• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
கொலை வழக்கில் போலியாக நபர் ஒருவரை சிக்கவைத்ததாக பொலிஸார் மீது குற்றச்சாட்டு – வெளியான புதிய ஆதாரங்களால் பரபரப்பு!

கொலை வழக்கில் போலியாக நபர் ஒருவரை சிக்கவைத்ததாக பொலிஸார் மீது குற்றச்சாட்டு – வெளியான புதிய ஆதாரங்களால் பரபரப்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/02/16
in இங்கிலாந்து, முக்கிய செய்திகள்
68 0
A A
0
29
SHARES
978
VIEWS
Share on FacebookShare on Twitter

கொலை வழக்கில் 23 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த ஒருவர், காவல்துறையினரால் திட்டமிட்டுப் பழிவாங்கப்பட்டிருக்கலாம் (Framed) என்பதற்கான புதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக பிபிசி பனோரமா கண்டறிந்துள்ளது.

தென்கொரிய மாணவி ஜோங்-ஓக் ஷின் (Jong-Ok Shin) கொலை வழக்கில், ஓமர் பென்குயிட் (Omar Benguit) என்பவருக்கு எதிராக அரசுத் தரப்பு முன்வைத்த சாட்சியம், சிசிடிவி (CCTV) ஆதாரங்களுக்கு முற்றிலும் முரணானது என்பது காவல்துறைக்குத் தெரிந்தே இருந்தது என்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இந்த வழக்கில் அரசுத் தரப்புக்கு ஆதரவாக சாட்சியமளித்த 13 பேர், நீதிமன்றத்தில் பொய் சொல்ல அல்லது வாக்குமூலங்களை மிகைப்படுத்திக் கூற பொலிஸார் தங்களை வற்புறுத்தியதாக பிபிசியிடம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ஓமர் பென்குயிட்டிற்கு இந்தச் சம்பவத்தில் தொடர்பில்லை என்பதை நிரூபிக்கும் தொலைபேசி பதிவுகள் மற்றும் ஆதாரங்களை பொலிஸார் மறைத்ததாகக் கூறப்படுகிறது.

வழக்கின் முக்கிய சாட்சியாளர் கூறிய கதையை சிசிடிவி காட்சிகள் பொய்யாக்கின எனவும் ஆனாலும், பொலிஸார் ஒரு பொய்யரின் சாட்சியத்தை வைத்தே வழக்கை நகர்த்தியுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2002-ஆம் ஆண்டு போர்ன்மவுத் (Bournemouth) இரவு விடுதியிலிருந்து வீட்டிற்கு நடந்து சென்றபோது ‘ஓகி’ என்று அழைக்கப்படும் ஜோங்-ஓக் ஷின் (Jong-Ok Shin) குத்திக் கொலை செய்யப்பட்டார்.

போதைப்பொருள் மற்றும் கத்திக்குத்து வழக்குகளில் தொடர்புடைய பென்குயிட், 2005-ல் நடந்த மூன்றாவது விசாரணையில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.

போர்ன்மவுத் பொருளாதாரம் சர்வதேச மாணவர்களைச் சார்ந்து இருந்ததாலும், தென்கொரிய அரசாங்கத்தின் அழுத்தத்தாலும் கொலையாளியைப் பிடிக்க வேண்டிய கட்டாயத்தில் டார்செட் (Dorset) பொலிஸார் இருந்த நிலையில் பென்குயிட் போலீசாரால் கைது செய்யப்பட்டமை குறிபிடத்தக்கது.

ஓய்வுபெற்ற கொலை வழக்குப் புலனாய்வு அதிகாரி பிரையன் மர்பி, வழக்கு குறித்த ஆதாரங்களைப் பரிசீலித்த பின்னர் , “இந்த வழக்கு சந்தேகத்திற்கு இடமின்றி மறுஆய்வு செய்யப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

பென்குயிட்டின் வழக்கறிஞர் (Des Jenson) டெஸ் ஜென்சன் கூறுகையில், “பொலிஸார் சாட்சிகளைப் பொய் சொல்லத் தூண்டியிருந்தால், அவர்கள் நீதியைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளனர்” என குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Englanduk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஐக்கிய அரபு எமிரேட்ஸை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்த ஆப்கானிஸ்தான்!

