• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
பிரித்தானியாவின் புதிய நடைமுறைகள் – பெண்களுக்கு பாரபட்சமாக அமைந்துள்ளதாக குற்றச்சாட்டுக்கள்

Hanushya P by Hanushya P
2026/02/17
in இங்கிலாந்து, உலகம்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரித்தானியாவின் புதிய குடியுரிமை விதிமுறைகள் இரட்டை குடியுரிமை கொண்ட பெண்களுக்கு பாரபட்சமாக அமைந்துள்ளதாகக் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

பிரித்தானியாவின் இரட்டை குடியுரிமைக் கொண்டவர்கள், பிரித்தானியாவிற்குள் நுழையும்போது இனி கண்டிப்பாக பிரித்தானிய கடவுச்சீட்டை சமர்ப்பிக்க வேண்டும் என்ற புதிய விதிமுறை எதிர்வரும் பெப்ரவரி 25 முதல் நடைமுறைக்கு வருகிறது.

இந்த விதியே குறிப்பாகப் பெண்களுக்குப் பாரபட்சமாக இருப்பதாக விமர்சகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

பிரித்தானிய கடவுச்சீட்டு இல்லாதவர்கள்,  சுமார் 2.3 லட்சம் இலங்கை ரூபாய் செலவில் ‘Certificate of Entitlement’ எனும் சான்றிதழைத் தங்களது இரண்டாவது நாட்டின் கடவுச்சீட்டில் இணைக்க வேண்டும்.

இதன்போது இரண்டு கடவுச்சீட்டுகளிலும் பெயர்கள் துல்லியமாகப் பொருந்த வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், கிரேக்கம் மற்றும் ஸ்பெயின் போன்ற நாடுகளில் வசிக்கும் பிரித்தானியப் பெண்களுக்கு இந்தப் புதிய விதி பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

கிரேக்கத்தின் சட்டப்படி, திருமணத்திற்குப் பிறகும் பெண்கள் தங்களது பிறந்த வீட்டுப் பெயரையே வைத்திருக்க வேண்டும் என்ற நடைமுறை உள்ளது.

அவர்களின் பிரித்தானிய கடவுச்சீட்டில் கணவரின் பெயர் இருந்தால், இரண்டு கடவுச்சீட்டுகளிலும் பெயர்கள் வேறாக இருக்கும்.
இதனால் அவர்கள் பயணிக்க அனுமதி மறுக்கப்படலாம்.

ஸ்பெயின் சட்டப்படி ஒருவருக்கு இரண்டு குடும்பப் பெயர்கள் இருக்கும்.

எனினும் பிரித்தானிய கடவுச்சீட்டில் ஒரு பெயரே இருக்கும். இந்தப் பெயர்ப் பொருத்தமின்மை காரணமாக வானூர்தி நிறுவனங்கள் அவர்களை ஏற்றிச்செல்ல மறுக்க வாய்ப்புள்ளது.

இந்தநிலையில், பெயர்ப் பொருத்தமின்மை தொடர்பான சிக்கல்களைத் தனிப்பட்ட முறையில் பரிசீலிக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ள அமைச்சகம், வெளிநாட்டு ஆவணங்களில் பெயரை மாற்ற முடியாது என்பதற்கான ஆதாரங்களைச் சமர்ப்பித்தால் விதிவிலக்கு அளிக்கப்படும் எனக் கூறியுள்ளது.

இதேவேளை ஐரிஷ் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு இந்தப் புதிய விதியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

Related

Tags: Britain's new citizenshipdiscriminatingdual citizenship
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மலையகத்தில் ஆர்வமாக பரீட்சைக்கு செல்லும் மாணவர்கள்

Next Post

பெப்ரவரி 26, விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா திருமணம்

Related Posts

பிரான்சில் பனிச்சரிவில் உயிரிழந்த இரு பிரிட்டிஷ் பிரஜைகள்!
இங்கிலாந்து

2026-02-17
அமெரிக்காவில் பாடசாலை ஹொக்கிப் போட்டியின் போது துப்பாக்கிச் சூடு
அமொிக்கா

அமெரிக்காவில் பாடசாலை ஹொக்கிப் போட்டியின் போது துப்பாக்கிச் சூடு

2026-02-17
லண்டனில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவம் தொடர்பில் மூவர் கைது!
இங்கிலாந்து

லண்டனில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவம் தொடர்பில் மூவர் கைது!

2026-02-16
பிரித்தானியாவின் வடக்கு பகுதிகளுக்கு உறைபனி எச்சரிக்கை!
இங்கிலாந்து

பிரித்தானியாவின் வடக்கு பகுதிகளுக்கு உறைபனி எச்சரிக்கை!

2026-02-16
கொலை வழக்கில் போலியாக நபர் ஒருவரை சிக்கவைத்ததாக பொலிஸார் மீது குற்றச்சாட்டு – வெளியான புதிய ஆதாரங்களால் பரபரப்பு!

கிரிஸ்மஸுக்கு முன்னர் காணாமல் போன நபர் ஒருவரின் உடல் ஏர் ஆற்றில் (River Ayr) கண்டெடுப்பு!
இங்கிலாந்து

கிரிஸ்மஸுக்கு முன்னர் காணாமல் போன நபர் ஒருவரின் உடல் ஏர் ஆற்றில் (River Ayr) கண்டெடுப்பு!

2026-02-16
Next Post
பெப்ரவரி 26, விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா  திருமணம்

பெப்ரவரி 26, விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா திருமணம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
இந்தியா – பாகிஸ்தான் மட்டுமல்ல, பெப்ரவரி 15 அன்று கொழும்பில் பங்களாதேஷும் பங்கெடுக்கும்!

2026-02-12
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
உடுவில் மகளிர் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி!

2026-02-13
பெப்ரவரி 26, விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா  திருமணம்

பெப்ரவரி 26, விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா திருமணம்

0
பிரித்தானியாவின் புதிய நடைமுறைகள் – பெண்களுக்கு பாரபட்சமாக அமைந்துள்ளதாக குற்றச்சாட்டுக்கள்

பிரித்தானியாவின் புதிய நடைமுறைகள் – பெண்களுக்கு பாரபட்சமாக அமைந்துள்ளதாக குற்றச்சாட்டுக்கள்

0
பிரான்சில் பனிச்சரிவில் உயிரிழந்த இரு பிரிட்டிஷ் பிரஜைகள்!

பிரான்சில் பனிச்சரிவில் உயிரிழந்த இரு பிரிட்டிஷ் பிரஜைகள்!

0
மலையகத்தில் ஆர்வமாக பரீட்சைக்கு செல்லும் மாணவர்கள்

மலையகத்தில் ஆர்வமாக பரீட்சைக்கு செல்லும் மாணவர்கள்

0
அக்குரேகொட துப்பாக்கிச்சூடு – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்கள் கைது

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.