• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் அமொிக்கா
நீண்ட நாட்களுக்குப் பின்னர் மீண்டும் சந்தித்த எலோன் மஸ்க்!

Ilango Bharathy by Ilango Bharathy
2025/09/22
in அமொிக்கா, உலகம், பிரதான செய்திகள்
68 0
A A
0
29
SHARES
977
VIEWS
Share on FacebookShare on Twitter
நீண்ட நாட்களுக்குப் பின்னர் மீண்டும் அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்ப் மற்றும்  ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவருமான எலோன் மஸ்க்கும் சந்தித்துக் கொண்ட  சம்பவம் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
அமெரிக்க அரசு கொண்டு வந்த புதிய தீர்வை வரி காரணமாக ட்ரம்ப்புக்கும், எலான் மஸ்க்குக்கும் இடையிலான நட்புறவில் விரிசல் ஏற்பட்டது. இருவரும் ஒருவரையொருவர் குற்றம்சாட்டி, சமூக ஊடகங்கள் மூலம் மோதலில் ஈடுபட்டனர்.

முக்கியமாக ட்ரம்ப் அரசு கொண்டுவந்துள்ள ‘பிக் பியூட்டிஃபுல் பில்’ எனப்படும் வரிக் கொள்கை  முட்டாள்த்தனமானது என்று மஸ்க் கருத்து வெளியிட்டு இருந்தனர்.

இதற்கு பதில் அளித்த ட்ரம்ப், “எலான் மஸ்க் சுயநினைவை இழந்துவிட்டார் என்றும், அவருடன் தன்னால் பேச முடியாது” என்று தெரிவித்தார். இதனையடுத்து ட்ரம்ப் – எலான் மஸ்க்  இடையேயான உறவில் பாரிய விரிசல் ஏற்பட்டது.

இந்நிலையில், நீண்ட நாட்களுக்குப் பின்னர், சுட்டுக் கொல்லப்பட்ட ட்ரம்ப் ஆதரவாளர் சார்லி கிர்க்கிற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் எலான் மஸ்க் ஆகியோர் சந்தித்து கொண்டனர்.

இதனால்  இருவர் இடையேயும்  மீண்டும் நட்பு துளிர்விடத்தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: AmericaDonal trumpUSA
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

யாழில் ஐஸ் போதைப்பொருள், அதனை பாவிக்க பயன்படும் உபகரணங்களுடன் இளைஞன் கைது!

Next Post

பாலஸ்தீன அரசை அங்கீகரித்த நான்கு முக்கிய மேற்கத்திய நாடுகள்!

Related Posts

கடாபியின் மகன் லிபியாவில் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்!
ஆசிரியர் தெரிவு

கடாபியின் மகன் லிபியாவில் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்!

2026-02-04
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது
இலங்கை

பெருந்தொகையான போதைப்பொருளுடன் வெளிநாட்டு பிரஜை உட்பட இருவர் கைது!

2026-02-04
இலங்கையின் சுதந்திர தினத்துக்கு மன்னர் சார்லஸ் வாழ்த்து!

வடகிழக்கு இந்தியாவில் மிதமான நிலநடுக்கம்!
உலகம்

மியான்மரில் 6.0 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

2026-02-04
தெஹ்ரான் வணிக சந்தையில் தீ விபத்து
ஈரான்

தெஹ்ரான் வணிக சந்தையில் தீ விபத்து

2026-02-04
ரஷ்ய – உக்ரைன் போர் நிறுத்த அமைதிப் பேச்சு இன்று ஆரம்பம்
அமொிக்கா

ரஷ்ய – உக்ரைன் போர் நிறுத்த அமைதிப் பேச்சு இன்று ஆரம்பம்

2026-02-04
Next Post
பாலஸ்தீன அரசை அங்கீகரித்த நான்கு முக்கிய மேற்கத்திய நாடுகள்!

பாலஸ்தீன அரசை அங்கீகரித்த நான்கு முக்கிய மேற்கத்திய நாடுகள்!

லொறியொன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து! ஒருவர் உயிரிழப்பு!

இந்திய கடற்படைத் தளபதி இலங்கை விஜயம்!

இந்திய கடற்படைத் தளபதி இலங்கை விஜயம்!

  • Trending
  • Comments
  • Latest
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
நான்காவது டி:20 போட்டி; 50 ஓட்டத்தால் இந்தியாவை வீழ்த்திய நியூஸிலாந்து!

நான்காவது டி:20 போட்டி; 50 ஓட்டத்தால் இந்தியாவை வீழ்த்திய நியூஸிலாந்து!

2026-01-29
கடாபியின் மகன் லிபியாவில் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்!

கடாபியின் மகன் லிபியாவில் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்!

0
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

பெருந்தொகையான போதைப்பொருளுடன் வெளிநாட்டு பிரஜை உட்பட இருவர் கைது!

0
மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய சுதந்திர தினம் அனுஸ்டிப்பு

வரலாற்று சிறப்பு மிக்க தெவ்னிமோரி புத்த பெருமானின் புனித சின்னங்கள் தரிசனம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்!

ழுமையான சுதந்திரத்தை வென்றெடுக்க முற்போக்காக ஒன்றாய் இணைவோம்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.