• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
ஆல்டன் டவர்ஸ் (Alton Towers) மாற்றுத்திறனாளிகளுக்கான வரிசை முறையில் மாற்றம்!

ஆல்டன் டவர்ஸ் (Alton Towers) மாற்றுத்திறனாளிகளுக்கான வரிசை முறையில் மாற்றம்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/02/06
in இங்கிலாந்து, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
972
VIEWS
Share on FacebookShare on Twitter

இங்கிலாந்தில் அரையாண்டு விடுமுறை காலத்தில், ஆட்டிசம் (Autism), ADHD மற்றும் பதட்டக் குறைபாடு (Anxiety) போன்ற பாதிப்புகள் உள்ள சிலருக்கு, மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வரிசை முறையைப் பயன்படுத்த ஆல்டன் டவர்ஸ் அனுமதி வழங்காது என தெரிவித்துள்ளது.

மெர்லின் எண்டர்டெயின்மெண்ட்ஸ் (Merlin Entertainments) நிறுவனம், தனது தீம் பார்க்குகளில் வரிசையில் நிற்பதில் சிரமம் உள்ள மாற்றுத்திறனாளிகள் அல்லது மருத்துவத் தேவையுள்ள பார்வையாளர்களுக்காக ‘ரைட் அக்சஸ் பாஸ்’ (Ride Access Pass) எனும் அனுமதி வசதியை வழங்கி வருகிறது.

இதேவேளை, இந்த அனுமதி கோருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், இதனால் மாற்றுத்திறனாளிகளே இந்த முறை தங்களுக்குச் சிரமமாக உள்ளதாகவும் அவர்களுக்கான காத்திருப்பு நேரம் அதிகரித்துள்ளதாகக் கூறுவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த அனுமதியை பெறுவோரின் எண்ணிக்கையைக் குறைக்கும் ஒரு சோதனை முயற்சியாக, செசிங்டன் வேர்ல்ட் ஆஃப் அட்வென்ச்சர்ஸ் (Chessington World of Adventures) மற்றும் வின்ட்சர் லெகோலாண்ட் (Windsor Legoland) ஆகிய இடங்களிலும் புதிய கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட உள்ளன.

இந்நிலையில் நரம்பியல் ரீதியாக மாறுபட்ட தன்மை கொண்டவர்கள் (Neurodiverse people) அதிகக் கூட்டத்திற்கு நடுவில் இருக்கும்போது மன உளைச்சலுக்கு ஆளாகலாம் அல்லது அவர்களுக்குப் பதட்டமான சூழல் (Panic attacks) ஏற்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.

இதுவரை, கூட்டத்தில் சிரமபடுபவர்கள் இந்த சிறப்பு அனுமதியை பெறத் தகுதியுடையவர்களாக இருந்தனர். ஆனால், இந்த விடுமுறை கால சோதனையின் போது, “நிற்பதில் சிரமம்”, “சமதள அணுகல் தேவைப்படுவோர்” அல்லது “அவசர கழிப்பறை தேவை உள்ளவர்கள்” மட்டுமே இதற்குத் தகுதியுடையவர்களாகக் கருதப்படுவதுடன் ஏனையவர்கள் வழக்கமான வரிசையில் காத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: uk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

முன்னாள் அமைச்சர் கெஹெலியவின் மகள் கைது!

Next Post

இலங்கை போக்குவரத்து சபையில் 20 பெண் நடத்துனர்கள்!

Related Posts

சாரதிகளின் கவனத்துக்கு; ஆசனப்பட்டி இனி கட்டாயம்!
இலங்கை

சாரதிகளின் கவனத்துக்கு; ஆசனப்பட்டி இனி கட்டாயம்!

2026-06-16
கம்பஹாவில் 15 மணி நேர நீர்வெட்டு!
இலங்கை

கம்பஹாவில் 19 மணி நேர நீர்வெட்டு!

2026-06-16
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-06-16
பிரித்தானிய தொழற்கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் ராய் ஹேட்டர்ஸ்லி காலமானார் !
இங்கிலாந்து

பிரித்தானிய தொழற்கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் ராய் ஹேட்டர்ஸ்லி காலமானார் !

2026-06-15
அமெரிக்கா – ஈரான் அமைதி ஒப்பந்தத்திற்கு உலக நாடுகள் வரவேற்பு!
அமொிக்கா

அமெரிக்கா – ஈரான் அமைதி ஒப்பந்தத்திற்கு உலக நாடுகள் வரவேற்பு!

2026-06-15
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?
கிரிக்கெட்

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
Next Post
இலங்கை போக்குவரத்து சபையில் 20 பெண் நடத்துனர்கள்!

இலங்கை போக்குவரத்து சபையில் 20 பெண் நடத்துனர்கள்!

வீதியில் விளையாடிக் கொண்டிருந்த 9 வயது சிறுமியைக் கொன்ற நபர் குற்றவாளி என அறிவிப்பு!

வீதியில் விளையாடிக் கொண்டிருந்த 9 வயது சிறுமியைக் கொன்ற நபர் குற்றவாளி என அறிவிப்பு!

வி*டுதலைப் பு*லிகள் மீதான தடை நீக்கம் தொடர்பான வழக்கை ஒத்திவைத்த சென்னை நீதிமன்றம்!

வி*டுதலைப் பு*லிகள் மீதான தடை நீக்கம் தொடர்பான வழக்கை ஒத்திவைத்த சென்னை நீதிமன்றம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
சாரதிகளின் கவனத்துக்கு; ஆசனப்பட்டி இனி கட்டாயம்!

சாரதிகளின் கவனத்துக்கு; ஆசனப்பட்டி இனி கட்டாயம்!

0
கம்பஹாவில் 15 மணி நேர நீர்வெட்டு!

கம்பஹாவில் 19 மணி நேர நீர்வெட்டு!

0
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

0
வவுனியா மாவட்டத்திலிருந்து முதன்முறையாக தேசிய அணியில் தடம் பதித்து சாதனை படைக்கும் மாணவர்கள்!

வவுனியா மாவட்டத்திலிருந்து முதன்முறையாக தேசிய அணியில் தடம் பதித்து சாதனை படைக்கும் மாணவர்கள்!

0
பாடசாலை வேன் ஒன்றும் தனியார் பேருந்தும் மோதி விபத்து – 17 மாணவர்கள் படுகாயம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.