• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
விசேட தேவையுடைய மாணவர்களுக்கு பல்கலைக்கழக அனுமதியை விரிவுபடுத்த திட்டம்

Hanushya P by Hanushya P
2026/02/10
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
971
VIEWS
Share on FacebookShare on Twitter

அனைத்து அரச பல்கலைக்கழகங்களிலும் விசேட தேவையுடைய மாணவர்களை அனுமதிப்பதன் மூலம், உயர் கல்விக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு  தெரிவித்துள்ளது.

விசேட தேவையுடைய மாணவர்களுக்குத் தேவையான வசதிகள் பல்கலைக்கழகங்களில் ஏற்படுத்தப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் கபில செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

தற்போது ஒரு சில பல்கலைக்கழகங்கள் மாத்திரமே இவ்வாறான மாணவர்களை அனுமதிக்கின்ற போதிலும், எதிர்காலத்தில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் கலை போன்ற பாடத்துறைகளிலும் அவர்களை இணைத்துக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும்இ மாணவர் தங்குமிட வசதிகளை மேம்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும், பல்கலைக்கழகங்களின் விடுதி உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக 1.5 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related

Tags: higher educationspecial needs to all state universities.University Grants Commission
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

1750 பெற்றுக்கொண்டமைக்கு பெருந்தோட்ட தொழிலாலர்கள் மகிழ்ச்சி!

Next Post

LGBTQ+ சுற்றுலாத் திட்ட கடிதத்தை மீளப்பெறுவதாக அறிவிப்பு

Related Posts

டெங்கு நோய் தொற்றால் இந்த ஆண்டில் 19 உயிரிழப்புகள்!
இலங்கை

டெங்கு அச்சுறுத்தல் அதிகரிப்பு: 50,000க்கும் அதிகமானோர் பாதிப்பு

2026-06-27
சுரேஷ் சலே இருதய நோய் சிகிச்சை பிரிவில் அனுமதி

ஹெரோயின் மற்றும் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலையினைபார்வையிட்ட சுகாதார அமைச்சர்

கல்முனையில்  மீன் வாடியில் வெடிப்பு -நால்வர் படுகாயம்
அம்பாறை

துப்பாக்கியை பறிக்க முயன்ற சந்தேக நபர் தொடர்பில் விசாரணை

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபச்சார விடுதி சுற்றிவைளப்பு!

தனது 5 வயது மகளை தாக்கிய நபர் கைது!

எப்ஸ்டீன் ஆவண விவகாரம் : பிரித்தானிய ஆளும் கட்சிக்குள் பிளவு!

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
டெங்கு நோய் தொற்றால் இந்த ஆண்டில் 19 உயிரிழப்புகள்!

டெங்கு அச்சுறுத்தல் அதிகரிப்பு: 50,000க்கும் அதிகமானோர் பாதிப்பு

0
சுரேஷ் சலே இருதய நோய் சிகிச்சை பிரிவில் அனுமதி

சுரேஷ் சலே இருதய நோய் சிகிச்சை பிரிவில் அனுமதி

0
ஹெரோயின் மற்றும் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது

ஹெரோயின் மற்றும் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது

0
தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலையினைபார்வையிட்ட சுகாதார அமைச்சர்

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலையினைபார்வையிட்ட சுகாதார அமைச்சர்

0
கல்முனையில்  மீன் வாடியில் வெடிப்பு -நால்வர் படுகாயம்

கல்முனையில் மீன் வாடியில் வெடிப்பு -நால்வர் படுகாயம்

0
டெங்கு நோய் தொற்றால் இந்த ஆண்டில் 19 உயிரிழப்புகள்!

டெங்கு அச்சுறுத்தல் அதிகரிப்பு: 50,000க்கும் அதிகமானோர் பாதிப்பு

2026-06-27
சுரேஷ் சலே இருதய நோய் சிகிச்சை பிரிவில் அனுமதி

சுரேஷ் சலே இருதய நோய் சிகிச்சை பிரிவில் அனுமதி

2026-06-27
ஹெரோயின் மற்றும் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது

ஹெரோயின் மற்றும் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது

2026-06-27
தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலையினைபார்வையிட்ட சுகாதார அமைச்சர்

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலையினைபார்வையிட்ட சுகாதார அமைச்சர்

2026-06-27
கல்முனையில்  மீன் வாடியில் வெடிப்பு -நால்வர் படுகாயம்

கல்முனையில் மீன் வாடியில் வெடிப்பு -நால்வர் படுகாயம்

2026-06-27

Recent News

டெங்கு நோய் தொற்றால் இந்த ஆண்டில் 19 உயிரிழப்புகள்!

டெங்கு அச்சுறுத்தல் அதிகரிப்பு: 50,000க்கும் அதிகமானோர் பாதிப்பு

2026-06-27
சுரேஷ் சலே இருதய நோய் சிகிச்சை பிரிவில் அனுமதி

சுரேஷ் சலே இருதய நோய் சிகிச்சை பிரிவில் அனுமதி

2026-06-27
ஹெரோயின் மற்றும் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது

ஹெரோயின் மற்றும் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது

2026-06-27
தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலையினைபார்வையிட்ட சுகாதார அமைச்சர்

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலையினைபார்வையிட்ட சுகாதார அமைச்சர்

2026-06-27
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.