• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
ஜெஃப்ரி எப்ஸ்டீன்  வழக்கு தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் முன்வருமாறு பிரதமர் வலியுறுத்து!

இளவரசர் ஆண்ட்ரூவின் இரண்டு முக்கிய கௌரவங்கள் பறிப்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2025/12/02
in இங்கிலாந்து, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
970
VIEWS
Share on FacebookShare on Twitter

இளவரசர் ஆண்ட்ரூவின் இரண்டு முக்கிய கௌரவங்களை மன்னர் சார்லஸ் அதிகாரப்பூர்வமாக பறித்துள்ளார்.

ஆண்ட்ரூ கடந்த 2006 முதல் ஆர்டர் ஆஃப் தி கார்ட்டர் பட்டத்தையும், 2011 முதல் ராயல் விக்டோரியன் ஆர்டர் கௌரவத்தையும் பெற்றிருந்த நிலையில் அவர் தற்போது ராயல் விக்டோரியன் ஆணைக்குழுவின் (knight grand cross of the Royal Victorian) நைட் கிராண்ட் கிராஸ் மற்றும் (knight companion of the Order of the Garter) ஆர்டர் ஆஃப் தி கார்ட்டரின் நைட் தோழன் ஆகிய பட்டங்களை இழந்துள்ளார்.

ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான ஆண்ட்ரூவின் சர்ச்சைக்குரிய தொடர்புகள் காரணமாக அவரை ஒதுக்கி வைக்கும் மன்னரின் முயற்சிகளில் இது ஒரு பகுதியாகும்.

இந்த உரிமைகளைப் பறித்ததற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

இருப்பினும் ஆண்ட்ரூ பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளை மறுப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், இந்த நடவடிக்கை ஆண்ட்ரூ தனது இளவரசர் அந்தஸ்தை இழந்ததற்கும், அவர் வின்ட்ஸர் ராயல் லாட்ஜை விட்டு வெளியேற வேண்டும் என்ற அறிவிப்புக்கும் பிறகான தொடர்ச்சியான நிகழ்வாக அமைகிறது.

Related

Tags: uk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இங்கிலாந்தில் தவறுதலாக விடுவிக்கப்பட்ட இரண்டு கைதிகள் இன்னும் தலைமறைவு – நீதி செயலாளர் தெரிவிப்பு!

Next Post

யாழ்ப்பாணத்துக்கு கொண்டு வரப்பட்ட 729 எரிவாயு சிலிண்டர்கள்! 

Related Posts

கொழும்பு துறைமுகத்தை பாதுகாப்பாக வந்தடைந்த ‘ஐரிஸ் புஷேர்’ கப்பலில் இருந்த 204 பணியாளர்கள்!
இலங்கை

2026-03-06
அதிக ஓட்டங்கள் கொண்ட போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!
ஆசிரியர் தெரிவு

ஐரிஸ் தேனா கப்பலின் அவசர அழைப்பிற்கு பதிலளித்ததாக இந்திய கடற்படை தெரிவிப்பு!

ஈரானிய கப்பல் விவகாரம்; சர்வதேச உடன்பாடுகளுக்கு அமையவே தீர்மானம் – ஜனாதிபதி அநுர!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-03-06
சுரேஷ் சலேயின் கைதுக்கு எதிராக  மனுத் தாக்கல்
இலங்கை

சுரேஷ் சலேயின் கைதுக்கு எதிராக மனுத் தாக்கல்

2026-03-05
Next Post
யாழ்ப்பாணத்துக்கு கொண்டு வரப்பட்ட 729 எரிவாயு சிலிண்டர்கள்! 

யாழ்ப்பாணத்துக்கு கொண்டு வரப்பட்ட 729 எரிவாயு சிலிண்டர்கள்! 

வெள்ள அனர்த்தம் காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் பாரிய பாதிப்பு!

