• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆன்மீகம்
மலேசியா முருகனுக்கு பழனியில் தயாரான ராஜ அலங்கார உடை

Hanushya P by Hanushya P
2026/01/29
in ஆன்மீகம்
67 1
A A
0
29
SHARES
968
VIEWS
Share on FacebookShare on Twitter

பழனி கோயி​லில் தண்​டா​யுத​பாணி சுவாமி தின​மும் 6 கால பூஜை​யின்​போது 6 வகை​யான அலங்​காரங்​களில் பக்​தர்​களுக்கு அருள்​பாலிக்​கிறார். இதில், ராஜ அலங்​காரத்​தைக் காணவே பெரு​வாரி​யான பக்​தர்​கள் விரும்​பு​கின்​றனர்.

இந்​நிலை​யில், பழநி முரு​க​னுக்கு அணிவிக்​கப்​படும் ராஜ அலங்​கார உடையைப்போல், மலேசியா தலைநகர் கோலாலம்​பூரில் உள்ள முரு​கன் கோயி​லில் சுவாமி சிலைக்கு அணி​விப்​ப​தற்​காக 2 ராஜ அலங்​கார உடைகள் வடிவ​மைக்​கப்​பட்​டு, பழனியில் இருந்து விமானத்​தில் அனுப்பி வைக்​கப்​பட்​டன.

பெப்ரவரி 1-ம் ஆம் திகதி தைப்​பூசத்​தின்​போது இந்த ராஜ அலங்​கார உடைகள் முரு​க​னுக்கு அணிவிக்​கப்பட உள்​ளன

இதுகுறித்து சுவாமி சிலைகளுக்கு ஆடைகளை வடிவ​மைத்து தரும் பழநியைச் சேர்ந்த தையல் கலைஞர் எஸ்​.​முனு​சாமி கூறிய​தாவது: ஐந்​தாவது தலை​முறை​யாக சுவாமி சிலைகளுக்கு ஆடைகளை வடிவ​மைத்​துக் கொடுக்​கிறேன்.

தமிழகம் மட்​டுமின்​றி, வெளி​நாடு​களில் உள்ள கோயில்​களில் உள்ள சுவாமி சிலைகளுக்​கும் ஆர்​டரின்பேரில் ஆடைகளை வடிவ​மைத்து கொடுக்​கிறேன்.

மலேசியாவின் கோலாலம்​பூரில் உள்ள முரு​கன் கோயி​லில் தைப்​பூசத்​தன்று முரு​க​னுக்கு அணி​விப்​ப​தற்​காக 2 ராஜ அலங்​கார உடைகளை வடிவ​மைத்​து, விமானத்​தில் அனுப்பி வைத்​துள்​ளேன். இதே​போல, மலேசியா முரு​கன் கோயி​லில் ஏற்​றப்​பட்​டுள்ள
தைப்​பூசக் கொடி​யும் நான் தயாரித்து அனுப்​பியது​தான்.

ராஜ அலங்​கார உடையில் சட்​டை, கால் சட்டை மற்​றும் கிரீடம் போன்ற தலைப்​பாகை இடம் பெறும். பட்​டுத்​துணி, முத்​துக்​களால் ராஜ அலங்​கார உடை வடிவ​மைக்​கப்​படு​கிறது.

ஒரு ஆடையை வடிவ​மைக்க குறைந்​தது 10 நாட்​களாகும். ராஜ அலங்​கார உடை ஒன்று ரூ.6,500. சுவாமி ஆடைகள் மட்​டுமின்றி சுவாமி ஊர்​வலத்​தில் எடுத்​துச் செல்​லப்​படும் குடை, தோரணங்​கள், தேரோட்​டத்​தின்​போது தேரில் பயன்​படுத்​தப்​படும் துணி​கள், தொம்​பை, ஆறு​முக காவடி​யும் வடிவ​மைத்து கொடுக்​கிறேன்.

இவ்​வாறு அவர் கூறி​னார்.

blank

Related

Tags: DevoteesLord ThandayuthapaniPalani templesee the royal adornment.
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நான்காவது டி:20 போட்டி; 50 ஓட்டத்தால் இந்தியாவை வீழ்த்திய நியூஸிலாந்து!

Next Post

2025 ஆம் ஆண்டில் 9 சிறுவர் திருமணங்கள், 79 பதின்ம வயது கர்ப்பங்கள் பதிவு!

Related Posts

பழனி பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா
ஆன்மீகம்

2026-04-23
திருப்பதியில் விஐபி கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி?
ஆன்மீகம்

திருப்பதியில் விஐபி கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி?

2026-04-16
இலங்கை ஆன்மீகத் தலைவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
ஆசிரியர் தெரிவு

2026-04-03
இன்று புனித வெள்ளி நாளாகும்!
ஆசிரியர் தெரிவு

இன்று புனித வெள்ளி நாளாகும்!

2026-04-03
உகாதி திருவிழா: 17ம் திகதி ஏழுமலையான் கோயிலில் ஆகம முறையில் ஆழ்வார் திருமஞ்சனம்

2026-03-06
மாசி மகத்தை முன்னிட்டு 1008 சங்கு பூஜை
ஆன்மீகம்

மாசி மகத்தை முன்னிட்டு 1008 சங்கு பூஜை

2026-03-02
Next Post
2025 ஆம் ஆண்டில் 9 சிறுவர் திருமணங்கள், 79 பதின்ம வயது கர்ப்பங்கள் பதிவு!

2025 ஆம் ஆண்டில் 9 சிறுவர் திருமணங்கள், 79 பதின்ம வயது கர்ப்பங்கள் பதிவு!

‘எதிர்காலத்திற்கான முதல் படி’  மாணவர்கள் எதிர்பார்த்த கல்வி முறைக்கான அடித்தளம் இன்று ஆரம்பம் –   பிரதமர் ஹரிணி அமரசூர்ய!

'எதிர்காலத்திற்கான முதல் படி' மாணவர்கள் எதிர்பார்த்த கல்வி முறைக்கான அடித்தளம் இன்று ஆரம்பம் - பிரதமர் ஹரிணி அமரசூர்ய!

மட்டக்களப்பை சேர்ந்த குகதாசன் வைத்தியசாலையில் அனுமதி.

  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

2026-05-08
நாளை ஆரம்பமாகும் ஐபில் பிளேஓப் போட்டிகள் : பெங்களுர் எதிர் குஜராத் பலப்பரீட்சை

இங்கிலிஸ் பீரிமியர் லீக் :  ஆர்சனல் அணி சம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது.

வித்யா கொலை வழக்கில் உயிர் மாய்துகொண்ட நபரின் இறுதி சடங்கு அரச செலவில்!

அரச ஓய்வூதியம் இல்லாதவர்களுக்கான ‘சுரக்கும’ திட்டம்: ஆயுட்காலம் வரை ரூ.50,000 மாதாந்த ஓய்வூதியத்துடன் பல சலுகைகள்!

வவுணதீவு , பாவக்கொடிச்சேனை சிவன்கோவில் பாறையில் முதியவர் ஒருவரின் சடலம் மீட்பு!

2026-05-25

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.