இலங்கை விமானப்படைக்கு புதிய கேடட் அதிகாரிகள், மாணவர் அதிகாரிகள், விமானப்படை வீரர்கள் மற்றும் பெண் விமானப்படை வீராங்கனைகளுக்கான ஆட்சேர்ப்பு இடம்பெறவுள்ளது.
விண்ணப்பங்களைப் பெறுவதற்கான இறுதி திகதி 2025 செப்டம்பர் 30, ஆகும்.
மேலதிக தகவலுக்கு, www.airforce.lk ஐ பார்வையிடவும்.














