுவரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இந்திய குடியரசு தின நிகழ்வுகள்!

தெற்காசியாவின் நீண்டகால அமைதி, ஸ்திரத்தன்மைக்கு இந்தியாவின் தலைமை பிரதானம் – நாமல் ராஜபக்ஷ 

நாமல் ராஜபக்ச குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்

0
அமெரிக்காவில் எட்டு பேருடன் புறப்பட்ட ஜெட் விமானம் விபத்து!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.