• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
தலைவர் 173; மீண்டும் இணையும் ரஜினி – கமல்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2025/11/06
in சினிமா, பிரதான செய்திகள்
70 0
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ் சினிமாவின் இரண்டு பெரிய ஜாம்பவான்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் மீண்டும் ஒன்றாக இணைந்து பணியாற்றவுள்ளனர்.

தற்காலிகமாக தலைவர் 173 என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம், ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) நிறுவனத்தின் கீழ் தயாரிக்கப்பட்டு, 2027 பொங்கல் பண்டிகையின் போது ரெட் ஜெயண்ட் மூவீஸால் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.

இந்த தகவலை இந்திய ஊடகங்கள் நேற்று உறுதிப்படுத்தின.

இந்த அறிவிப்பானது இந்திய சினிமாவின் இரண்டு உயர்ந்த சக்திகளை ஒன்றிணைப்பது மட்டுமல்லாமல், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் இடையேயான ஐந்து தசாப்த கால நட்பு மற்றும் சகோதரத்துவத்தையும் குறிக்கின்றது.

இந்த இரண்டு ஜாம்பவான்களும் 20க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் ஒன்றாக இணைந்து நடித்துள்ளனர்.

அவற்றில் அபூர்வ ராகங்கள் (1975), அவர்கள் (1977) மற்றும் 16 வயதினிலே (1977) ஆகியவை முக்கிய திரைப்படங்களாகும்.

இதில் ரஜினிகாந்த் பெரும்பாலும் வில்லனாக நடித்தார்.

அவர்கள் கடைசியாக அல்லாவுதீனும் அல்புத விளக்கும் (1979) படத்தில் நடித்தனர்.

இயக்குனர் சுந்தர் சி முன்பு ரஜினிகாந்துடன் அருணாச்சலம் (1997) படத்திலும், கமலுடன் அன்பே சிவம் (2003) படத்திலும் பணியாற்றியுள்ளார்.

தலைவர் 173 படம் 2027 ஜனவரியில் பொங்கல் பண்டிகையின் போது ரெட் ஜெயண்ட் மூவீஸின் கீழ் திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது.

கதை, கதாபாத்திரங்கள் மற்றும் ஏனைய விபரங்கள் இன்னும் வெளியிடப்படாத நிலையில் 2027 ஆம் ஆண்டில் தமிழ் சினிமாவில் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட நிகழ்வுகளில் ஒன்றாக இந்தப் படம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்சமயம் நடிக்கும் ஜெயிலர் 2 திரைப்படத்தின் பணிகள் நிறைவு பெற்றதும், தலைவர் 173 திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related

Tags: Kamal HaasanRajinikanthThalaivar 173கமல்ஹாசன்தலைவர் 173ரஜினிகாந்த்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கை தமிழர்களுக்கு வாக்குரிமை வழங்குமாறு எஸ். ராமதாஸ் வலியுறுத்து!

Next Post

விசேட பொலிஸ் சோதனையில் 980 பேர் கைது!

Related Posts

சமையல் எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்கும் பணிகள் இன்று முதல் ஆரம்பம்
இலங்கை

சமையல் எரிவாயு தட்டுப்பாடு வருமா? லிட்ரோ நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு!

2026-04-18
நாட்டுப்படகில் இலங்கைக்கு கடத்த விருந்த 91 லட்சம் ரூபா மதிப்பிலான 7 லட்சம் வெளிநாட்டு சிகரெட் பறிமுதல்!
இந்தியா

எரிசக்தி அமைச்சிற்கு புதிய செயலாளர் நியமனம்
இலங்கை

எரிசக்தி அமைச்சிற்கு புதிய செயலாளர் நியமனம்

2026-04-17
நிலக்கரி மோசடி குறித்து அதிரடி விசாரணை
இலங்கை

நிலக்கரி மோசடி குறித்து அதிரடி விசாரணை

2026-04-17
கோலிவுட்டில் தொடரும் ‘லீக்’ விவகாரம்: ‘ஜெயிலர் – 2’ படக்காட்சிகள் கசிந்ததால் படக்குழு அதிர்ச்சி!
சினிமா

தையிட்டி காணி அளவீடு எதிர்வரும் 15 ஆம் திகதி ஒத்திவைப்பு!
இலங்கை

தையிட்டி காணி அளவீடு எதிர்வரும் 15 ஆம் திகதி ஒத்திவைப்பு!

2026-04-17
Next Post
விசேட பொலிஸ் சோதனையில் 980 பேர் கைது!

விசேட பொலிஸ் சோதனையில் 980 பேர் கைது!

பிலிப்பைன்ஸை பேரிடர் நிலை; புயலால் தாக்கத்தால் இறப்பு எண்ணிக்கை 114 ஆக உயர்வு!

2026 வரவு-செலவுத் திட்ட முன்மொழிவுகளின் இறுதி வரைவு ஜனாதிபதியின் பரிசீலனைக்கு!

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
சமையல் எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்கும் பணிகள் இன்று முதல் ஆரம்பம்

சமையல் எரிவாயு தட்டுப்பாடு வருமா? லிட்ரோ நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு!

0
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

இன்றைய வானிலை அறிக்கை!

0
நாட்டுப்படகில் இலங்கைக்கு கடத்த விருந்த 91 லட்சம் ரூபா மதிப்பிலான 7 லட்சம் வெளிநாட்டு சிகரெட் பறிமுதல்!

நாட்டுப்படகில் இலங்கைக்கு கடத்த விருந்த 91 லட்சம் ரூபா மதிப்பிலான 7 லட்சம் வெளிநாட்டு சிகரெட் பறிமுதல்!

0
எரிசக்தி அமைச்சிற்கு புதிய செயலாளர் நியமனம்

எரிசக்தி அமைச்சிற்கு புதிய செயலாளர் நியமனம்

0
‘கிளீன் ஸ்ரீலங்கா’ 2026 செயல்திட்டங்கள் ஜனாதிபதியின் தலைமையில் மீளாய்வு

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.