• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
நார்விச் நகருக்கு அருகில் பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு : 60 வயது நபர் பொலிசாரால் கைது!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/01/19
in இங்கிலாந்து, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
969
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரித்தானியாவின் (Norwich) நார்விச்நகருக்கு அருகில் உள்ள தோர்ப் செயின்ட் ஆண்ட்ரூ (Thorpe St Andrew) பெண் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொலிசாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், கேத்தரின் கார்டன்ஸ் (Catherine Gardens) பகுதிக்கு விரைந்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக 60 வயது மதிக்கத்தக்க ஒரு நபரை பொலிசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபர் தற்போது பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில்,  உயிரிழந்த பெண்ணும் கைது செய்யப்பட்ட நபரும் ஒருவருக்கொருவர் தெரிந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது

Related

Tags: uk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

• இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் பாதுகாப்பு கட்டமைப்பில் ஒரு சர்ச்சைக்குரிய மாற்றத்தை ஏற்படுத்த அந்நாட்டு அரசு திட்டம்!

Next Post

வவுனியாவில் புவனேஸ்வரி அம்மா முன்பள்ளி திறந்து வைப்பு

Related Posts

இலங்கையை வீழ்த்தி முத்தரப்பு தொடரை வெற்றியுடன் தொடங்கிய பாகிஸ்தான்!
ஆசிரியர் தெரிவு

2026-10-19
யாழில் போலிப் பதிவுகளுடன் 7 அதிசக்தி மோட்டார் சைக்கிள்கள் மீட்பு!
இலங்கை

காவன்திஸ்ஸ யானையின் மரணம் தொடர்பில் ஒருவர் கைது!

பிற்பகலில் இடியுடன் கூடிய மழை; மக்கள் அவதானம்!

ஷிரந்தி ராஜபக்ஷ நவலோக வைத்தியசாலைக்கு மாற்றம்!

2026-10-18
2027 மார்ச் மாதத்துக்குள் கல்விச் சேவையில் 30,000 ஆசிரியர்கள்!
இலங்கை

2027 மார்ச் மாதத்துக்குள் கல்விச் சேவையில் 30,000 ஆசிரியர்கள்!

2026-10-18
Next Post
வவுனியாவில் புவனேஸ்வரி அம்மா முன்பள்ளி திறந்து வைப்பு

வவுனியாவில் புவனேஸ்வரி அம்மா முன்பள்ளி திறந்து வைப்பு

இங்கிலாந்தின் ஈஸ்ட்போர்ன் (Eastbourne) கடற்கரை அருகே வினோதமான காட்சி ஒன்று அரங்கேற்றம்!

கிரீன்லாந்து விவகாரம்  – அமெரிக்கா , ஐரோப்பிய நாடுகள் இடையில் ராஜதந்திர மோதல்!

கிரீன்லாந்து விவகாரம் - அமெரிக்காவிற்கு ஐரோப்பிய நாடுகள் எச்சரிக்கை !

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

2026-09-20
கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

2026-10-01
பிறப்புகளை விஞ்சும் இறப்புகள்: அவுஸ்திரேலியாவுக்கு புதிய சவால்!

2026-09-21
துப்பாக்கிச் சூட்டிலிருந்து உயிர் தப்பிய போலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப்!

துப்பாக்கிச் சூட்டிலிருந்து உயிர் தப்பிய போலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப்!

0
இலங்கையை வீழ்த்தி முத்தரப்பு தொடரை வெற்றியுடன் தொடங்கிய பாகிஸ்தான்!

இலங்கையை வீழ்த்தி முத்தரப்பு தொடரை வெற்றியுடன் தொடங்கிய பாகிஸ்தான்!

0
யாழில் போலிப் பதிவுகளுடன் 7 அதிசக்தி மோட்டார் சைக்கிள்கள் மீட்பு!

யாழில் போலிப் பதிவுகளுடன் 7 அதிசக்தி மோட்டார் சைக்கிள்கள் மீட்பு!

0
காவன்திஸ்ஸ யானையின் மரணம் தொடர்பில் ஒருவர் கைது!

காவன்திஸ்ஸ யானையின் மரணம் தொடர்பில் ஒருவர் கைது!

0
பிற்பகலில் இடியுடன் கூடிய மழை; மக்கள் அவதானம்!

பிற்பகலில் இடியுடன் கூடிய மழை; மக்கள் அவதானம்!

0
துப்பாக்கிச் சூட்டிலிருந்து உயிர் தப்பிய போலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப்!

துப்பாக்கிச் சூட்டிலிருந்து உயிர் தப்பிய போலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப்!

2026-10-19
இலங்கையை வீழ்த்தி முத்தரப்பு தொடரை வெற்றியுடன் தொடங்கிய பாகிஸ்தான்!

இலங்கையை வீழ்த்தி முத்தரப்பு தொடரை வெற்றியுடன் தொடங்கிய பாகிஸ்தான்!

2026-10-19
யாழில் போலிப் பதிவுகளுடன் 7 அதிசக்தி மோட்டார் சைக்கிள்கள் மீட்பு!

யாழில் போலிப் பதிவுகளுடன் 7 அதிசக்தி மோட்டார் சைக்கிள்கள் மீட்பு!

2026-10-19
காவன்திஸ்ஸ யானையின் மரணம் தொடர்பில் ஒருவர் கைது!

காவன்திஸ்ஸ யானையின் மரணம் தொடர்பில் ஒருவர் கைது!

2026-10-19
பிற்பகலில் இடியுடன் கூடிய மழை; மக்கள் அவதானம்!

பிற்பகலில் இடியுடன் கூடிய மழை; மக்கள் அவதானம்!

2026-10-19
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: