• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை கிழக்கு மாகாணம்
யானை–புகையிரத மோதல்: தடம் புரண்ட ரயில்

யானை–புகையிரத மோதல்: தடம் புரண்ட ரயில்

Hanushya P by Hanushya P
2026/02/17
in கிழக்கு மாகாணம், திருகோணமலை
68 1
A A
0
29
SHARES
980
VIEWS
Share on FacebookShare on Twitter

கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த இரவு நேர தபால் கடுகதி புகையிரதம், இன்று அதிகாலை கந்தளாய் – கித்துலூத்து சிங்ககம காட்டுப் பகுதியில் யானை ஒன்றுடன் மோதியதில் பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது.

நேற்று இரவு 9.30 மணியளவில் கொழும்பு கோட்டை ரயில் நிலையம் இருந்து புறப்பட்ட இந்த புகையிரதம், இன்று அதிகாலை சுமார் 5.00 மணியளவில் கந்தளாய் – கித்துலூத்து சிங்ககம காட்டுப் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்தபோது தண்டவாளத்தை கடக்க முயன்ற காட்டு யானையுடன் எதிர்பாராத விதமாக மோதியுள்ளது.

இந்த விபத்தில் யானை புகையிரத இயந்திரத்தின் முன்பகுதியில் மோதி, நான்கு சக்கரங்களுக்கு இடையில் மிக மோசமாகச் சிக்கியுள்ளது. இதன் விளைவாக புகையிரதத்தின் முன் இயந்திரம் தண்டவாளத்தை விட்டு விலகி தடம் புரண்டுள்ளது.

விபத்துக்குள்ளான இயந்திரத்தை மீட்கும் பணியில் ஊழியர்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். யானையின் உடல் சக்கரங்களுக்கு இடையில் சிக்கியுள்ளதால், உடலை அகற்றிய பின்னரே இயந்திரத்தை அப்புறப்படுத்த முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும், சட்டரீதியான நடைமுறைகளின் காரணமாக வனசீவராசிகள் திணைக்களம் அதிகாரிகளின் நேரடி அனுமதி மற்றும் அறிவுறுத்தலின் பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

திடீர் விபத்தால் பதற்றமடைந்த பயணிகள், யானை நடமாட்டம் அதிகம் உள்ள அந்த அடர்ந்த காட்டுப் பகுதி வழியாக பல மைல் தூரம் கால்நடையாகப் பயணித்து பிரதான வீதியை வந்தடைந்தனர்.

தற்போது அந்தப் பாதையூடான புகையிரதப் போக்குவரத்து முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளதுடன், சீரமைப்பு பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Related

Tags: Kandalai-Kithuluth Singagamamajor accidentTraintravelling from Colombo to Trincomalee
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பெப்ரவரி 26, விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா திருமணம்

Next Post

அடுத்த சில நாட்களுக்கு ஐக்கிய இராஜ்ஜியத்தின் பல பகுதிகளுக்கு வானிலை எச்சரிக்கை! 

Related Posts

3.1 கிலோ சிறுநீரக கல்; திருகோணமலையில் அதிர்ச்சி சாதனை!
இலங்கை

3.1 கிலோ சிறுநீரக கல்; திருகோணமலையில் அதிர்ச்சி சாதனை!

2026-08-15
டித்வா புயலால் பாதிக்கப்பட்ட திருகோணமலை மீனவர்களுக்கு 19 மீன்பிடிப் படகுகள் வழங்கி வைப்பு!
இலங்கை

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட திருகோணமலை மீனவர்களுக்கு 19 மீன்பிடிப் படகுகள் வழங்கி வைப்பு!

2026-08-14
‘ஐஸ்’ போதைப்பொருளுடன் இளைஞர் கைது
அம்பாறை

‘ஐஸ்’ போதைப்பொருளுடன் இளைஞர் கைது

2026-08-14
சாய்ந்தமருதில் உணவகங்கள், வர்த்தக நிலையங்களில் சுகாதார பரிசோதனை
அம்பாறை

சாய்ந்தமருதில் உணவகங்கள், வர்த்தக நிலையங்களில் சுகாதார பரிசோதனை

2026-08-14
சித்தாண்டியிலிருந்து செல்வச்சந்நிதியை வந்தடைந்த 60க்கும் மேற்பட்ட சைவ யாத்திரிகர்கள்!
இலங்கை

சித்தாண்டியிலிருந்து செல்வச்சந்நிதியை வந்தடைந்த 60க்கும் மேற்பட்ட சைவ யாத்திரிகர்கள்!