எண்ணெய் சுத்திகரிப்பு திட்டத்துக்கான ஒப்பந்தத்தை இரத்து செய்ய அனுமதி

அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கியமான முடிவுகள்!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
கொழும்பு துறைமுகத்தை பாதுகாப்பாக வந்தடைந்த ‘ஐரிஸ் புஷேர்’ கப்பலில் இருந்த 204 பணியாளர்கள்!

கொழும்பு துறைமுகத்தை பாதுகாப்பாக வந்தடைந்த ‘ஐரிஸ் புஷேர்’ கப்பலில் இருந்த 204 பணியாளர்கள்!

0
அதிக ஓட்டங்கள் கொண்ட போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!

அதிக ஓட்டங்கள் கொண்ட போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!

0
ஐரிஸ் தேனா கப்பலின் அவசர அழைப்பிற்கு பதிலளித்ததாக இந்திய கடற்படை தெரிவிப்பு!

ஐரிஸ் தேனா கப்பலின் அவசர அழைப்பிற்கு பதிலளித்ததாக இந்திய கடற்படை தெரிவிப்பு!

0
ஈரானிய கப்பல் விவகாரம்; சர்வதேச உடன்பாடுகளுக்கு அமையவே தீர்மானம் – ஜனாதிபதி அநுர!

ஈரானிய கப்பல் விவகாரம்; சர்வதேச உடன்பாடுகளுக்கு அமையவே தீர்மானம் – ஜனாதிபதி அநுர!

0
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

0
கொழும்பு துறைமுகத்தை பாதுகாப்பாக வந்தடைந்த ‘ஐரிஸ் புஷேர்’ கப்பலில் இருந்த 204 பணியாளர்கள்!

கொழும்பு துறைமுகத்தை பாதுகாப்பாக வந்தடைந்த ‘ஐரிஸ் புஷேர்’ கப்பலில் இருந்த 204 பணியாளர்கள்!

2026-03-06
அதிக ஓட்டங்கள் கொண்ட போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!

அதிக ஓட்டங்கள் கொண்ட போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!

2026-03-06
ஐரிஸ் தேனா கப்பலின் அவசர அழைப்பிற்கு பதிலளித்ததாக இந்திய கடற்படை தெரிவிப்பு!

ஐரிஸ் தேனா கப்பலின் அவசர அழைப்பிற்கு பதிலளித்ததாக இந்திய கடற்படை தெரிவிப்பு!

2026-03-06
ஈரானிய கப்பல் விவகாரம்; சர்வதேச உடன்பாடுகளுக்கு அமையவே தீர்மானம் – ஜனாதிபதி அநுர!

ஈரானிய கப்பல் விவகாரம்; சர்வதேச உடன்பாடுகளுக்கு அமையவே தீர்மானம் – ஜனாதிபதி அநுர!

2026-03-06
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-03-06

Recent News

கொழும்பு துறைமுகத்தை பாதுகாப்பாக வந்தடைந்த ‘ஐரிஸ் புஷேர்’ கப்பலில் இருந்த 204 பணியாளர்கள்!

கொழும்பு துறைமுகத்தை பாதுகாப்பாக வந்தடைந்த ‘ஐரிஸ் புஷேர்’ கப்பலில் இருந்த 204 பணியாளர்கள்!

2026-03-06
அதிக ஓட்டங்கள் கொண்ட போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!

அதிக ஓட்டங்கள் கொண்ட போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!

2026-03-06
ஐரிஸ் தேனா கப்பலின் அவசர அழைப்பிற்கு பதிலளித்ததாக இந்திய கடற்படை தெரிவிப்பு!

ஐரிஸ் தேனா கப்பலின் அவசர அழைப்பிற்கு பதிலளித்ததாக இந்திய கடற்படை தெரிவிப்பு!

2026-03-06
ஈரானிய கப்பல் விவகாரம்; சர்வதேச உடன்பாடுகளுக்கு அமையவே தீர்மானம் – ஜனாதிபதி அநுர!

ஈரானிய கப்பல் விவகாரம்; சர்வதேச உடன்பாடுகளுக்கு அமையவே தீர்மானம் – ஜனாதிபதி அநுர!

2026-03-06
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.