• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
சர்ச்சைக்குரிய கொள்கலன்கள் விடுவிப்பு – ஜனாதிபதியும் உடந்தை : முஜிபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2025/06/12
in இலங்கை, சிறப்புக் கட்டுரைகள், பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
971
VIEWS
Share on FacebookShare on Twitter

ஆரம்பத்தில் இருந்து பரிசோதனை செய்யப்படாமல் விடுவிக்கப்பட்டுள்ள 323 கொள்கலன்கள் தொடர்பான உண்மை தன்மையை மறைப்பதற்கு ஜனாதிபதியும் முற்பட்டுள்ளார் என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி காரியாலயத்தில் நேற்று (11) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

பரிசோதனை செய்யப்படாமல் விடுவிக்கப்பட்டுள்ள 323 கொள்கலன்கள் தொடர்பான உண்மை தன்மையை மறைப்பதற்கு ஜனாதிபதியும் முற்பட்டுள்ளார். எனவேதான் ஊழல் இடம்பெறும் அரச துறைகளை பெயரிடும்போது ஜனாதிபதி இலங்கை சுங்கத்தை தெரிவிக்காமல் விட்டார்.

சுங்கம் நிதி அமைச்சின் கீழ் இருப்பதால் ஜனாதிபதி திட்டமிட்டே அதனை மறைத்துள்ளார்.

இலங்கை சுங்கத்தில் இருந்து எந்தவித பரிசோதனையும் இல்லாமல் விடுவிக்கப்பட்ட 323 கொள்லன்கள் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

ஆனால் அரசாங்கம் இதுதொடர்பில் எந்த அறிவிப்பையும் விடுக்காமல் இருக்கிறது. இந்த கொள்கலன் விடுவிக்கப்பட்ட விடயத்தை அரசியல்வாதிகள் யாரும் வெளிப்படுத்தவில்லை.

மாறாக சுங்க தொழிற்சங்கமே இது தொடர்பில் ஜனவரி மாதம் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தது. அதில் கட்டாயம் பரிசோதனை செய்யப்பட வேண்டும் என இனம் காணப்பட்டிருந்த 323 கொள்கலன்கள் பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுங்க தொழிற்சங்கம் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தை அடுத்தே இதுதொடர்பில் ஏனைய தரப்பினருக்கும் இவ்வாறான சம்பவம் ஒன்று இடம்பெற்றிருப்பதை தெரிந்துகொள்ள முடியுமாகி இருந்துள்ளது.

ஆனால் சம்பவம் இடம்பெற்று 6 மாதங்களுக்கு பின்னர் சுங்கத்தின் பணிப்பாளர் ஒருவர் கடந்த வாரம் ஊடக சந்திப்பொன்றை நடத்தி, குறித்த கொள்கலன்கள் விடுவிப்பில் எந்தவித மோசடியும் இடம்பெறவில்லை எனவும் அதுதொடர்பில் மேலிடத்தில் இருந்து யாரும் அறிவிக்கவில்லை என்றும், அந்த கொள்கலன்களில் இருந்த பொருட்கள் என சில பொருட்களின் பட்டியலையும் தெரிவித்திருந்தார்.

ஆனால் குறித்த அதிகாரிக்கு கீழ் பணிபுரியும் ஊழியர்களே, மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து, ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி இருக்கிறார்.

இதுதொடர்பில் பலரும் வினவியபோது எந்த பதிலையும் தெரிவிக்காமல் இருந்த சுங்க பணிப்பாளர், 6 மாதங்களுக்கு பின்னர் குறித்த கொள்கல்களில் ஆபத்தான பொருட்கள் எதுவும் இல்லை என தெரிவிப்பதை எவ்வாறு உறுதிப்படுத்த முடியும்? ஏனெனில் தற்போது அந்த பொருட்கள் விடுக்கப்பட்டு முடித்துள்ளன.

அதேநேரம் அநுராதபுரத்தில் இடம்பெற்ற தேசிய பொசன் தினத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி, ஊழல் மோசடி இடம்பெறும் அரச துறைகளை பெயரிட்டு குறிப்பிட்டிருந்தார். ஆனால் அதில் சுங்கத் திணைக்களத்தில் இடம்பெற்ற 323 கொள்கலன் விடுவிப்பு தொடர்பில் எதுவும் தெரிவிக்கவில்லை.

ஜனாதிபதி இதனை வேண்டுமென்றே மறைத்திருக்க வேண்டும். ஏனெனில் சுங்கம் ஜனாதிபதியின் நிதி அமைச்சின் கீழே இருக்கிறது. அதனாலே சுங்க தொழிற்சங்கம் இது தொடர்பில் ஆரம்பமாக ஜனாதிபதிக்கு கடிதம் எழுதி இருந்தது.

இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டால் இறுதியில் ஜனாதிபதியே இதற்கு பொறுப்பு கூறவேண்டி ஏற்படுகிறது. எனவேதான் ஜனாதிபதி ஊழல் மோசடி இடம்பெறும் அரச துறைகளை பெயரிடும்போது சுங்க திணைக்களத்தை தெரிவிக்காமல் வேண்டுமென்றே மறைத்துள்ளார் என்றார்.

Related

Tags: Anurakumara disanaykeSJBsrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஈரானுடனான பதற்றங்கள் அதிகரிப்பு; மத்திய கிழக்கிலிருந்து ஊழியர்களை வெளியேற்றும் அமெரிக்கா!

Next Post

WTC Final 2025; 212 ஓட்டங்களுக்குள் சுருண்ட ஆஸி. போராடும் தென்னாப்பிரிக்கா!