Next Post

பிரித்தானியாவின் வடக்கு பகுதிகளுக்கு உறைபனி எச்சரிக்கை!

Related Posts

கொங்கோவில் எபோலா வைரஸ் விஸ்வரூபம்: உலக சுகாதார அவசர நிலை பிரகடனம்!
ஆபிாிக்கா

கொங்கோவில் எபோலா வைரஸ் விஸ்வரூபம்: உலக சுகாதார அவசர நிலை பிரகடனம்!

2026-05-17
ரீல்ஸ்களின் காலத்தில் கஞ்சிக்கதைகளை   எப்படிக் கூறுவது? நிலாந்தன்!
இலங்கை

ரீல்ஸ்களின் காலத்தில் கஞ்சிக்கதைகளை   எப்படிக் கூறுவது? நிலாந்தன்!

2026-05-17
போரில் உயிரிழந்த 528 உக்ரைன் இராணுவ வீரா்களின் ஒப்படைப்பு!
உலகம்

போரில் உயிரிழந்த 528 உக்ரைன் இராணுவ வீரா்களின் ஒப்படைப்பு!

2026-05-17
பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய வேண்டும் என வெஸ் ஸ்ட்ரீட்டிங் வலியுறுத்து!
இங்கிலாந்து

ஈரானிய ட்ரோன்களை வீழ்த்த அதிநவீன ஏவுகணை அமைப்பை அறிமுகப்படுத்த பிரித்தானியா நடவடிக்கை!

2026-05-17
பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய வேண்டும் என வெஸ் ஸ்ட்ரீட்டிங் வலியுறுத்து!
இங்கிலாந்து

பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய வேண்டும் என வெஸ் ஸ்ட்ரீட்டிங் வலியுறுத்து!

2026-05-17
பிரித்தானிய அரசியலில் அதிரடி: மீண்டும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட ஆண்டி பர்ன்ஹாமுக்கு அனுமதி!
இங்கிலாந்து

சவுத்போர்ட் கத்திக்குத்து சம்பவம் : பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவ ஆவணங்களை பார்வையிட்ட 48 ஊழியர்கள் – மருத்துவமனை ஒப்புதல்!

2026-05-16
Next Post
பிரித்தானியாவின் வடக்கு பகுதிகளுக்கு உறைபனி எச்சரிக்கை!

பிரித்தானியாவின் வடக்கு பகுதிகளுக்கு உறைபனி எச்சரிக்கை!

லண்டனில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவம் தொடர்பில் மூவர் கைது!

லண்டனில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவம் தொடர்பில் மூவர் கைது!

இந்தியா-பாகிஸ்தான் மோதல்; 15 தனியார் ஜெட் விமானங்கள் கட்டுநாயக்கவில்!

இந்தியா-பாகிஸ்தான் மோதல்; 15 தனியார் ஜெட் விமானங்கள் கட்டுநாயக்கவில்!

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
விக்டோரியா நீர் தேக்கத்தில் மூழ்கி மூவர் உயிரிழப்பு!

விக்டோரியா நீர் தேக்கத்தில் மூழ்கி மூவர் உயிரிழப்பு!

0
NPP உறுப்பினரின் வாகனம் மோதி இருவர் படுகாயம்!

NPP உறுப்பினரின் வாகனம் மோதி இருவர் படுகாயம்!

0
வைத்தியசாலைகளின்  இணையத்தளங்களின் மீது சைபர் தாக்குதல்; அதிர்ச்சியில் மக்கள்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் பண கொடுக்கல் வாங்கலிலும் ஊடுருவல் !

0
அரச முகாமைத்துவ உதவியாளர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது!

வனவாஸல ரயில் விபத்தின் அதிரடி பின்னணி: 3,000 ரூபாய்க்காக தண்டவாள பாகங்களை விற்ற போதை ஆசாமி !

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.