• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
வங்கி அட்டை முலம் பேருந்து கட்டணம் செலுத்தும் திட்டம்  நாளை முதல் நடைமுறை!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2025/11/23
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
971
VIEWS
Share on FacebookShare on Twitter

வங்கி அட்டைகளை பயன்படுத்தி பேருந்து பயணச் சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளும் வசதி நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.

இதற்கான ஆரம்ப விழா நாளை காலை மாகும்புர பல்நோக்கு போக்குவரத்து மத்திய நிலையத்தில் நடைபெறவுள்ளது.

டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மற்றும் போக்குவரத்து அமைச்சு இணைந்து முன்னெடுக்கும் இந்நிகழ்வு, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் தலைமையில் நடைபெறவுள்ளது.

பேருந்து கட்டணத்தை செலுத்திய பின்னர், நடத்துனர்கள் மீதிப் பணத்தை வழங்காமை பயணிகளுக்கு ஒரு பெரும் பிரச்சினையாக உள்ளது எனவும் இதற்குத் தீர்வாகவே வங்கி அட்டை மூலம் கட்டணம் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்படுகிறது எனவும் இதன்மூலம் பேருந்து பயணச்சீட்டு விநியோகத்தில் இடம்பெறும் பல்வேறு ஊழல் மற்றும் மோசடிகளைக் குறைக்க முடியும் எனவும் இவ்வாறான காரணங்களால் வங்கி அட்டை மூலம் கட்டணம் செலுத்தும் வசதியை ஏற்படுத்தித்தருமாறு மக்களிடமிருந்து அதிகளவான கோரிக்கைகள் வந்தன எனவும் அண்மையில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்திருந்தார்.

மேலும், டிஜிட்டல் பொருளாதாரத்தில் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கை பாரிய பின்னடைவில் உள்ளது எனவும் எனவே அதனை நிவர்த்தி செய்யும் வகையில் இந்த திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது எனவும்
எந்தவொரு வங்கி அட்டையின் மூலம் பேருந்துகளுக்கான பயண கட்டணங்களை செலுத்த முடியும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related

Tags: bus faresrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஜெஃப்ரி எப்ஸ்டீன் வழக்கு தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் முன்வருமாறு பிரதமர் வலியுறுத்து!

Next Post

இந்திய இலங்கைக்கு இடையிலான பார்வையற்றோர் உலக கோப்பை தொடரில் இந்திய அணி வெற்றி!

Related Posts

சுரக்ஷா மாணவர் காப்புறுதித் திட்டத்தில் புதிய அனுகூலங்கள்!
இலங்கை

2026-10-20
நிலக்கரி இறக்குமதி மோசடி; ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு!

நிலக்கரி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலம் டிசம்பர் 16 வரை நீடிப்பு!

அவுஸ்திரேலிய எம்.பி. மீது கார் மோதல் – கால் அகற்றம்!
அவுஸ்ரேலியா

அவுஸ்திரேலிய எம்.பி. மீது கார் மோதல் – கால் அகற்றம்!

2026-10-20
ஆறு மாதங்களில் நிலுவை வாகன இலக்கத் தகடுகள் விநியோகம்!

சஞ்சய சமரசிங்கவுக்கு பிணை வழங்கிய கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம்!
இலங்கை

சஞ்சய சமரசிங்கவுக்கு பிணை வழங்கிய கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம்!

2026-10-20
Next Post
இந்திய இலங்கைக்கு இடையிலான பார்வையற்றோர் உலக கோப்பை தொடரில் இந்திய அணி வெற்றி!

இந்திய இலங்கைக்கு இடையிலான பார்வையற்றோர் உலக கோப்பை தொடரில் இந்திய அணி வெற்றி!

அமெரிக்காவின் அமைதி திட்டத்தை  மறுத்தால் உக்ரைனின் மேலும் பல பகுதிகள் கைப்பற்றப்படும் – புடின் எச்சரிக்கை!

அமெரிக்காவின் அமைதி திட்டத்தை மறுத்தால் உக்ரைனின் மேலும் பல பகுதிகள் கைப்பற்றப்படும் - புடின் எச்சரிக்கை!

இங்கிலாந்தில் 30 ஆண்டுகளின் பின்னர் முடக்கப்படும் ரயில் கட்டணங்கள்- அரசாங்கத்தின் புதிய திட்டம்!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

2026-10-01
பிறப்புகளை விஞ்சும் இறப்புகள்: அவுஸ்திரேலியாவுக்கு புதிய சவால்!

2026-09-21
போதைப்பொருளுடன் பறந்த கார்; டயர்களை சுட்டு மடக்கிய பொலிஸார்!

2026-09-22
சுரக்ஷா மாணவர் காப்புறுதித் திட்டத்தில் புதிய அனுகூலங்கள்!

சுரக்ஷா மாணவர் காப்புறுதித் திட்டத்தில் புதிய அனுகூலங்கள்!

0
நிலக்கரி இறக்குமதி மோசடி; ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு!

நிலக்கரி இறக்குமதி மோசடி; ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு!

0
வட அயர்லாந்தில் இணையத்தளங்கள் ஊடாகப் பெண்கள் பாலியல் சுரண்டலுக்கு உள்ளாக்கப்படுவது தொடர்பில் புதிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வட அயர்லாந்தில் இணையத்தளங்கள் ஊடாகப் பெண்கள் பாலியல் சுரண்டலுக்கு உள்ளாக்கப்படுவது தொடர்பில் புதிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

0
அவுஸ்திரேலிய எம்.பி. மீது கார் மோதல் – கால் அகற்றம்!

அவுஸ்திரேலிய எம்.பி. மீது கார் மோதல் – கால் அகற்றம்!

0
நிலக்கரி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலம் டிசம்பர் 16 வரை நீடிப்பு!

நிலக்கரி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலம் டிசம்பர் 16 வரை நீடிப்பு!

0
சுரக்ஷா மாணவர் காப்புறுதித் திட்டத்தில் புதிய அனுகூலங்கள்!

சுரக்ஷா மாணவர் காப்புறுதித் திட்டத்தில் புதிய அனுகூலங்கள்!

2026-10-20
வட அயர்லாந்தில் இணையத்தளங்கள் ஊடாகப் பெண்கள் பாலியல் சுரண்டலுக்கு உள்ளாக்கப்படுவது தொடர்பில் புதிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வட அயர்லாந்தில் இணையத்தளங்கள் ஊடாகப் பெண்கள் பாலியல் சுரண்டலுக்கு உள்ளாக்கப்படுவது தொடர்பில் புதிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

2026-10-20
நிலக்கரி இறக்குமதி மோசடி; ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு!

நிலக்கரி இறக்குமதி மோசடி; ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு!

2026-10-20
நிலக்கரி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலம் டிசம்பர் 16 வரை நீடிப்பு!

நிலக்கரி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலம் டிசம்பர் 16 வரை நீடிப்பு!

2026-10-20
அவுஸ்திரேலிய எம்.பி. மீது கார் மோதல் – கால் அகற்றம்!

அவுஸ்திரேலிய எம்.பி. மீது கார் மோதல் – கால் அகற்றம்!

2026-10-20
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: