• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலா சர்கோசி குற்றவாளி என நிரூபிப்பு!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2025/09/25
in உலகம், ஐரோப்பா, பிரான்ஸ், முக்கிய செய்திகள்
69 1
A A
0
30
SHARES
1000
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரான்சின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசி ஒரு முக்கிய ஊழல் விசாரணையில் குற்றவியல் சதித்திட்டத்தில் குற்றவாளி என வியாழக்கிழமை (25) நிரூபிக்கப்பட்டார்.

2007 ஆம் ஆண்டு தனது ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்கு நிதியளிப்பதற்காக லிபிய சர்வாதிகாரி முஅம்மர் கடாபியிடமிருந்து மில்லியன் கணக்கான பணத்தைப் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்களே நிரூபிக்கப்பட்டுள்ளன.

வியாழக்கிழமை பிற்பகுதியில் தண்டனை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால், அவருக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

அதேநேரம், பாரிஸ் குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகள், 2007 முதல் 2012 வரை ஜனாதிபதியாக இருந்த வலதுசாரி அரசியல்வாதியை, சட்டவிரோத பிரச்சார நிதி மற்றும் மோசடி போன்ற பல கடுமையான குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவித்தனர்.

தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய சர்கோசிக்கு உரிமை உண்டு.

மேலும் இந்த வழக்கில் எந்த தவறும் செய்யவில்லை என்று அவர் மறுத்துள்ளார்.

வழக்குரைஞர்களுக்கும் மேல்முறையீடு செய்ய உரிமை உண்டு.

Related

Tags: நிக்கோலா சர்கோசிபிரான்ஸ்முஅம்மர் கடாபி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கம்பளை – உனம்புவ பிரதான வீதி புனரமைப்புப் பணிகளின் பின்னர் மக்களிடம் கையளிப்பு!

Next Post

மெய்நிகர் அரையிறுதி; பாகிஸ்தான் – பங்களாதேஷ் இன்று மோதல்!

Related Posts

வில்பத்து வன வழக்கு: பதியூதீனின் மேல்முறையீட்டு மனு விசாரணையிலிருந்து நீதிபதி விலகல்!
இலங்கை

2026-04-27
கமேனியின் மறைவைத் தொடர்ந்து ஈரானில் 40 நாள் தேசிய துக்க காலம்!
அமொிக்கா

அமெரிக்கா – ஈரான் போர் நிறுத்தம்: 3 கட்ட நிபந்தனைகளுடன் புதிய முன்மொழிவை வழங்கியது ஈரான்!

2026-04-27
வவுனியா இரட்டைக்கொலை வழக்கு: மூவருக்கு பிடியாணை
இலங்கை

கணேமுல்லா சஞ்சீவ கொலை; பெண் சட்டத்தரணிக்கு விளக்கமறியல் நீடிப்பு!

2026-04-27
போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட பிக்குகள் தொடர்பில் விசாரணை!

பெருமளவிலான போதைப்பொருட்கள் தீயிட்டு அழிப்பு!

மேற்கு வங்கத்தில் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் நிறைவு!
இந்தியா

மேற்கு வங்கத்தில் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் நிறைவு!

2026-04-27
Next Post
மெய்நிகர் அரையிறுதி; பாகிஸ்தான் – பங்களாதேஷ் இன்று மோதல்!

மெய்நிகர் அரையிறுதி; பாகிஸ்தான் - பங்களாதேஷ் இன்று மோதல்!

வெளிநாட்டில் உயிரிழக்கும் இலங்கை பணியாளர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை அதிகரிப்பு!

அப்பிள் தொலைபேசி ஏற்றுமதியில் இந்தியா சாதனை!

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிர்வரும் 29ம் திகதி வரை விளக்கமறியல் உத்தரவு!

0
கொழும்பில் நாளை ‘Walk for Peace’ பேரணி: விசேட போக்குவரத்துத் திட்டம் அறிவிப்பு!

மதுபோதையில் வாகனம் செலுத்திய இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினரின் சாரதி அனுமதிப் பத்திரம் இரத்து!

இரத்தினபுரி இளைஞர்களின் ஜனநாயக எழுச்சிக்கு வேலுகுமார் முழு ஆதரவு!

யாழ் போதனா வைத்தியசாலை உத்தியோகத்தர்களின் பிள்ளைகளுக்கான “ஓவியம் யாரும் வரையலாம் நிகழ்வு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.