வடக்கு, கிழக்கில் அதிகரித்துள்ள இராணுவ நடமாட்டம் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளைக் கண்டித்து, இலங்கை தமிழரசு கட்சியால் நிர்வாக முடக்கல் போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அந்தவகையில் மட்டக்களப்பு மாநகரம் இன்று இவ்வாறு காட்சியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.















