ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களில் நான்கு இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
ஈரான் இன்று (24) அதிகாலை இந்தத் தாக்குதல்களை நடத்தியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் ஆறு பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இறந்தவர்களில் ஒரு பெண்ணும் அடங்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்தன.
















