இன்று அதிகாலை (24) உக்ரைனின் தலைநகர் கீவ் மீது ரஷ்யா ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த ட்ரோன் தாக்குதலால் அங்கு தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் 08பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, மேலும் தாக்குதலுக்காக ரஸ்யாவின் தலைநகர் கிவ் மீது தொடர்ச்சியான ட்ரோன்கள் பறப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.