• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
வாக்களிக்கும் வயதை 16-ஆகக் குறைப்பதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல்!

வாக்களிக்கும் வயதை 16-ஆகக் குறைப்பதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/02/12
in இங்கிலாந்து, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
970
VIEWS
Share on FacebookShare on Twitter

அடுத்த பொதுத்தேர்தலில் 16 மற்றும் 17 வயதுடையவர்கள் வாக்களிக்க அனுமதிக்கும் வகையிலான புதிய சட்ட வரைவு (Legislation), நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது.

மக்கள் பிரதிநிதித்துவ மசோதா (Representation of the People Bill) இன்று தாக்கல் செய்யப்பட்டதுடன் இதில் வாக்களிக்கும் வயதைக் குறைப்பது மட்டுமின்றி, அரசியல் நன்கொடைகளுக்கான விதிகளைக் கடுமையாக்குதல் மற்றும் வெளிநாட்டுத் தலையீடுகளிலிருந்து பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளும் சேர்க்கப்பட்டுள்ளன.

இதேவேளை, எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலின் போது, மக்கள் எளிதாக வாக்களிக்க ஏதுவாக இங்கிலாந்தில் உள்ள ஏழு உள்ளூராட்சி மன்றங்கள் ரயில் நிலையங்கள் அல்லது பல்பொருள் அங்காடிகள் (Supermarkets) போன்ற இடங்களில் வாக்குச்சாவடிகளை அமைத்துப் பரிசோதிக்கவுள்ளன.

இந்நிலையில் வாக்களிக்கும் வயதைக் குறைப்பதன் மூலம் இளைஞர்களை ஜனநாயகத்தில் ஈடுபடுத்தவும், அவர்களின் குரல் கேட்கப்படுவதை உறுதி செய்யவும் முடியும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, 16 வயதுடையவர்களுக்கு வாக்களிக்கத் தேவையான வாழ்க்கை அனுபவம் இருக்குமா என்று எதிர்தரப்பினர் கேள்வி எழுப்புகின்றனர்.

இந்நிலையில் “18 வயதில்தான் ஒருவரைப் பெரியவர்களாகக் கருத முடியும் எனவும் அப்போதுதான் வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட வேண்டும்” எனவும் கன்சர்வேட்டிவ் கட்சியின் (James Cleverly ) ஜேம்ஸ் கிளெவர்லி கருத்து வெளியிட்டுள்ளார்.

தற்போது ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸில் உள்ள உள்ளூர் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் 16 வயதுடையவர்கள் வாக்களிக்கலாம். ஆனால், இங்கிலாந்து நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் வடக்கு அயர்லாந்து தேர்தல்களில் இன்னும் 18 வயதே குறைந்தபட்ச வரம்பாக உள்ளது.

இந்த மாற்றம் அமலுக்கு வந்தால், 1969-ஆம் ஆண்டு வாக்களிக்கும் வயது 21-லிருந்து 18-ஆகக் குறைக்கப்பட்டதற்குப் பின்னர் நடைபெறும் மிகப்பெரிய மாற்றமாக இது அமையும்.

அரசியல் கட்சிகளுக்கு வெளிநாட்டவர்கள் நிதி வழங்குவதைத் தடுக்க இந்த மசோதா கடுமையான விதிகளைக் கொண்டுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இந்த மசோதா சட்டமாவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் (MPs) மற்றும் பிரபுக்கள் சபை (Peers) என இரு தரப்பிலும் ஒப்புதல் பெற வேண்டும்.

இதற்குப் பல மாதங்கள் ஆகலாம்.

2029-க்குள் நடைபெறவுள்ள அடுத்த பொதுத்தேர்தலுக்குள் இதை நடைமுறைப்படுத்த அரசு இலக்கு நிர்ணயித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: electionEnglanduk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பொரளையில் பாடசாலை சுவர் இடிந்து விழுந்ததில் மூன்று மாணவர்கள் காயம்!

Next Post

வெளிநாட்டு நாணயக் கொடுக்கல்வாங்கல்கள் குறித்து மத்திய வங்கி எச்சரிக்கை!

Related Posts

விஜய்யின் பதவியேற்பு ஒத்திவைப்பு; பெரும்பான்மையை நிரூபிக்க திண்டாடும் டி.வி.கே.!
ஆசிரியர் தெரிவு

விஜய்யின் பதவியேற்பு ஒத்திவைப்பு; பெரும்பான்மையை நிரூபிக்க திண்டாடும் டி.வி.கே.!

2026-05-07
வியட்நாம் ஜனாதிபதி இன்று இலங்கை வருகை!
இலங்கை

வியட்நாம் ஜனாதிபதி இன்று இலங்கை வருகை!

2026-05-07
கொழும்பில் விசேட போக்குவரத்து!
கொழும்பு

கொழும்பில் விசேட போக்குவரத்து!

2026-05-07
அடுத்த சில நாட்களுக்கு மழை நிலைமை மேலும் தொடரும்!
ஆசிரியர் தெரிவு

அடுத்த சில நாட்களுக்கு மழை நிலைமை மேலும் தொடரும்!

2026-05-07
தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!
இந்தியா

தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

2026-05-06
ஈரானில் “நாட்டின் துரோகிகள்” என அறிவிக்கப்பட்ட 40 பேரின் சொத்துக்கள் பறிமுதல்!
ஈரான்

ஈரானில் “நாட்டின் துரோகிகள்” என அறிவிக்கப்பட்ட 40 பேரின் சொத்துக்கள் பறிமுதல்!

2026-05-06
Next Post
843 பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடு நீக்கம்

வெளிநாட்டு நாணயக் கொடுக்கல்வாங்கல்கள் குறித்து மத்திய வங்கி எச்சரிக்கை!

பாலியல் குற்றவாளிகள் கர்ப்பம் குறித்துத் தெரிவிக்கத் தவறினால் மீண்டும் சிறை: பாதுகாப்பு ஆய்வுக் குழு பரிந்துரை!

பாலியல் குற்றவாளிகள் கர்ப்பம் குறித்துத் தெரிவிக்கத் தவறினால் மீண்டும் சிறை: பாதுகாப்பு ஆய்வுக் குழு பரிந்துரை!

இங்கிலாந்தில் தொடர் மழையைத் தொடர்ந்து பல பகுதிகளுக்கும் பனி மற்றும் பனிக்கட்டி எச்சரிக்கை!

இங்கிலாந்தில் தொடர் மழையைத் தொடர்ந்து பல பகுதிகளுக்கும் பனி மற்றும் பனிக்கட்டி எச்சரிக்கை!

  • Trending
  • Comments
  • Latest
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
விஜய்யின் பதவியேற்பு ஒத்திவைப்பு; பெரும்பான்மையை நிரூபிக்க திண்டாடும் டிவிகே!

விஜய்யின் பதவியேற்பு ஒத்திவைப்பு; பெரும்பான்மையை நிரூபிக்க திண்டாடும் டிவிகே!

0
வியட்நாம் ஜனாதிபதி இன்று இலங்கை வருகை!

வியட்நாம் ஜனாதிபதி இன்று இலங்கை வருகை!

0
கொழும்பில் விசேட போக்குவரத்து!

கொழும்பில் விசேட போக்குவரத்து!

0
விலையை உயர்த்திய லாஃப்ஸ் கேஸ்!

சமையல் எரிவாயுவின் விலையை அதிகரித்த லாக்ஃப்ஸ் கேஸ்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.