2026-08-12
கல்வித் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட செயலமர்வு
இலங்கை

கல்வித் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட செயலமர்வு

2026-08-11
Next Post
அடுத்த சில நாட்களுக்கு ஐக்கிய இராஜ்ஜியத்தின் பல பகுதிகளுக்கு வானிலை எச்சரிக்கை! 

அடுத்த சில நாட்களுக்கு ஐக்கிய இராஜ்ஜியத்தின் பல பகுதிகளுக்கு வானிலை எச்சரிக்கை! 

சிரியாவின் இறையாண்மையை ஆதரிப்பதாக ஜோர்தான் மன்னர் இங்கிலாந்து பிரதமருடனா சந்திப்பில் தெரிவிப்பு!

சிரியாவின் இறையாண்மையை ஆதரிப்பதாக ஜோர்தான் மன்னர் இங்கிலாந்து பிரதமருடனா சந்திப்பில் தெரிவிப்பு!

இம்ரான் கானுக்கான முறையான சிகிச்சையை வலியுறுத்தி 14 முன்னாள் கிரிக்கெட் தலைவர்கள் கடிதம்!

இம்ரான் கானுக்கான முறையான சிகிச்சையை வலியுறுத்தி 14 முன்னாள் கிரிக்கெட் தலைவர்கள் கடிதம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
உக்ரைனில் ரஷ்ய தாக்குதலில் 5 பேர் உயிரிழப்பு!

உக்ரைனில் ரஷ்ய தாக்குதலில் 5 பேர் உயிரிழப்பு!

0
புகலிடக் கோரிக்கையாளர்கள் தங்கியிருந்த விடுதியில் கத்திக்குத்து: கொலை முயற்சி சந்தேகத்தில் நபர் கைது!

புகலிடக் கோரிக்கையாளர்கள் தங்கியிருந்த விடுதியில் கத்திக்குத்து: கொலை முயற்சி சந்தேகத்தில் நபர் கைது!

0
தனது 80 ஆவது சுதந்திர தின நிகழ்வினை இன்று கொண்டாடும் இந்தியா!

சமூக வலைதளங்களில் வைரலான பிரதமர் மோடியின் ‘திமாகி நக்சல்கள்’!

0
வவுனியாவில் வீடு உடைத்து 51 வயது பெண்ணை கூட்டு துஸ்பிரயோகம் செய்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட ஐவர் கைது!

வவுனியாவில் வீடு உடைத்து 51 வயது பெண்ணை கூட்டு துஸ்பிரயோகம் செய்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட ஐவர் கைது!

0
நல்லூர் கொடிச்சீலை கையளிப்பு!

நல்லூர் கொடிச்சீலை கையளிப்பு!

0
உக்ரைனில் ரஷ்ய தாக்குதலில் 5 பேர் உயிரிழப்பு!

உக்ரைனில் ரஷ்ய தாக்குதலில் 5 பேர் உயிரிழப்பு!

2026-08-16
புகலிடக் கோரிக்கையாளர்கள் தங்கியிருந்த விடுதியில் கத்திக்குத்து: கொலை முயற்சி சந்தேகத்தில் நபர் கைது!

புகலிடக் கோரிக்கையாளர்கள் தங்கியிருந்த விடுதியில் கத்திக்குத்து: கொலை முயற்சி சந்தேகத்தில் நபர் கைது!

2026-08-16
தனது 80 ஆவது சுதந்திர தின நிகழ்வினை இன்று கொண்டாடும் இந்தியா!

சமூக வலைதளங்களில் வைரலான பிரதமர் மோடியின் ‘திமாகி நக்சல்கள்’!

2026-08-16
வவுனியாவில் வீடு உடைத்து 51 வயது பெண்ணை கூட்டு துஸ்பிரயோகம் செய்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட ஐவர் கைது!

வவுனியாவில் வீடு உடைத்து 51 வயது பெண்ணை கூட்டு துஸ்பிரயோகம் செய்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட ஐவர் கைது!

2026-08-16
நல்லூர் கொடிச்சீலை கையளிப்பு!

நல்லூர் கொடிச்சீலை கையளிப்பு!

2026-08-16
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.