• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
மகளிர் உலகக் கோப்பை:  மும்பையில் Countdown நிகழ்வு

மகளிர் உலகக் கோப்பை: மும்பையில் Countdown நிகழ்வு

Ilango Bharathy by Ilango Bharathy
2025/08/12
in இந்தியா, கிரிக்கெட், பிரதான செய்திகள், விளையாட்டு
68 0
A A
0
29
SHARES
976
VIEWS
Share on FacebookShare on Twitter

13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான Countdown நிகழ்வு மும்பையில் நடைபெற்றது.

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் 30ம் திகதி முதல் நவம்பர் 2ம் திகதி வரை இலங்கை மற்றும் இந்தியாவில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் 50 நாட்களே உள்ள நிலையில் கவுன்ட் டவுன் நிகழ்வு நேற்று மும்பையில் இடம்பெற்றது.

13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில் இந்தியாவில் மகளிர் உலகக் கோப்பை இடம்பெறுவது இது 4-வது முறையாகும்.

இதில் இலங்கை, இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து,இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, பங்களாதேஷ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.

லீக் முடிவில் முதல் 04 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இத்தொடருக்கான 50 நாள் ‘கவுன்ட் டவுண்’ நேற்று ஆரம்பாகியது. இதற்காக மும்பையில் நடந்த கோப்பை அறிமுக விழாவில் ஐ.சி.சி., தலைவர் ஜெய் ஷா, இந்திய அணியின் முன்னாள் சகலதுறை வீரர் யுவராஜ் சிங், இந்திய பெண்கள் அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா, முன்னாள் அணித்தலைவி மிதாலி ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பெண்கள் உலக கோப்பையை இந்தியா இதுவரை வென்றதில்லை. 2017ல் இறுதிப்போட்டியில் இங்கிலாந்திடம் தோல்வியை தழுவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்த யுவ்ராஜ்சிங் கருத்து தெரிவிக்கையில்  ”உலக கோப்பை போட்டிகளில் நெருக்கடி அதிகம் இருக்கும். எளிதாக வெல்ல முடியாது. அனுபவமும் தன்னம்பிக்கையும் இருந்தால் சாதிக்கலாம். நாட்டுக்காக வெற்றி பெற வேண்டும் என்ற நம்பிக்கையுடன் விளையாட வேண்டும். கிரிக்கெட்டில் வரலாறு படைக்க நமது வீராங்கனைகளுக்கு சிறந்த வாய்ப்பு கிடைத்துள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Related

Tags: CricketWomen’s World CupYuvraj Singhமகளிர் உலகக் கோப்பை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கியமான முடிவுகள்!

Next Post

அமைச்சர் குமார ஜயகொடி இலங்கை – சவூதி அரேபிய நாடாளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராகத் தெரிவு

Related Posts

500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது!
இலங்கை

முல்லைத்தீவில் இராணுவத்திலிருந்து தப்பியோடிய நபர் சட்டவிரோத நடவடிக்கையின் போது கைது!

2026-04-16
முன்னாள் எம்.பி சந்தன கத்ரியாராச்சி வீட்டில் கைக்குண்டு மற்றும் தோட்டாக்கள் மீட்பு – விசாரணை தீவிரம்!
இலங்கை

முன்னாள் எம்.பி சந்தன கத்ரியாராச்சி வீட்டில் கைக்குண்டு மற்றும் தோட்டாக்கள் மீட்பு – விசாரணை தீவிரம்!

2026-04-16
சிங்கப்பூர் விலங்கியல் பூங்காவில் பிறந்த இலங்கை சிறுத்தை குட்டிகள் பொதுமக்களின் பார்வைக்கு!
இலங்கை

சிங்கப்பூர் விலங்கியல் பூங்காவில் பிறந்த இலங்கை சிறுத்தை குட்டிகள் பொதுமக்களின் பார்வைக்கு!

2026-04-16
ஈஸ்டர் தாக்குதலில் பிள்ளையானுக்குத் தொடர்பு! -பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு
இலங்கை

பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் மருத்துவமனையில் அனுமதி

2026-04-16
கடும் வெப்ப அலையை எதிர்கொள்ளும் டெல்லி!
இந்தியா

கடும் வெப்ப அலையை எதிர்கொள்ளும் டெல்லி!

2026-04-16
புதிய திட்டங்களுடன் மக்கள் பணியை முன்னெடுப்போம்!
இலங்கை

புதிய திட்டங்களுடன் மக்கள் பணியை முன்னெடுப்போம்!

2026-04-16
Next Post
அமைச்சர் குமார ஜயகொடி  இலங்கை – சவூதி அரேபிய நாடாளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராகத் தெரிவு

அமைச்சர் குமார ஜயகொடி இலங்கை - சவூதி அரேபிய நாடாளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராகத் தெரிவு

சபரிமலை ஐயப்பன் ஆலயத்தை புனித யாத்திரை தலமாக பிரகடனப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

சபரிமலை ஐயப்பன் ஆலயத்தை புனித யாத்திரை தலமாக பிரகடனப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

முத்தையன்கட்டு இளைஞனின் மரணத்திற்கு இராணுவத்தினர் காரணம் இல்லை! – ஒட்டுசுட்டான் பொலிஸார் அறிக்கை

முத்தையன்கட்டு இளைஞனின் மரணத்திற்கு இராணுவத்தினர் காரணம் இல்லை! - ஒட்டுசுட்டான் பொலிஸார் அறிக்கை

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஒரு நாள் சேவை இடைநிறுத்தம்!

ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் இடைநிறுத்தம்!

0
பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

0
பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் சவால்களைச் சமாளிக்க 500 மேயர்களுடன் ஆலோசனை

பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் சவால்களைச் சமாளிக்க 500 மேயர்களுடன் ஆலோசனை

0
சுற்றுச்சூழலை சீரழிக்கும் கரும்புகை: வாகன உரிமையாளர்களே எச்சரிக்கை!

சுற்றுச்சூழலை சீரழிக்கும் கரும்புகை: வாகன உரிமையாளர்களே எச்சரிக்கை!

0
500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது!

முல்லைத்தீவில் இராணுவத்திலிருந்து தப்பியோடிய நபர் சட்டவிரோத நடவடிக்கையின் போது கைது!

0
ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஒரு நாள் சேவை இடைநிறுத்தம்!

ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் இடைநிறுத்தம்!

2026-04-17

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.