லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதோடு 11பேர் காயம்!
தெற்கு லெபனானின் பரந்த பகுதிகளை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தொடர்ச்சியான தீவிர வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து ஒருவர் கொல்லப்பட்டதோடு 11பேர் காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இஸ்ரேலிய தாக்குதல்களை ...
Read moreDetails