• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
பெப்ரவரி 26, விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா  திருமணம்

Hanushya P by Hanushya P
2026/02/17
in சினிமா
67 1
A A
0
29
SHARES
969
VIEWS
Share on FacebookShare on Twitter

பெப்ரவரி 26-ம் திகதி விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா இருவரது திருமணம் நடைபெறவுள்ளது.

தென்னிந்திய திரையுலகில் விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா ஜோடி மிகவும் பிரபலம். இருவருமே காதலித்து வந்தாலும், வெளிப்படையாக இருவருமே தங்களுடைய காதலை அறிவித்தது இல்லை. சில தினங்களாக இருவரும் பெப்ரவரி 26-ம் தேதி திருமணம் செய்யவிருப்பதாக செய்திகள் வெளியாகின. இதனை இருவருமே இதுவரை உறுதிப்படுத்தவில்லை.

ஆனால், இருவருமே தங்களுடைய திருமண அழைப்பிதழ் கொடுக்கும் பணியினை தொடங்கியிருக்கிறார். இதன் மூலம் திருமண அழைப்பிதழ் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. பெப்ரவரி 26-ம் திகதி உதய்பூரில் உள்ள அரண்மனை ஒன்றில் இருவரது திருமணமும் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நட்புகள் சூழ நடைபெறவுள்ளது.

இதனைத் தொடர்ந்து மார்ச் 4-ம் திகதி ஹைதராபாத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் திருமண வரவேற்பு நடைபெறவுள்ளது. இதில் இந்திய திரையுலக நட்சத்திரங்கள் பலரும் கலந்துக் கொள்ளவுள்ளனர். விரைவில் தங்களுடைய திருமணம் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
blank

Related

Tags: February 26th.South Indian film industry.Vijay Deverakonda and Rashmika Mandanna
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பிரித்தானியாவின் புதிய நடைமுறைகள் – பெண்களுக்கு பாரபட்சமாக அமைந்துள்ளதாக குற்றச்சாட்டுக்கள்

Next Post

யானை–புகையிரத மோதல்: தடம் புரண்ட ரயில்

Related Posts

சத்யஜோதி பிலிம்ஸின் அடுத்த பிரம்மாண்டம்! – மியூசிக் இசைஞானி
சினிமா

2026-04-02
கமல் தயாரிக்கும் படத்தில் ரஜினியின் ஊதியம் எவ்வளவு?

2026-03-25
‘கருப்பு’ திரைப்படத்தின் சுவாரஸ்யமான தகவலை ஆர்.ஜே.பாலாஜி வெளிப்படுத்தியுள்ளார்

2026-03-23
20 நாட்களில் தாய்க்கிழவி திரைப்படம் இத்தனைகோடி வசூலா?
சினிமா

20 நாட்களில் தாய்க்கிழவி திரைப்படம் இத்தனைகோடி வசூலா?

2026-03-19
அர்ஜுன் இயக்கத்தில் வெளியான சீதா பயணம் திரைப்படம் ஓடிடி வெளியீட்டுத் திகதி அறிவிப்பு!

காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்; ரஜினி கண்டனம்!

2026-03-17
Next Post
யானை–புகையிரத மோதல்: தடம் புரண்ட ரயில்

யானை–புகையிரத மோதல்: தடம் புரண்ட ரயில்

அடுத்த சில நாட்களுக்கு ஐக்கிய இராஜ்ஜியத்தின் பல பகுதிகளுக்கு வானிலை எச்சரிக்கை! 

சிரியாவின் இறையாண்மையை ஆதரிப்பதாக ஜோர்தான் மன்னர் இங்கிலாந்து பிரதமருடனா சந்திப்பில் தெரிவிப்பு!

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
பிள்ளையானை மீண்டும் தடுப்புக்காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு!

3வது முறையாகவும் உலகக் கிண்ண கால்பந்தாட்ட வாய்ப்பை இழந்தது இத்தாலி அணி

இராணுவத்தின் 68 வது பதவி நிலை பிரதானி நியமனம்

ஜனாதிபதியை நேரில் சந்தித்த தமிழ் முற்போக்குக் கூட்டணி பிரதிநிதிகள்!

ஹட்டனில் பைனஸ் காட்டுக்கு  தீ வைத்த சந்தேக நபருக்கு ரூ. 91,100 அபராதம்.

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.