• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
நுவரெலியாவில்மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் விபத்து

Hanushya P by Hanushya P
2026/08/17
in இலங்கை, மலையகம், முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

நுவரெலியாவில் நடைபெற்ற மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் இரு போட்டியாளர்கள் விபத்துக்குள்ளாகி உள்ளனர்

நேற்று, நுவரெலியா,  பிளாக்பூல் மற்றும் மகஸ்தோட்டம் இடையே நடைபெற்ற 400சிசி மோட்டார் சைக்கிள் பந்தயத்தின் போது ஏற்பட்ட விபத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் படுகாயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

நுவரெலியா மாநகர சபையும் கொழும்பில் உள்ள ஒரு தனியார் சங்கமும் இணைந்து (16) மற்றும் (17) ஆம் திகதிகளில் நுவரெலியா – அம்பேவளை பிரதான வீதியில் பிளாக்பூல் பாலத்தில் இருந்து தொடங்கி,  செங்குத்தான மலைகள் மற்றும் வளைந்து செல்லும் தேயிலைத் தோட்டங்கள் வழியாக மகஸ்தோட்டமம் வரை அடையும் ஒரு நேரக் கணக்கீட்டுப் பந்தயத்தை (TIMING RACE) நடத்தி வருன்கின்றனர்

இதில் நேற்று நடைபெற்ற பந்தயத்தில் பல போட்டியாளர்கள் பங்கேற்ற நிலையில் நுவரெலியா பகுதியில் நிலவிய மோசமான வானிலை காரணமாக இரண்டு மோட்டார் சைக்கிள்கள் சாலையை விட்டு விலகி தேயிலைத் தோட்டத்தில் விழுந்ததால் இந்த விபத்து நிகழ்ந்ததாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

Related

Tags: 400cc motorcycleBlackpool BridgemotorcyclistsNuwara EliyaTwo competitor
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பதவியேற்று 100 நாட்கள்; முக்கியத் திட்டங்களைப் பட்டியலிட்டார் தமிழக முதல்வர் விஜய்!

Next Post

அமெரிக்க–தென் கொரிய உறவில் விரிசல்? ட்ரம்பின் உத்தரவால் பரபரப்பு!

Related Posts

அமெரிக்க–தென் கொரிய உறவில் விரிசல்? ட்ரம்பின் உத்தரவால் பரபரப்பு!
அமொிக்கா

அமெரிக்க–தென் கொரிய உறவில் விரிசல்? ட்ரம்பின் உத்தரவால் பரபரப்பு!

2026-08-17
பதவியேற்று 100 நாட்கள்; முக்கியத் திட்டங்களைப் பட்டியலிட்டார் தமிழக முதல்வர் விஜய்!
ஆசிரியர் தெரிவு

பதவியேற்று 100 நாட்கள்; முக்கியத் திட்டங்களைப் பட்டியலிட்டார் தமிழக முதல்வர் விஜய்!

2026-08-17
நல்லூர் கந்தசுவாமி ஆலய பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்!
இலங்கை

கோடாவுடன் பெண் உட்பட மூவர் கைது!
இலங்கை

கோடாவுடன் பெண் உட்பட மூவர் கைது!

2026-08-17
கல்முனை ஆதார வைத்தியசாலையில் தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு நடவடிக்கை!

நாட்டை உலுக்கிய ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் ஈராண்டுகள் நிறைவு!
இலங்கை

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான பாதுகாப்புத் தரப்பு சாட்சியங்கள் மீதான விசாரணை இன்று முதல் !

2026-08-17
Next Post
அமெரிக்க–தென் கொரிய உறவில் விரிசல்? ட்ரம்பின் உத்தரவால் பரபரப்பு!

அமெரிக்க–தென் கொரிய உறவில் விரிசல்? ட்ரம்பின் உத்தரவால் பரபரப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
அமெரிக்கா–தென் கொரியா உறவில் விரிசல்? ட்ரம்பின் புதிய உத்தரவு பரபரப்பு!

அமெரிக்கா–தென் கொரியா உறவில் விரிசல்? ட்ரம்பின் புதிய உத்தரவு பரபரப்பு!

0
நுவரெலியாவில்மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் விபத்து

நுவரெலியாவில்மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் விபத்து

0
பதவியேற்று 100 நாட்கள்; முக்கியத் திட்டங்களைப் பட்டியலிட்டார் தமிழக முதல்வர் விஜய்!

பதவியேற்று 100 நாட்கள்; முக்கியத் திட்டங்களைப் பட்டியலிட்டார் தமிழக முதல்வர் விஜய்!

0
நல்லூர் கந்தசுவாமி ஆலய பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்!

நல்லூர் கந்தசுவாமி ஆலய பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்!

0
கோடாவுடன் பெண் உட்பட மூவர் கைது!

கோடாவுடன் பெண் உட்பட மூவர் கைது!

0
அமெரிக்கா–தென் கொரியா உறவில் விரிசல்? ட்ரம்பின் புதிய உத்தரவு பரபரப்பு!

அமெரிக்கா–தென் கொரியா உறவில் விரிசல்? ட்ரம்பின் புதிய உத்தரவு பரபரப்பு!

2026-08-17
நுவரெலியாவில்மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் விபத்து

நுவரெலியாவில்மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் விபத்து

2026-08-17
பதவியேற்று 100 நாட்கள்; முக்கியத் திட்டங்களைப் பட்டியலிட்டார் தமிழக முதல்வர் விஜய்!

பதவியேற்று 100 நாட்கள்; முக்கியத் திட்டங்களைப் பட்டியலிட்டார் தமிழக முதல்வர் விஜய்!

2026-08-17
நல்லூர் கந்தசுவாமி ஆலய பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்!

நல்லூர் கந்தசுவாமி ஆலய பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்!

2026-08-17
கோடாவுடன் பெண் உட்பட மூவர் கைது!

கோடாவுடன் பெண் உட்பட மூவர் கைது!

2026-08-17
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.