• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
இலங்கையின் பல பகுதிகளில் காற்றின் தரம் சற்று ஆரோக்கியமற்ற நிலையில்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2025/12/29
in இலங்கை, பிரதான செய்திகள்
68 0
A A
0
29
SHARES
975
VIEWS
Share on FacebookShare on Twitter

கடந்த 24 மணி நேரத்தில் இலங்கையின் பல நகர்ப்புறங்களில் காற்றின் தரம் சற்று ஆரோக்கியமற்ற நிலையை எட்டியுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) வெளியிட்டுள்ள அண்மைய தரவுகளின் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முன்னதாக யாழ்ப்பாணம் மற்றும் புத்தளத்தில் ஆரோக்கியமற்ற அளவுகள் பதிவாகின.

அங்கு காற்றின் தரக் குறியீடு (AQI) மதிப்புகள் முறையே 92 மற்றும் 100 ஐ எட்டின.

அடுத்த 24 மணிநேரத்திற்கான முன்னறிவிப்புகள் நாடு முழுவதும் AQI அளவுகள் 48 முதல் 112 வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான பகுதிகள் மிதமான காற்றின் தரம் காணப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், யாழ்ப்பாணம் மற்றும் புத்தளம் ஆகியவை 100–108 மற்றும் 104–112 க்கு இடையில் AQI மதிப்புகளை கொண்டிருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதனால் குறித்த பகுதிகள் “சற்று ஆரோக்கியமற்ற” பிரிவில் வைக்கப்பட்டுள்ளன.

மொனராகலை சிறந்த காற்றின் தரத்தைப் பதிவு செய்தது – அங்கு AQI 46 ஆக இருந்தது.

காலை 8:00–10:00 மணி முதல் பிற்பகல் 3:00–5:00 மணி வரை உச்ச நேரங்களில் காற்று மாசுபாடு அதிக அளவுகளில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றன.

Related

Tags: Air qualityகாற்றின் தரம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

போதைப்பொருள் சந்தேக நபர்களை விடுவித்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குறித்து விசாரணை!

Next Post

களுவாஞ்சிகுடி பேரூந்து தரிப்பிடத்திலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

Related Posts

“சமூக சக்தி”  தேசிய வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆராயும் கலந்துரையாடல்
இலங்கை

2026-03-30
காரை நிறுத்தாததால் பொலிஸார் துப்பாக்கிச் சூடு

கெஹெலிய காலத்து கொள்வனவுகள் குறித்து வெளிவரப்போகும் ‘தடவியல்’ அறிக்கை.

நெற்செய்கைக்கு மாத்திரம் யூரியா உரத்தை வழங்க விவசாய அபிவிருத்தி திணைக்களம் தீர்மானம்

காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கும் GMOA!
இலங்கை

GMOA நாளை நாடு தழுவிய அடையாள வேலைநிறுத்தம்!

2026-03-30
கந்தளாய் குளத்தில் இருந்து சிறுபோக நெற்செய்கைக்காக நீர் திறப்பு!
இலங்கை

கந்தளாய் குளத்தில் இருந்து சிறுபோக நெற்செய்கைக்காக நீர் திறப்பு!

2026-03-30
Next Post
களுவாஞ்சிகுடி பேரூந்து தரிப்பிடத்திலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

களுவாஞ்சிகுடி பேரூந்து தரிப்பிடத்திலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

ஆந்திராவில் தீப்பிடித்து எரிந்த ரயில்; ஒருவர் உயிரிழப்பு, பலர் மீட்பு!

மண்டபம் கோயில்வாடி விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம்!

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
“சமூக சக்தி”  தேசிய வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆராயும் கலந்துரையாடல்

“சமூக சக்தி” தேசிய வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆராயும் கலந்துரையாடல்

0
காரை நிறுத்தாததால் பொலிஸார் துப்பாக்கிச் சூடு

காரை நிறுத்தாததால் பொலிஸார் துப்பாக்கிச் சூடு

0
குவைத்தில் பயங்கரம்: ஈரான் நடத்திய தாக்குதலில் ராமநாதபுரம் தொழிலாளி பரிதாப பலி

கனடாவில் விமானப் பயணிகளின் உரிமைகள்: புதிய மாற்றங்களும் தீவிரமடையும் விவாதங்களும்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.