• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் சலுகை என்ற பெயரில் மோசடி

Hanushya P by Hanushya P
2026/02/12
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
969
VIEWS
Share on FacebookShare on Twitter

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் சலுகை என்ற பெயரில் மோசடி குறித்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பெயர், சின்னம் மற்றும் நம்பகமான புகைப்படங்கள் அடங்கிய ஒரு போலி செய்தி வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக்கில் (முகநூல்) பரவி வருவதாக அறியப்படுகிறது.

அது, தங்கள் நிறுவனத்தினால் வெளியிடப்பட்டவை அல்ல என ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனமானது, தனிப்பட்ட விபரங்கள் மற்றும் பணம் என்பவற்றை வாட்ஸ்அப் அல்லது வேறு சமூக ஊடகங்களினூடாக கேட்பதில்லை.

எனவே, சந்தேகத்திற்கிடமான இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

இவ்வாறான போலி இணைப்புக்களுக்கு, உங்கள் தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு, ஓ.டி.பி இலக்கம் மற்றும் வங்கி அட்டை விவரங்களைப் பகிர வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் உத்தியோகப்பூர்வ தொலைபேசி, வலைத்தளங்கள், செயலிகள் மற்றும் சரிபார்க்கப்பட்ட சமூக ஊடகப் பக்கங்கள் மூலம் மட்டுமே நிறுவனம் மற்றும் அதன் சலுகைகள் குறித்து அறியமுடியும் என தெரிவித்துள்ளது

Related

Tags: authentic photossrilankan airlineswarning about a scamWhatsApp and Facebook.
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பெண் உட்பட 13 பேர் போதைப்பொருட்களுடன் கைது

Next Post

அல்லைப்பிட்டியில் பொலிசாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த சிறுவனின் உடல் நல்லடக்கம்!

Related Posts

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் – வழக்கை விசாரணை செய்வதற்காக விசேட மேல் நீதிமன்றம் !
இலங்கை

2026-02-12
குறைந்த எண்ணிக்கையிலான மக்களுக்கு ஆடம்பரத்தை வழங்குவது எமது கொள்கை அல்ல – பிரதமர் ஹரிணி!
இலங்கை

சரியான முறையில் தரமான கல்வியை வழங்குவதே அரசாங்கத்தின் முன்னுரிமை – பிரதமர் சுட்டிக்காட்டு!

இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது
இலங்கை

பெண் உட்பட 13 பேர் போதைப்பொருட்களுடன் கைது

2026-02-12
அம்பாறையில் ஐஸ் போதைப்பொருட்களுன் இருவர் கைது!
அம்பாறை

அம்பாறையில் ஐஸ் போதைப்பொருட்களுன் இருவர் கைது!

2026-02-12
சடலங்கள் மீது ஐஸ் கட்டிகள் – வைத்தியசாலையில் அவலநிலை
இலங்கை

சடலங்கள் மீது ஐஸ் கட்டிகள் – வைத்தியசாலையில் அவலநிலை

2026-02-12
Next Post
அல்லைப்பிட்டியில் பொலிசாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த சிறுவனின் உடல் நல்லடக்கம்!

அல்லைப்பிட்டியில் பொலிசாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த சிறுவனின் உடல் நல்லடக்கம்!

குறைந்த எண்ணிக்கையிலான மக்களுக்கு ஆடம்பரத்தை வழங்குவது எமது கொள்கை அல்ல – பிரதமர் ஹரிணி!

சரியான முறையில் தரமான கல்வியை வழங்குவதே அரசாங்கத்தின் முன்னுரிமை - பிரதமர் சுட்டிக்காட்டு!

த.வெ.க க்கு ஆதரவு அளிக்க ஊர்க்காவல் படை வீரர்கள் முடிவு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
யாழில் அதிகாலையில் அதிரடி – பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு!

2026-02-10
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் – வழக்கை விசாரணை செய்வதற்காக விசேட மேல் நீதிமன்றம் !

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் – வழக்கை விசாரணை செய்வதற்காக விசேட மேல் நீதிமன்றம் !

0
சிவப்பு எச்சரிக்கை! – 850,000 வீடுகள் இருளில்..

சிவப்பு எச்சரிக்கை! – 850,000 வீடுகள் இருளில்..

0
த.வெ.க க்கு ஆதரவு அளிக்க ஊர்க்காவல் படை வீரர்கள் முடிவு

த.வெ.க க்கு ஆதரவு அளிக்க ஊர்க்காவல் படை வீரர்கள் முடிவு

0
குறைந்த எண்ணிக்கையிலான மக்களுக்கு ஆடம்பரத்தை வழங்குவது எமது கொள்கை அல்ல – பிரதமர் ஹரிணி!

சரியான முறையில் தரமான கல்வியை வழங்குவதே அரசாங்கத்தின் முன்னுரிமை – பிரதமர் சுட்டிக்காட்டு!

0
அல்லைப்பிட்டியில் பொலிசாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த சிறுவனின் உடல் நல்லடக்கம்!

அல்லைப்பிட்டியில் பொலிசாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த சிறுவனின் உடல் நல்லடக்கம்!

0
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் – வழக்கை விசாரணை செய்வதற்காக விசேட மேல் நீதிமன்றம் !

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் – வழக்கை விசாரணை செய்வதற்காக விசேட மேல் நீதிமன்றம் !

2026-02-12
சிவப்பு எச்சரிக்கை! – 850,000 வீடுகள் இருளில்..

சிவப்பு எச்சரிக்கை! – 850,000 வீடுகள் இருளில்..

2026-02-12
த.வெ.க க்கு ஆதரவு அளிக்க ஊர்க்காவல் படை வீரர்கள் முடிவு

த.வெ.க க்கு ஆதரவு அளிக்க ஊர்க்காவல் படை வீரர்கள் முடிவு

2026-02-12
குறைந்த எண்ணிக்கையிலான மக்களுக்கு ஆடம்பரத்தை வழங்குவது எமது கொள்கை அல்ல – பிரதமர் ஹரிணி!

சரியான முறையில் தரமான கல்வியை வழங்குவதே அரசாங்கத்தின் முன்னுரிமை – பிரதமர் சுட்டிக்காட்டு!

2026-02-12
அல்லைப்பிட்டியில் பொலிசாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த சிறுவனின் உடல் நல்லடக்கம்!

அல்லைப்பிட்டியில் பொலிசாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த சிறுவனின் உடல் நல்லடக்கம்!

2026-02-12

Recent News

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் – வழக்கை விசாரணை செய்வதற்காக விசேட மேல் நீதிமன்றம் !

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் – வழக்கை விசாரணை செய்வதற்காக விசேட மேல் நீதிமன்றம் !

2026-02-12
சிவப்பு எச்சரிக்கை! – 850,000 வீடுகள் இருளில்..

சிவப்பு எச்சரிக்கை! – 850,000 வீடுகள் இருளில்..

2026-02-12
த.வெ.க க்கு ஆதரவு அளிக்க ஊர்க்காவல் படை வீரர்கள் முடிவு

த.வெ.க க்கு ஆதரவு அளிக்க ஊர்க்காவல் படை வீரர்கள் முடிவு

2026-02-12
குறைந்த எண்ணிக்கையிலான மக்களுக்கு ஆடம்பரத்தை வழங்குவது எமது கொள்கை அல்ல – பிரதமர் ஹரிணி!

சரியான முறையில் தரமான கல்வியை வழங்குவதே அரசாங்கத்தின் முன்னுரிமை – பிரதமர் சுட்டிக்காட்டு!

2026-02-12
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.