• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ரணில் விக்ரமசிங்கவுக்கு பிணை வழங்கியது நீதிமன்றம்!

ரணில் விக்ரமசிங்கவிற்கு பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவு!

Ilango Bharathy by Ilango Bharathy
2025/08/27
in இலங்கை, முக்கிய செய்திகள்
71 0
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு பிணை வழங்கி கொழும்பு கோட்டை நீதவான்  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  இதன்படி   50 இலட்சம் ரூபாய் பெறுமதியிலான 3 சரீர பிணைகளில்  செல்வதற்கு  ரணில் விக்கிரமசிங்கவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

உடல் நலக்குறைவு  காரணமாக, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருந்து Zoom தொழிநுட்பத்தின் ஊடாக வழக்கு விசாரணைகளுக்கு முன்னாள் ஜனாதிபதி முன்னிலையாகியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ரணில் விக்ரமசிங்கவுக்கு பிணை வழங்கப்பட்டதையடுத்து அவரது ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுவருவதைக் காணக்கூடியதாகவுள்ளது.

blank

blank

Related

Tags: ரணில்ரணில் விக்ரமசிங்க
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

காசா மாணவர்களுக்கு பிரித்தானியாவில் கல்வி கற்க அனுமதி!

Next Post

கனடாவுக்கு வருகை தரும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

Related Posts

கொழும்பு துறைமுக நகரில் பறக்கத் தயாராகும் பயணிகள் ட்ரோன்!
இலங்கை

2026-10-18
ஷிரந்தி ராஜபக்ஷ நவலோக வைத்தியசாலைக்கு மாற்றம்!

2027 மார்ச் மாதத்துக்குள் கல்விச் சேவையில் 30,000 ஆசிரியர்கள்!

எந்த நெருக்கடியிலும் மாணவர்களின் கல்வி தொடர வேண்டும் – பிரதமர்

கப்பெட்டியகொட சிறிவிமல தேரர் காலமானார்!
இலங்கை

கப்பெட்டியகொட சிறிவிமல தேரர் காலமானார்!

2026-10-18
ஞானசார தேரர் விவகாரம்: நீதிமன்றத் தீர்ப்பில் தலையிடப் போவதில்லை – ஜனாதிபதி
இலங்கை

ஞானசார தேரர் விவகாரம்: நீதிமன்றத் தீர்ப்பில் தலையிடப் போவதில்லை – ஜனாதிபதி

2026-10-18
Next Post
கனடாவுக்கு வருகை தரும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

கனடாவுக்கு வருகை தரும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

புதிய அமைச்சரவையானது இனம், மதம் அல்லது சாதி அடிப்படையில் அமைக்கப்படவில்லை!

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கொள்கையில் இருந்து ஒருபோதும் பின்வாங்க போவதில்லை!- ஜனாதிபதி

செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழி தொடர்பான முக்கியத் தகவல்!

செம்மணி - சித்துபாத்தி மனிதப் புதைகுழி தொடர்பான முக்கியத் தகவல்!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

2026-09-20
கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

2026-10-01
பிறப்புகளை விஞ்சும் இறப்புகள்: அவுஸ்திரேலியாவுக்கு புதிய சவால்!

2026-09-21
கொழும்பு துறைமுக நகரில் பறக்கத் தயாராகும் பயணிகள் ட்ரோன்!

கொழும்பு துறைமுக நகரில் பறக்கத் தயாராகும் பயணிகள் ட்ரோன்!

0
ஷிரந்தி ராஜபக்ஷ நவலோக வைத்தியசாலைக்கு மாற்றம்!

ஷிரந்தி ராஜபக்ஷ நவலோக வைத்தியசாலைக்கு மாற்றம்!

0
கனேடிய இராணுவ தளத்தில் பெரும் தீ விபத்து; உயிரிழப்புகள் குறித்து அச்சம்!

கனேடிய இராணுவ தளத்தில் பெரும் தீ விபத்து; உயிரிழப்புகள் குறித்து அச்சம்!

0
2027 மார்ச் மாதத்துக்குள் கல்விச் சேவையில் 30,000 ஆசிரியர்கள்!

2027 மார்ச் மாதத்துக்குள் கல்விச் சேவையில் 30,000 ஆசிரியர்கள்!

0
எந்த நெருக்கடியிலும் மாணவர்களின் கல்வி தொடர வேண்டும் – பிரதமர்

எந்த நெருக்கடியிலும் மாணவர்களின் கல்வி தொடர வேண்டும் – பிரதமர்

0
கொழும்பு துறைமுக நகரில் பறக்கத் தயாராகும் பயணிகள் ட்ரோன்!

கொழும்பு துறைமுக நகரில் பறக்கத் தயாராகும் பயணிகள் ட்ரோன்!

2026-10-18
ஷிரந்தி ராஜபக்ஷ நவலோக வைத்தியசாலைக்கு மாற்றம்!

ஷிரந்தி ராஜபக்ஷ நவலோக வைத்தியசாலைக்கு மாற்றம்!

2026-10-18
கனேடிய இராணுவ தளத்தில் பெரும் தீ விபத்து; உயிரிழப்புகள் குறித்து அச்சம்!

கனேடிய இராணுவ தளத்தில் பெரும் தீ விபத்து; உயிரிழப்புகள் குறித்து அச்சம்!

2026-10-18
2027 மார்ச் மாதத்துக்குள் கல்விச் சேவையில் 30,000 ஆசிரியர்கள்!

2027 மார்ச் மாதத்துக்குள் கல்விச் சேவையில் 30,000 ஆசிரியர்கள்!

2026-10-18
எந்த நெருக்கடியிலும் மாணவர்களின் கல்வி தொடர வேண்டும் – பிரதமர்

எந்த நெருக்கடியிலும் மாணவர்களின் கல்வி தொடர வேண்டும் – பிரதமர்

2026-10-18
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: