• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
திருகோணமலை, குச்சவெளி சம்பவம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சந்திரசேகரன் பணிப்புரை!

கடற்றொழில் அமைச்சருடன் மீனவர் சங்க பிரதிநிதிகள் திடீர் சந்திப்பு

Ilango Bharathy by Ilango Bharathy
2025/06/12
in இலங்கை, பிரதான செய்திகள்
68 0
A A
0
29
SHARES
978
VIEWS
Share on FacebookShare on Twitter

கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க பிரதிநிதிகளுக்கிடையில்  நேற்றைய தினம் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இச்சந்திப்பின் போது அமைச்சரிடம் மீனவ சங்க பிரதிநிதிகள் பல்வேறு கோரிக்கைகளையும் முன்வைத்தனர். குறிப்பாக ”தமிழக மீனவர்களின் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், கடல் வளங்களுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்படுவதாகவும் மீனவர் சங்க பிரதிநிதிகள், கவலை தெரிவித்தனர்.

அத்துடன், நீதிமன்றத்தால் பறிமுதல் செய்யப்பட்டு மையிலிட்டி மீனவத் துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் படகுகளால் தமது கடற்றொழில் நடவடிக்கைகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால், அவற்றை பொருத்தமான முறையில் அகற்றித் தருமாறு மீனவத் தலைவர்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

மீனவர் சங்க பிரதிநிதிகளின் கோரிக்கைகளுக்கு பதிலளித்த அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள், தமிழக மீனவர்களின் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவது தொடர்பாக கடற்படையுடன் ஏற்கனவே பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இவ்விடயம் குறித்து இந்திய உயர்ஸ்தானிகராலயத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அத்துடன், மீனவர் சமூகத்தினர் எதிர்கொள்ளும் ஏனைய அனைத்துப் பிரச்சினைகளுக்கும் துரிதமாகவும், உரிய முறையிலும் தீர்வு காணப்படும் என உறுதியளித்தார்.

மேலும் மீனவர்களின் நலன் கருதி, கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு எப்போதும் மீனவர் சமூகத்தினருடன் இணைந்து செயல்படும் என்றும், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்கும் என்றும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மேலும் வலியுறுத்தினார்.

Related

Tags: Sri Lankaஇராமலிங்கம் சந்திரசேகர்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ரூபாவின் பெறுமதி மேலும் உயர்வு!

Next Post

ஏர் இந்தியா விமான விபத்து; இதுவரையான அண்மைய தகவல்கள்!

Related Posts

பருத்தித்துறை கடலில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களும் நிபந்தனைகளுடன் விடுதலை
இலங்கை

திருகோணமலை விகாரை விவகாரம்: சட்டவிரோத கட்டுமானங்கள் அகற்றப்பட்டதால் மனு மீதான விசாரணை நிறைவு!

2026-04-28
தலைவர் ஷம்மி சில்வா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் செயற்குழு ராஜினாமா!

மே தினத்தில் அரசியல் இல்லை – ஐக்கிய மக்கள் சக்தியின் அழைப்பை நிராகரித்தது ஐக்கிய தேசியக் கட்சி!

திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு
இலங்கை

ஷானி அபேசேகர, ரவி செனவிரத்னவின் அடிப்படை உரிமை மனு: தீர்ப்பை ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்!

2026-04-28
அமைதிக்கான நடைப்பயணத்தின் இறுதி நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்!
JUST IN

அமெரிக்க தபால் துறைக்குச் செலுத்த வேண்டிய பணம் மாயம்; விசாரணை ஆரம்பம்!

சவர்க்கார வகைகள் தொடர்பில் முறைப்பாடுகள்!

விபத்துக்குள்ளான  விமானத்தில்  குஜராத் முன்னாள் முதலமைச்சர்  பயணம்?

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
மட்டக்களப்பில் நடந்தது என்ன? கடத்தப்பட்ட பெண் விவரித்த அந்த பயங்கர நிமிடங்கள்!

2026-03-31
பருத்தித்துறை கடலில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களும் நிபந்தனைகளுடன் விடுதலை

திருகோணமலை விகாரை விவகாரம்: சட்டவிரோத கட்டுமானங்கள் அகற்றப்பட்டதால் மனு மீதான விசாரணை நிறைவு!

0
தலைவர் ஷம்மி சில்வா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் செயற்குழு ராஜினாமா!

தலைவர் ஷம்மி சில்வா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் செயற்குழு ராஜினாமா!

0
மே தினத்தில் அரசியல் இல்லை – ஐக்கிய மக்கள் சக்தியின் அழைப்பை நிராகரித்தது ஐக்கிய தேசியக் கட்சி!

மே தினத்தில் அரசியல் இல்லை – ஐக்கிய மக்கள் சக்தியின் அழைப்பை நிராகரித்தது ஐக்கிய தேசியக் கட்சி!

0
திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு

ஷானி அபேசேகர, ரவி செனவிரத்னவின் அடிப்படை உரிமை மனு: தீர்ப்பை ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்!

0
அமைதிக்கான நடைப்பயணத்தின் இறுதி நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்!

அமைதிக்கான நடைப்பயணத்தின் இறுதி நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்!

0
பருத்தித்துறை கடலில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களும் நிபந்தனைகளுடன் விடுதலை

திருகோணமலை விகாரை விவகாரம்: சட்டவிரோத கட்டுமானங்கள் அகற்றப்பட்டதால் மனு மீதான விசாரணை நிறைவு!

2026-04-28
தலைவர் ஷம்மி சில்வா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் செயற்குழு ராஜினாமா!

தலைவர் ஷம்மி சில்வா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் செயற்குழு ராஜினாமா!

2026-04-28
மே தினத்தில் அரசியல் இல்லை – ஐக்கிய மக்கள் சக்தியின் அழைப்பை நிராகரித்தது ஐக்கிய தேசியக் கட்சி!

மே தினத்தில் அரசியல் இல்லை – ஐக்கிய மக்கள் சக்தியின் அழைப்பை நிராகரித்தது ஐக்கிய தேசியக் கட்சி!

2026-04-28
திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு

ஷானி அபேசேகர, ரவி செனவிரத்னவின் அடிப்படை உரிமை மனு: தீர்ப்பை ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்!

2026-04-28
அமைதிக்கான நடைப்பயணத்தின் இறுதி நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்!

அமைதிக்கான நடைப்பயணத்தின் இறுதி நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்!

2026-04-28

Recent News

பருத்தித்துறை கடலில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களும் நிபந்தனைகளுடன் விடுதலை

திருகோணமலை விகாரை விவகாரம்: சட்டவிரோத கட்டுமானங்கள் அகற்றப்பட்டதால் மனு மீதான விசாரணை நிறைவு!

2026-04-28
தலைவர் ஷம்மி சில்வா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் செயற்குழு ராஜினாமா!

தலைவர் ஷம்மி சில்வா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் செயற்குழு ராஜினாமா!

2026-04-28
மே தினத்தில் அரசியல் இல்லை – ஐக்கிய மக்கள் சக்தியின் அழைப்பை நிராகரித்தது ஐக்கிய தேசியக் கட்சி!

மே தினத்தில் அரசியல் இல்லை – ஐக்கிய மக்கள் சக்தியின் அழைப்பை நிராகரித்தது ஐக்கிய தேசியக் கட்சி!

2026-04-28
திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு

ஷானி அபேசேகர, ரவி செனவிரத்னவின் அடிப்படை உரிமை மனு: தீர்ப்பை ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்!

2026-04-28
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.