• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மட்டுவில் 8 பேர் கைது

Human fingerprints and handcuffs

லுணுகலையில் புதையல் தோண்டிய ஆறு பேர் பொலிஸாரால் கைது!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/02/15
in இலங்கை, பிரதான செய்திகள்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

லுணுகலை, புளுகொல்ல பகுதியில் புதையல் தேடும் நோக்கில் அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டிருந்த ஆறு பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

லுணுகலை பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலொன்றின் அடிப்படையில், புளுகொல்ல பகுதியில் உள்ள கும்பக்கன் ஓயாவை அண்மித்த பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இச்சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, சந்தேக நபர்களிடமிருந்து அகழ்வுப் பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்ட சில உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

லுணுகலை, எம்பிலிப்பிட்டி, பிலியந்தலை, தனமல்வில, மில்லபெத்த மற்றும் ஹொப்டன் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 49 முதல் 61 வயதுக்கு இடைப்பட்டவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் லுணுகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related

Tags: arrestLunugalasrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் உயர்வு தொடர்பாக கருத்து

Next Post

நடுக்கடலில் படகிலிருந்து தவறி விழுந்து மீனவர் உயிரிழப்பு!

Related Posts

அரசாங்கத்திற்கான மக்கள் அங்கீகாரம் 65% ஆகப் பதிவு
இலங்கை

2026-02-15
மறு அறிவித்தல் வரை  மின்சார சபை ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து!
இலங்கை

மின் கட்டண அதிகரிப்பு யோசனைக்கு பலரும் எதிர்ப்பு!

2026-02-15
சம்பள உயர்வுக்கு சல்லாவை நயாப்பனை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் விஷேட பூஜைகள்

ராகம பகுதியில் 271 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சா மீட்பு!

வடபகுதி கடலில் ஆபத்தானவை சீன கடலட்டைப் பண்ணைகளா? இந்திய இழுவை மடிகளா? கலாநிதி. சூசை ஆனந்தன்!
இலங்கை

தங்களைத் தாங்களே திரட்ட முடியாத கட்சிகள்  தமிழ் மக்களை எப்படித் திரட்டும்? நிலாந்தன்

2026-02-15
ஹட்டன்-கொழும்பு பிரதான சாலையில் வாகனத்தில் மோதிய குட்டி சிறுத்தைப்புலி மீட்பு!
இலங்கை

ஹட்டன்-கொழும்பு பிரதான சாலையில் வாகனத்தில் மோதிய குட்டி சிறுத்தைப்புலி மீட்பு!

2026-02-15
Next Post
நடுக்கடலில் படகிலிருந்து தவறி விழுந்து மீனவர் உயிரிழப்பு!

நடுக்கடலில் படகிலிருந்து தவறி விழுந்து மீனவர் உயிரிழப்பு!

திருகோணமலை, குச்சவெளி சம்பவம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சந்திரசேகரன் பணிப்புரை!

வலி வடக்கு காணி விடுவிப்பு ஏப்ரலுக்கு முன் சாத்தியம் - அமைச்சர் சந்திரசேகரன் உறுதி!

தலங்கம துப்பாக்கிச்சூடு – கரந்தெனிய சுத்தாவின் வழிநடத்தலாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம்!

தலங்கம துப்பாக்கிச்சூடு - கரந்தெனிய சுத்தாவின் வழிநடத்தலாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
இந்தியா – பாகிஸ்தான் மட்டுமல்ல, பெப்ரவரி 15 அன்று கொழும்பில் பங்களாதேஷும் பங்கெடுக்கும்!

2026-02-12
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
உடுவில் மகளிர் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி!

2026-02-13
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
அரசாங்கத்திற்கான மக்கள் அங்கீகாரம் 65% ஆகப் பதிவு

அரசாங்கத்திற்கான மக்கள் அங்கீகாரம் 65% ஆகப் பதிவு

0
மறு அறிவித்தல் வரை  மின்சார சபை ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து!

மின் கட்டண அதிகரிப்பு யோசனைக்கு பலரும் எதிர்ப்பு!

0
சம்பள உயர்வுக்கு சல்லாவை நயாப்பனை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் விஷேட பூஜைகள்

சம்பள உயர்வுக்கு சல்லாவை நயாப்பனை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் விஷேட பூஜைகள்

0
ராகம பகுதியில் 271 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சா மீட்பு!

ராகம பகுதியில் 271 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சா மீட்பு!

0
வட்ஸ்அப் செயலிக்கு ரஷ்யாவில் தடை

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.