• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
4வது வெற்றியை பதிவு செய்து அசத்தினார் மார்க் மார்க்கஸ்

4வது வெற்றியை பதிவு செய்து அசத்தினார் மார்க் மார்க்கஸ்

Winning the Aragon GP was “mandatory” claims Marc Marquez

Lavendran Jananayagan by Lavendran Jananayagan
2025/06/09
in ஆசிரியர் தெரிவு, விளையாட்டு
68 0
A A
0
29
SHARES
978
VIEWS
Share on FacebookShare on Twitter

22 கட்டங்களை கொண்ட இப்பருவ காலத்திற்கான motogp world championship தொடர் ஆரம்பமாகியுள்ளது. 7 கட்ட போட்டிகள் நிறைவுபெற்றுள்ள நிலையில் முன்னாள் சம்பியன் மார்க் மார்க்கஸ் 3 போட்டிகளில் வெற்றிப்பெற்று புள்ளிப்பட்டியலில் முன்னிலையிலுள்ளார். பன்யாய்யா,அலெக்ஸ் மார்க்கஸ்,ஸார்கோ மற்றும் பெஸ்ஸியாய்ச்சி ஆகியோர் ஒவ்வொரு வெற்றிகளை பதிவு செய்துள்ள நிலையில் 8வது கட்ட போட்டி ஸ்பெய்னில் நடைபெற்றது.

23 சுற்றுக்களை கொண்டதாக அமைந்த இப்போட்டியில் மார்க் மார்க்கஸ் முதலிடத்திற்கு முன்னேறியதோடு அவரின் தம்பியான அலெக்ஸ் மார்க்கஸ் இரண்டாமிடத்தில் போட்டியை தொடர்ந்தார். பெட்ரோ கொஸ்டா மற்றும் பன்யாய்யாவிற்கிடையில் 3மிடத்திற்கான போட்டி 2வது சுற்றில் சூடுபிடித்தது, இருந்தும் பன்யாய்யா 3மிடத்தை தனதாக்கிக் கொண்டார்.

blank

4வது சுற்றில் கொஸ்டா 3 மிடத்திற்கு முன்னேறி போட்டியை மேலும் சுவாரஸ்யப்படுத்தி அசத்தினார். 9வது சுற்றில் வைத்து பன்யாய்யா இரண்டாமிடத்திலிருந்த அலெக்ஸ் மார்க்கசை பின்னுக்கு தள்ளி 2மிடத்தை பெற கடும் முயற்சிகளை மேற்கொண்டார். இருவருக்குமிடையில் சிறிய இடைவெளி தான் காணப்பட்டது. இருந்தும் சுதாகரித்துக்கொண்டு செயற்பட்ட மார்க்கஸ் தன்னுடைய இடத்தை பாதுகாத்துக்கொண்டார்.

blank

13வது சுற்றில் வைத்து மார்க் மார்க்கஸ் இன்னும் சிறப்பாக செயற்பட்டு வேகத்தை அதிகரித்து போட்டியில் முன்னிலைக்கு சென்றார். குறைந்த நேரத்தில் அவர் தனது ஒவ்வொரு சுற்றையும் நிறைவு செய்து முதலிடத்தை தக்க வைத்துக்கொண்டார். 18வது சுற்றில் வைத்து 5மிடத்திற்கான போட்டி சூடுபிடிக்க தொடங்கியது. முதல் 4 இடங்களிலும் எந்தவித மாற்றமும் இல்லாமல் போட்டியில் ஆரம்பமுதல் வீரர்கள் ஒரே இலக்கில் பயணித்துக்கொண்டு சென்றனர். இருந்தும் 5மிடத்திலிருந்த மொர்பிடல்லியை பின்னுக்கு தள்ளி அல்டேகுவார் 5மிடத்திற்கு முன்னேறினார். இருந்தும் இவர்களுக்கிடையிலான போட்டியின் முடிவில் மீண்டும் தன்னுடைய இடத்தை தக்கவைத்துக்கொண்டார் மோர்பிடெல்லி,

5 சுற்றுக்களே எஞ்சியிருந்த நிலையில் போட்டியில் என்ன மாற்றம் ஏற்படும் என அனைவரும் காத்;திருந்த நிலையில் 5மிடத்திற்கான போட்டி மாத்திரம் சூடுபிடித்தது. இருந்தும் ஏனைய போட்டியாளர்கள் அதே இடத்தில் போட்டியை தொடர்ந்தனர்.

blank

இந்நிலையில் எந்தவித போட்டியும் இல்லாமல் ஆரம்ப முதல் இறுதிவரை மார்க் மார்க்கஸ் முதலிடத்தை தக்க வைத்துக்கொண்டு 23 சுற்றுக்களையும் 41 நிமிடங்கள் 11 செக்கன்களில் போட்டி தூரத்தை நிறைவு செய்து மார்க் மார்க்ஸ் ஸ்பெய்ன் குரோன்ப்ரீ சம்பியனாக மாறியதோடு இப்பருவகாலத்தில் தனது 4வது வெற்றியை பதிவு செய்து அசத்தினார். அலெக்ஸ் மார்க்கஸ் இரண்டாமிடத்தை பெற்றுக்கொண்டார். பன்யாய்யா 3மிடத்தை பெற்றுக்கொண்டார்.