Related Posts

செம்மணி மனித புதைகுழிக்குள் இருந்து நான்கு என்பு கூடுகள் புதிதாக அடையாளம் !
இலங்கை

2026-05-07
தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!
ஆசிரியர் தெரிவு

என்னதான் நடக்கிறது தமிழக அரசியலில் ? விஜய் பதவியேற்பதை தடுப்பது யார்?

2026-05-07
சுற்றுலாப் பயணிகள் வருகை வீழ்ச்சி மற்றும் எரிபொருள் விலை உயர்வால் நிலாவெளி படகு ஓட்டுநர்கள் பாதிப்பு!

யாழ். பல்கலைக்கழகத்தில் பெயரில் உள்ள எழுத்துப் பிழை திருத்தம் செய்யப்பட்டது!

மத்திய வழங்கியின் முன்னாள் ஆளுநருக்கு எதிராக மீண்டும் வழக்கு!

பிரதமர் தலைமையில் கல்விச் சீர்திருத்தங்களுக்கானக் கூட்டம்
இலங்கை

பிரதமர் தலைமையில் கல்விச் சீர்திருத்தங்களுக்கானக் கூட்டம்

2026-05-07
Next Post
WTC Final 2025; 212 ஓட்டங்களுக்குள் சுருண்ட ஆஸி. போராடும் தென்னாப்பிரிக்கா!

WTC Final 2025; 212 ஓட்டங்களுக்குள் சுருண்ட ஆஸி. போராடும் தென்னாப்பிரிக்கா!

ஜனாதிபதியின் ஜேர்மன் விஜயம்! (புகைப்படங்கள்)

வடக்கில் வீட்டு திட்டத்திற்கு  முதல்கட்ட கொடுப்பனவு வழங்கிவைப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
செம்மணி மனித புதைகுழிக்குள் இருந்து நான்கு என்பு கூடுகள் புதிதாக அடையாளம் !

செம்மணி மனித புதைகுழிக்குள் இருந்து நான்கு என்பு கூடுகள் புதிதாக அடையாளம் !

0
தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

என்னதான் நடக்கிறது தமிழக அரசியலில் ? விஜய் பதவியேற்பதை தடுப்பது யார்?

0
சுற்றுலாப் பயணிகள் வருகை வீழ்ச்சி மற்றும் எரிபொருள் விலை உயர்வால் நிலாவெளி படகு ஓட்டுநர்கள் பாதிப்பு!

சுற்றுலாப் பயணிகள் வருகை வீழ்ச்சி மற்றும் எரிபொருள் விலை உயர்வால் நிலாவெளி படகு ஓட்டுநர்கள் பாதிப்பு!

0
யாழ். பல்கலைக்கழகத்தில் பெயரில் உள்ள எழுத்துப் பிழை திருத்தம் செய்யப்பட்டது!

யாழ். பல்கலைக்கழகத்தில் பெயரில் உள்ள எழுத்துப் பிழை திருத்தம் செய்யப்பட்டது!

0
மத்திய வழங்கியின் முன்னாள் ஆளுநருக்கு எதிராக மீண்டும் வழக்கு!

மத்திய வழங்கியின் முன்னாள் ஆளுநருக்கு எதிராக மீண்டும் வழக்கு!

0
செம்மணி மனித புதைகுழிக்குள் இருந்து நான்கு என்பு கூடுகள் புதிதாக அடையாளம் !

செம்மணி மனித புதைகுழிக்குள் இருந்து நான்கு என்பு கூடுகள் புதிதாக அடையாளம் !

2026-05-07
தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

என்னதான் நடக்கிறது தமிழக அரசியலில் ? விஜய் பதவியேற்பதை தடுப்பது யார்?

2026-05-07
சுற்றுலாப் பயணிகள் வருகை வீழ்ச்சி மற்றும் எரிபொருள் விலை உயர்வால் நிலாவெளி படகு ஓட்டுநர்கள் பாதிப்பு!

சுற்றுலாப் பயணிகள் வருகை வீழ்ச்சி மற்றும் எரிபொருள் விலை உயர்வால் நிலாவெளி படகு ஓட்டுநர்கள் பாதிப்பு!

2026-05-07
யாழ். பல்கலைக்கழகத்தில் பெயரில் உள்ள எழுத்துப் பிழை திருத்தம் செய்யப்பட்டது!

யாழ். பல்கலைக்கழகத்தில் பெயரில் உள்ள எழுத்துப் பிழை திருத்தம் செய்யப்பட்டது!

2026-05-07
எண்ணெய் விலை உயர்வு: ஷெல் நிறுவனத்தின் லாபம் 19 சதவீதம் அதிகரிப்பு!

Recent News

செம்மணி மனித புதைகுழிக்குள் இருந்து நான்கு என்பு கூடுகள் புதிதாக அடையாளம் !

செம்மணி மனித புதைகுழிக்குள் இருந்து நான்கு என்பு கூடுகள் புதிதாக அடையாளம் !

2026-05-07
தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

என்னதான் நடக்கிறது தமிழக அரசியலில் ? விஜய் பதவியேற்பதை தடுப்பது யார்?

2026-05-07
சுற்றுலாப் பயணிகள் வருகை வீழ்ச்சி மற்றும் எரிபொருள் விலை உயர்வால் நிலாவெளி படகு ஓட்டுநர்கள் பாதிப்பு!

சுற்றுலாப் பயணிகள் வருகை வீழ்ச்சி மற்றும் எரிபொருள் விலை உயர்வால் நிலாவெளி படகு ஓட்டுநர்கள் பாதிப்பு!

2026-05-07
யாழ். பல்கலைக்கழகத்தில் பெயரில் உள்ள எழுத்துப் பிழை திருத்தம் செய்யப்பட்டது!

யாழ். பல்கலைக்கழகத்தில் பெயரில் உள்ள எழுத்துப் பிழை திருத்தம் செய்யப்பட்டது!

2026-05-07
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.