• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
ஜிவி பிரகாஷ் -சைந்தவி விவாகரத்து வழக்கு – இன்று தீர்ப்பு!

ஜிவி பிரகாஷ் -சைந்தவிக்கு பரஸ்பர விவாகரத்து வழங்கி நீதிமன்றம் உத்தரவு!

Ilango Bharathy by Ilango Bharathy
2025/10/01
in சினிமா, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
971
VIEWS
Share on FacebookShare on Twitter

ஜிவி பிரகாஷ் -சைந்தவி விவாகரத்து வழக்கில் சென்னை குடும்பநல நீதிமன்றம் நேற்றைய தினம்  தீர்ப்பளித்துள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வருபவர் ஜி.வி. பிரகாஷ் குமார். இவர், கடந்த 2013-ம் ஆண்டு பின்னணிப் பாடகி சைந்தவியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அன்வி என்ற மகள் உள்ளார். கடந்த 12 வருடங்களாக ஒன்றாக இருந்த இருவரும் சமீபத்தில் பிரிவதாக தெரிவித்தனர்.

கடந்த மாதம் இருவரும் ஒரே காரில் சென்னை குடும்ப நலநீதிமன்றத்திற்கு  வந்து பரஸ்பர விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்தனர். இந்த வழக்கு குடும்பநல நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த 25ஆம் திகதிநடைபெற்ற விசாரணையின் போது ஜி.வி.பிரகாஷ், பாடகி சைந்தவி இருவரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர்.

தாங்கள் சோ்ந்து வாழ விரும்பவில்லை, பிரிந்து வாழ விரும்புவதாக இருவரும் தனித்தனியாக நீதிமன்றத்தில் தெரிவித்தனர். வழக்கு விசாரணையின்போது, குழந்தையை சைந்தவி கவனித்துக்கொள்வதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என ஜி.வி.பிரகாஷ் நீதிபதி முன் தெரிவிருந்தார். இதை பதிவு செய்துகொண்ட நீதிபதி, விவாகரத்து கோரிய வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தார்.

இந்த நிலையில், இசையமைப்பாளா் ஜி.வி.பிரகாஷ், பாடகி சைந்தவி இருவருக்கும் பரஸ்பர விவாகரத்து வழங்கப்படுவதாக சென்னை முதலாவது கூடுதல் குடும்ப நல நீதிமன்றம் நேற்றைய தினம்  தீர்ப்பளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: சினிமாசைந்தவிஜிவி பிரகாஷ்ஜிவி பிரகாஷ் -சைந்தவி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஆசிய கிண்ணத்தை வழங்க நக்வி மறுப்பு; நேரில் சென்று பெற்றுக் கொள்ளுமாறு வலியுறுத்து!

Next Post

உத்தரவை மீறிய வேன் மீது பொலிஸார் துப்பாக்கி சூடு!

Related Posts

இந்தியாவை குறிவைக்கும் அமெரிக்காவின் புதிய வரி நடவடிக்கை!
அமொிக்கா

இந்தியாவை குறிவைக்கும் அமெரிக்காவின் புதிய வரி நடவடிக்கை!

2026-09-16
பாதுகாப்புக் காரணங்களால் லண்டனில் முதல்வர் விஜய்யின் நிகழ்வு இரத்து!
இந்தியா

பாதுகாப்புக் காரணங்களால் லண்டனில் முதல்வர் விஜய்யின் நிகழ்வு இரத்து!

2026-09-16
வரி செலுத்துநர்களுக்கான அறிவிப்பு!
இலங்கை

வரி செலுத்துநர்களுக்கான அறிவிப்பு!

2026-09-16
விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்துக்கு ‘பவர் ஹவுஸ்’ என்று தலைப்பிடப்பட்டு உள்ளது
சினிமா

விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்துக்கு ‘பவர் ஹவுஸ்’ என்று தலைப்பிடப்பட்டு உள்ளது

2026-09-15
கடவுச்சீட்டுக்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு  செய்ய தடை?
இலங்கை

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளருக்கு அழைப்பாணை உத்தரவு

2026-09-15
இலங்கை – இங்கிலாந்து டி:20 தொடர் இன்று ஆரம்பம்!
கிரிக்கெட்

இலங்கை – இங்கிலாந்து டி:20 தொடர் இன்று ஆரம்பம்!

2026-09-15
Next Post
உத்தரவை மீறிய வேன் மீது பொலிஸார் துப்பாக்கி சூடு!

உத்தரவை மீறிய வேன் மீது பொலிஸார் துப்பாக்கி சூடு!

நாடு திரும்பினார் ஜனாதிபதி!

நாடு திரும்பினார் ஜனாதிபதி!

Update – பிலிப்பைன்ஸ் நில நடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69 ஆக அதிகரிப்பு!

Update - பிலிப்பைன்ஸ் நில நடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69 ஆக அதிகரிப்பு!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
மக்காவை குறிவைத்த ஹவுத்திகள்? இஸ்லாமிய உலகில் கடும் அதிர்ச்சி!

மக்காவை குறிவைத்த ஹவுத்திகள்? இஸ்லாமிய உலகில் கடும் அதிர்ச்சி!

0
ஷிரந்திக்கான FCID அழைப்பாணை; ராஜபக்ஷ குடும்பம் விளக்கம்!

ஷிரந்திக்கான FCID அழைப்பாணை; ராஜபக்ஷ குடும்பம் விளக்கம்!

0
ஞானசார தேரர் நீதிமன்றில் முன்னிலை!

ஞானசார தேரர் நீதிமன்றில் முன்னிலை!

0
அடுத்த 10 நாட்களில் இலங்கையில் பரவலான மழை; வளிமண்டலவியல் திணைக்களம்!

அடுத்த 10 நாட்களில் இலங்கையில் பரவலான மழை; வளிமண்டலவியல் திணைக்களம்!

0
சமூக ஊடகங்களில் வைரலான வீடியோ தொடர்பில் 7 நபர்கள் க‍ைது!

போலியான ஆவணங்களைத் தயாரித்த சந்தேகநபர் கைது!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.