• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் முக்கிய தகவலை வெளியிட்ட பிரதமர்!

Ilango Bharathy by Ilango Bharathy
2025/08/06
in இலங்கை, பிரதான செய்திகள்
68 0
A A
0
29
SHARES
975
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில்   இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டில் 63 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் தெரிவித்தாவது”  இந்த ஆண்டின் கடந்த ஆறு மாதங்களில், அரசியல்வாதிகள், அவர்களது உறவினர்கள் மற்றும் பொது அதிகாரிகள் உட்பட 63 பேர் இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டில் கீழ் நாம் கைது செய்துள்ளோம். அதிலும் குறிப்பாக இலஞ்சக் குற்றச்சாட்டில் 34 பேரும், ஊழல் குற்றச்சாட்டில் 29 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அது மட்டுமல்லாது இவ்வாறு கைது செய்யப் பட்டவர்களில் ஏழு அரசியல்வாதிகள்,
முன்னாள் அரசியல்வாதிகள் , அரசியல்வாதிகளின் உறவினர்கள் 5 பேர்  மற்றும் பொது மக்கள் 9 பேர்  அடங்குகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை 2024 ஆம் ஆண்டில் இலஞ்ச குற்றச்சாட்டில் பொது அதிகாரிகள், முன்னாள் பொது அதிகாரிகள் 58 பேரும் பொதுமக்கள் 28  பேரும் கைது செய்யப்பட்டனர்.

அந்தவகையில் கடந்த  2024ஆம் ஆண்டில் மொத்தமாக  86 பேர்  கைது செய்யப்பட்டனர்” இவ்வாறு பிரதமர்  தெரிவித்துள்ளார்.

Related

Tags: பிரதமர்ஹரிணி அமரசூரிய
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

புலம்பெயர் தமிழர்கள் பழிவாங்கல் செயற்பாட்டினை ஜனாதிபதி மூலம் முன்னெடுக்கின்றனர் – விமல்வீரவங்ச

Next Post

செம்மணி விவகாரம்: நீதியான விசாரணைக்கு சர்வதேச சமூகம் ஒன்றுபடவேண்டும்!-உமா குமரன் வேண்டுகோள்

Related Posts

வசந்த முதலிகே கைது சட்டவிரோதம்: பொலிஸார் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர்நீதிமன்றம் தீர்ப்பு!
இலங்கை

2026-03-19
லஞ்சமாக பெற்றதொகை மகிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டதாக வாக்குமூலம் – மிரட்டல் மூலம் பெறப்பட்டதாக சட்டத்தரணி தெரிவிப்பு!

ஈரானியக் கப்பல் ‘IRIS Bushehr’: இயந்திரக் கோளாறால் கொழும்பு கடற்பரப்பில் நங்கூரம்!

எரிசக்தி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் சபாநாயகரிடம் கையளிப்பு!
இலங்கை

வலுசக்தி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணை மீதான விவாதம் ஏப்ரலில்!

2026-03-19
பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவாக சட்டத்தரணி மணிவண்ணன் கருத்து!

கொள்கலன் கையாளுகையில் கொழும்பு மேற்கு சர்வதேச முனையம் மைல்கல்!
ஆசிரியர் தெரிவு

கொள்கலன் கையாளுகையில் கொழும்பு மேற்கு சர்வதேச முனையம் மைல்கல்!

2026-03-19
Next Post
செம்மணி  விவகாரம்: நீதியான விசாரணைக்கு சர்வதேச சமூகம் ஒன்றுபடவேண்டும்!-உமா குமரன் வேண்டுகோள்

செம்மணி விவகாரம்: நீதியான விசாரணைக்கு சர்வதேச சமூகம் ஒன்றுபடவேண்டும்!-உமா குமரன் வேண்டுகோள்

இலங்கை மின்சார திருத்தச் சட்டமூலம் 96 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!

நுவரெலியாவில் மண்ணுக்குள் புதைந்து போன ஐவர் காயங்களுடன் மீட்பு!

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
வசந்த முதலிகே கைது சட்டவிரோதம்: பொலிஸார் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

வசந்த முதலிகே கைது சட்டவிரோதம்: பொலிஸார் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

0
லஞ்சமாக பெற்றதொகை மகிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டதாக வாக்குமூலம் – மிரட்டல் மூலம் பெறப்பட்டதாக சட்டத்தரணி தெரிவிப்பு!

லஞ்சமாக பெற்றதொகை மகிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டதாக வாக்குமூலம் – மிரட்டல் மூலம் பெறப்பட்டதாக சட்டத்தரணி தெரிவிப்பு!

0
கனடாவில் 40,000 அரச வேலைகள் நீக்கம்: காலநிலை மாற்றத் திட்டங்களுக்கு ஆபத்து என எச்சரிக்கை!

அர்ஜுன் இயக்கத்தில் வெளியான சீதா பயணம் திரைப்படம் ஓடிடி வெளியீட்டுத் திகதி அறிவிப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.