• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு மாற்று சட்டம்

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/01/13
in இலங்கை, யாழ்ப்பாணம், வட மாகாணம்
68 0
A A
0
29
SHARES
978
VIEWS
Share on FacebookShare on Twitter
தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு மாற்றீடாக கொண்டுவரப்பட உள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டம் ( PSTA)  தொடர்பான ஆபத்துக்கள் தொடர்பில் தெளிப்வு படுத்தும் கலந்துரையாடல் நேற்று  யாழ் பொது நூலக மண்டபத்தில் வடக்கு கிழக்கு சிவில் ஒருங்கிணைப்பு குழு ஏற்பாட்டில் இடம் பெற்றது.
 குறித்த கலந்துரையாடலில் தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு மாற்றீடாக  முன்மொழியப்பட்ட PSTA பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டம்  புதிய சட்டமா வர உள்ளது.
 இது நாட்டின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டது, ஆனால் பரந்த வரையறைகள் மற்றும் கடுமையான பிரிவுகள் காரணமாக, இது பொதுமக்களின் போராட்டங்கள், சிவில் சமூக செயற்பாடுகள் மற்றும் புலம்பெயர் சமூகத்தினரை குறிவைக்கக்கூடும் என கலந்துரையாடலில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது.
இலங்கை குடிமக்கள் வெளிநாடுகளில் இருந்தாலும் இந்த சட்டத்தின் கீழ் வருவார்கள், சமூக ஊடகங்களில் கருத்து தெரிவிப்பவர்களும் பாதிக்கப்படலாம் என விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது.
குறித்த கலந்துரையாடலில் வளவாளராக சட்டத்தரணி ஐங்கரன் கலந்து கொண்டதுடன் பங்குபெற்றாளர்களாக பிரதேச சபைகளின் தவிசாளர்கள் ,சபை உறுப்பினர்கள், மகளிர் அமைப்பின் பிரதிநிதிகள் பல்கலைக்கழக மாணவர்கள் கடற் தொழில் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் சிவில் அமைப்பின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
blank

Related

Tags: PSTAமகளிர் அமைப்பின் பிரதிநிதிகள்யாழ். பொது நூலகம்விமர்சனங்கள்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நெடுந்தீவு பகுதியில் பாவனையற்ற காணி ஒன்றிலிருந்து துப்பாக்கி மீட்பு

Next Post

ஹட்டன் காமினிபுர வீதி மறுசீரமைப்பு மற்றும் நவீனமயமாக்கல் ஆரம்பம்

Related Posts

மட்டக்களப்பு மண்முனையில் பு*லிகளின் ஆயுதங்களைத் தேடி அகழ்வு
இலங்கை

2026-04-14
“மகிழ்ச்சியும், சுபீட்சமும் நிறைந்த பராபவ தமிழ்-சிங்கள புத்தாண்டு வாழ்த்துகள்” – ஜீவன் தொண்டமான்

செட்டிபாளையம் சித்திவிநாயகர் ஆலயத்தில் சித்திரை புதுவருட பூஜை வழிபாடுகள்!
கிழக்கு மாகாணம்

​திருகோணமலையில்  புத்தாண்டு கோலாகலம் -பத்ரகாளி அம்பாள் ஆலயத்தில் பக்தர்கள் வழிபாடு!

டித்வா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விசேட அறிவிப்பு!

சிறைச்சாலையில் உள்ள கைதிகளைப் பார்வையிடுவதற்கு உறவினர்களுக்கு விசேட வாய்ப்பு
இலங்கை

சிறைச்சாலையில் உள்ள கைதிகளைப் பார்வையிடுவதற்கு உறவினர்களுக்கு விசேட வாய்ப்பு

2026-04-14
Next Post
ஹட்டன் காமினிபுர வீதி மறுசீரமைப்பு மற்றும் நவீனமயமாக்கல் ஆரம்பம்

ஹட்டன் காமினிபுர வீதி மறுசீரமைப்பு மற்றும் நவீனமயமாக்கல் ஆரம்பம்

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கிடையில் சந்திப்பு!

நாளை முதல் வானிலையில் மாற்றம்!

நாளை முதல் வானிலையில் மாற்றம்!

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
டெல்லியில் வாகன மாசினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

ஈரானிய கப்பல்களை தாக்கி அழிக்க டிரம்ப் உத்தரவு

ஈரானிய கப்பல்களை தாக்கி அழிக்க டிரம்ப் உத்தரவு

0
மட்டக்களப்பு மண்முனையில் பு*லிகளின் ஆயுதங்களைத் தேடி அகழ்வு

மட்டக்களப்பு மண்முனையில் பு*லிகளின் ஆயுதங்களைத் தேடி அகழ்வு

0
இங்கிலாந்தில் உள்ள ஒரு உயர் பாதுகாப்பு சிறையில் நிலைமை மோசம்

ஒலிவ் எண்ணெய் விலை குறைந்தும், வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம் இல்லை

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.