2019 ஆண்டில் வெளியாகி பட்டையை கிளப்பிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்து வெளியாகிய கைதி திரைப்படத்தின் மலாய் மொழி ரீமேக் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்து கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கைதி.
இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன் நடிகர் கார்த்திக்கு திருப்புமுனையாக அமைந்த படமாகவும் மாறியது.
இந்நிலையில் கைதி திரைப்படம் மலாய் மொழியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் BANDUAN எனும் இந்த திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.


