Related

Tags: Aragon GPGrand Prixmarc marquezMotoGP championship
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஏன் என்னிடம் தெரிவிக்கவில்லை? வைரமுத்து ஆதங்கம்

Next Post

காசாவுக்கு நிவாரண கப்பலுடன் சென்ற என்னை இஸ்ரேல் கடத்திவிட்டது- கிரேட்டா தன்பர்க்

Related Posts

பாதுகாப்பு கருதி பஹ்ரைன், சவுதி அரேபிய F1 பந்தயங்கள் ரத்து: கார் பந்தய கூட்டமைப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
விளையாட்டு

பாதுகாப்பு கருதி பஹ்ரைன், சவுதி அரேபிய F1 பந்தயங்கள் ரத்து: கார் பந்தய கூட்டமைப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

2026-03-15
இந்தியாவை அவமதித்த வீரரை அணியில் சேர்த்த காவ்யா மாறன்
கிரிக்கெட்

இந்தியாவை அவமதித்த வீரரை அணியில் சேர்த்த காவ்யா மாறன்

2026-03-14
பாரியளவிலான போதைப்பொருள் மீட்பு; கடற்படையின் விரிவான அறிக்கை!
ஆசிரியர் தெரிவு

பாரியளவிலான போதைப்பொருள் மீட்பு; கடற்படையின் விரிவான அறிக்கை!

2026-03-13
கொழும்பில் கோலாகலமாக ஆரம்பமான 15 ஆவது ‘இந்துக்களின் சமர்’ கிரிக்கெட் திருவிழா!
ஆசிரியர் தெரிவு

கொழும்பில் கோலாகலமாக ஆரம்பமான 15 ஆவது ‘இந்துக்களின் சமர்’ கிரிக்கெட் திருவிழா!

2026-03-13
ஈரானிய ஜனாதிபதியுடன் இந்தியப் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல்!
ஆசிரியர் தெரிவு

ஈரானிய ஜனாதிபதியுடன் இந்தியப் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல்!

2026-03-13
ரஷ்ய எண்ணெயை வாங்குவதற்கான ட்ரம்பின் அனுமதியுடன் எண்ணெய் விலை சரிவு!
ஆசிரியர் தெரிவு

ரஷ்ய எண்ணெயை வாங்குவதற்கான ட்ரம்பின் அனுமதியுடன் எண்ணெய் விலை சரிவு!

2026-03-13
Next Post
காசாவுக்கு நிவாரண கப்பலுடன் சென்ற என்னை இஸ்ரேல் கடத்திவிட்டது-  கிரேட்டா தன்பர்க்

காசாவுக்கு நிவாரண கப்பலுடன் சென்ற என்னை இஸ்ரேல் கடத்திவிட்டது- கிரேட்டா தன்பர்க்

100  மில்லிமீற்றர் வரையான பலத்த மழைவீழ்ச்சி இன்று

இன்றைய வானிலை!

மட்டக்களப்பில் கோர விபத்து!

மட்டக்களப்பில் கோர விபத்து!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
நிகழும் யுத்தத்தில்   தமிழ் மக்கள்   என்ன நிலைப்பாட்டை எடுக்கலாம்? நிலாந்தன்!

நிகழும் யுத்தத்தில்  தமிழ் மக்கள்  என்ன நிலைப்பாட்டை எடுக்கலாம்? நிலாந்தன்!

0
எம்.பி. அசோக ரன்வலவை கைது செய்ய மஹர நீதவான் நீதிமன்றம் உத்தரவு

எம்.பி. அசோக ரன்வலவை கைது செய்ய மஹர நீதவான் நீதிமன்றம் உத்தரவு

0
வடமராட்சியில் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட 14 குடும்பங்களுக்கு நிவாரண தொகை வழங்கிவைப்பு!

வடமராட்சியில் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட 14 குடும்பங்களுக்கு நிவாரண தொகை வழங்கிவைப்பு!

0
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த காட்டு யானைக்கு சிகிச்சை அளிக்க கடற்படை உதவி!

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த காட்டு யானைக்கு சிகிச்சை அளிக்க கடற்படை உதவி!

0
காரில் கடத்தப்பட்ட மான் மற்றும் குளுமாட்டு இறைச்சிகளுடன் இருவர் கைது!

மார்ச் 15: உலக நுகர்வோர் உரிமை தினம் இன்று

மார்ச் 15: உலக நுகர்வோர் உரிமை தினம் இன்று

2026-03-15
வடமராட்சியில் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட 14 குடும்பங்களுக்கு நிவாரண தொகை வழங்கிவைப்பு!

வடமராட்சியில் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட 14 குடும்பங்களுக்கு நிவாரண தொகை வழங்கிவைப்பு!

2026-03-15
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த காட்டு யானைக்கு சிகிச்சை அளிக்க கடற்படை உதவி!

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த காட்டு யானைக்கு சிகிச்சை அளிக்க கடற்படை உதவி!

2026-03-15

Recent News

நிகழும் யுத்தத்தில்   தமிழ் மக்கள்   என்ன நிலைப்பாட்டை எடுக்கலாம்? நிலாந்தன்!

நிகழும் யுத்தத்தில்  தமிழ் மக்கள்  என்ன நிலைப்பாட்டை எடுக்கலாம்? நிலாந்தன்!

2026-03-15
எம்.பி. அசோக ரன்வலவை கைது செய்ய மஹர நீதவான் நீதிமன்றம் உத்தரவு

எம்.பி. அசோக ரன்வலவை கைது செய்ய மஹர நீதவான் நீதிமன்றம் உத்தரவு

2026-03-15
மார்ச் 15: உலக நுகர்வோர் உரிமை தினம் இன்று

மார்ச் 15: உலக நுகர்வோர் உரிமை தினம் இன்று

2026-03-15
வடமராட்சியில் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட 14 குடும்பங்களுக்கு நிவாரண தொகை வழங்கிவைப்பு!

வடமராட்சியில் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட 14 குடும்பங்களுக்கு நிவாரண தொகை வழங்கிவைப்பு!

2026-03-15
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.