• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
2026 செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில் பங்கெடுக்கும் பில் கேட்ஸ்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/02/17
in இந்தியா, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
974
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்தியாவின் புது டெல்லியில் அமைந்துள்ள பாரத் மண்டபத்தில் நடைபெறும் 2026 ஆம் ஆண்டு செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில் பில் கேட்ஸ் கலந்து கொள்வார் என்பதை கேட்ஸ் அறக்கட்டளை உறுதிப்படுத்தியது.

அத்துடன், நிகழ்வில் மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் கலந்து கொள்ள மாட்டார் என்ற ஊடக அறிக்கைகளை தவறானது என்றும் கேட்ஸ் அறக்கட்டளை நிராகரித்தது. 

ஓபன்ஏஐ தலைவர் சாம் ஆல்ட்மேன் மற்றும் கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை போன்ற முன்னணி தொழில்நுட்ப நபர்களுடன் இந்த உச்சி மாநாட்டில் பில் கேட்ஸ் பங்கெடுப்பார்.

பில் கேட்ஸ் திங்களன்று ஆந்திராவில் உள்ள அமராவதிக்கு பயணம் மேற்கொண்டு சுகாதாரம், விவசாயம் மற்றும் கல்வி ஆகிய துறைகளில் மாநிலத்தின் புதுமைகளுக்கு பாராட்டு தெரிவித்தார்.

செயற்கை நுண்ணறிவை (மனிதகுலத்தின் நன்மைக்காகப் பொறுப்புணர்வுடன் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இந்த மாநாடு நடைபெறுகிறது.

ஐந்து நாட்கள் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் 20 நாடுகளின் அரச தலைவர்களும், 45ற்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்கவுள்ளனர். 

அத்துடன், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் எதிர்கால முன்னெடுப்புகள் மற்றும் உலகளாவிய சவால்களை முறியடிக்க அதனை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்படவுள்ளது.

Related

Tags: Bill Gatesசெயற்கை நுண்ணறிவுபில் கேட்ஸ்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இங்கிலாந்தின் வேலையின்மை விகிதம் கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவு உயர்வு!

Next Post

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணிப்போருக்கு முக்கிய அறிவிப்பு

Related Posts

மத்திய கிழக்கு போரின் தாக்கம்: இந்திய எரிவாயு விநியோகம் பாதிப்பு
இந்தியா

மத்திய கிழக்கு போரின் தாக்கம்: இந்திய எரிவாயு விநியோகம் பாதிப்பு

2026-03-10
சமையல் எரிவாயு நெருக்கடி; அதிகாரிகளுடன் மோடி உயர்மட்ட சந்திப்பு!
ஆசிரியர் தெரிவு

சமையல் எரிவாயு நெருக்கடி; அதிகாரிகளுடன் மோடி உயர்மட்ட சந்திப்பு!

2026-03-10
சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடையை நிராகரித்த இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள்!
இங்கிலாந்து

சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடையை நிராகரித்த இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

2026-03-10
ராஜ்யசபாவுக்கு தமிழகத்தில் இருந்து 6 பேர் தேர்வு
தமிழகம்

ராஜ்யசபாவுக்கு தமிழகத்தில் இருந்து 6 பேர் தேர்வு

2026-03-10
பாடசாலை போக்குவரத்துக் கட்டணம் 5% அதிகரிப்பு! 
இலங்கை

சடுதியாக அதிகரித்த எரிபொருள் விலை!
இலங்கை

சடுதியாக அதிகரித்த எரிபொருள் விலை!

2026-03-10
Next Post
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணிப்போருக்கு முக்கிய அறிவிப்பு

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணிப்போருக்கு முக்கிய அறிவிப்பு

நாட்டின் பாதுகாப்பு வீழ்ச்சி: திஸ்ஸ அத்தநாயக்க கண்டனம்

மின்சார கட்டண திருத்தம் குறித்த பொது ஆலோசனை பெப்ரவரி 27 ஆரம்பம்!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
மத்திய கிழக்கு போரின் தாக்கம்: இந்திய எரிவாயு விநியோகம் பாதிப்பு

மத்திய கிழக்கு போரின் தாக்கம்: இந்திய எரிவாயு விநியோகம் பாதிப்பு

0
ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியை சந்தித்த சுவிட்சர்லாந்து தூதுவர்

ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக போராட்டம்

கல்வி, திறன் அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி ஒத்துழைப்புகளைப் பலப்படுத்துவதற்கான இருதரப்புப் பேச்சுவார்த்தை

ஆரம்ப மருத்துவ பராமரிப்பு பிரிவு அபிவிருத்திக் குழு உறுப்பினர்களுக்கு  நியமனக் கடிதம் வழங்கல்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.