• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ஞானசார தேரருக்கு சாணக்கியன் எச்சரிக்கை..!

Lavendran Jananayagan by Lavendran Jananayagan
2025/11/19
in இலங்கை, பிரதான செய்திகள்
68 0
A A
0
29
SHARES
978
VIEWS
Share on FacebookShare on Twitter

கலகொடாத்தா ஞானசார தேரர் அவர்கள் நேற்றைய தினம் (18.11.2025 ) திருகோணமலைக்கு சென்று வடக்கு மற்றும் கிழக்கு விசேடமாக திருகோணமலை தமிழ் மக்களுக்கே சொந்தமானது எனக் கூறிக் கொண்டு பௌத்த சின்னங்களை அங்கு வைப்பதற்கு தடையாக இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனுக்கு எச்சரிக்கை ஒன்றினை விடுப்பதாகவும்,  இவரை போல பலரை சந்தித்துள்ளதாகவும், எவ்வித காரணத்திற்காகவும் எமது செயற்பாடுகளை நிறுத்த முடியாது” எனவும் கூறியிருந்தார். இதனையடுத்து கருத்து தெரிவித்த தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் “எமது தமிழர் தாயகத்தினை ஒரு போதும் விட்டுக் கொடுக்க முடியாது எனவும் பூர்வீகமாக தமிழர்கள் வாழ்ந்து வரும் இடத்தில் அடாவடித் தனங்களில் ஈடுபடுவதை வன்மையாக கண்டிப்பதோடு; இச் செயற்பாடுகளை பார்த்துக் கொண்டு இனியும் இருக்க மாட்டோம் எனவும் கூறினார். அத்தோடு NPP அரசாங்கம் இவ்வாறான இன துவேஷ செயற்பாடுகளுக்கு இடமளிக்க கூடாது எனவும் தனது கண்டன அறிக்கையினை வெளியிட்டிருந்தார்

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் – 11 பேர் உயிரிழப்பு

Next Post

நாமல் ராஜபக்சவின் சட்டமாணி பட்டம் போலியானது – சபையில் அம்பலப்படுத்திய நளிந்த ஜயதிஸ்ஸ!

Related Posts

உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்கக் கோரிய மனு மீதான உத்தரவு ஜூலை 23!
இலங்கை

2026-07-16
யோஷிதவுக்கு எதிரான வழக்கு விசாரணை குறித்த கலந்தாய்வு அடுத்த மாதம்!

உயர்தர பரீட்சை திகதியில் மாற்றம்
இலங்கை

உயர்தர பரீட்சைகளை ஒத்திவைக்கக் கோரும் மனு மீதான உத்தரவு ஒத்திவைப்பு!

2026-07-16
ஹோமகம கால்வாயில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது!

டொரண்டோவை மூச்சுத்திணற வைத்த கனடாவின் காட்டுத்தீ!
உலகம்

டெங்கு ஒழிப்பு சட்டத்தின் கீழ் அரச நிறுவனங்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்!

2026-07-16
Next Post
நாமல் ராஜபக்சவின் சட்டமாணி பட்டம் போலியானது – சபையில் அம்பலப்படுத்திய நளிந்த ஜயதிஸ்ஸ!

நாமல் ராஜபக்சவின் சட்டமாணி பட்டம் போலியானது - சபையில் அம்பலப்படுத்திய நளிந்த ஜயதிஸ்ஸ!

ஆம்புலன்ஸ் வழங்க மறுத்ததால் தொழிலாளர்கள்  போராட்டம் 

ஜப்பான்  மேம்பாட்டு ஆலோசகர் மற்றும் மன்னார் மெசிடோ குழுமத்திற்கும் இடையில் விசேட சந்திப்பு.

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

2025-06-15
தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

2026-06-24
உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்கக் கோரிய மனு மீதான உத்தரவு ஜூலை 23!

உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்கக் கோரிய மனு மீதான உத்தரவு ஜூலை 23!

0
யோஷிதவுக்கு எதிரான வழக்கு விசாரணை குறித்த கலந்தாய்வு அடுத்த மாதம்!

யோஷிதவுக்கு எதிரான வழக்கு விசாரணை குறித்த கலந்தாய்வு அடுத்த மாதம்!

0
உயர்தர பரீட்சை திகதியில் மாற்றம்

உயர்தர பரீட்சைகளை ஒத்திவைக்கக் கோரும் மனு மீதான உத்தரவு ஒத்திவைப்பு!

0
ஹோமகம கால்வாயில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது!

ஹோமகம கால்வாயில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது!

0
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.