முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 366ஆக அதிகரிப்பு
2025-12-01
ஹொங்கொங் தீ விபத்து – 151 பேர் உயிரிழப்பு
2025-12-01
மனித மதிப்புகள் மற்றும் திறன்களை மேம்படுத்துவதற்கான ஒரு வழிமுறையாக இந்தியா செயற்கை நுண்ணறிவை (AI) பார்க்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். மேலும், AI நிர்வாகத்தில் ...
Read moreDetailsதொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் (Microsoft) இந்த ஆண்டு 9,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளது. இது இந்த ஆண்டு நிறுவனத்தின் வேலை குறைப்புக்களின் அண்மைய அலையாகும். எந்தெந்த ...
Read moreDetailsவீதிப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இலங்கை போக்குவரத்து சபை (SLTB) மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த நீண்ட தூர பேருந்துகளில் செயற்கை நுண்ணறிவு (AI) உபகரணங்கள் பொருத்தப்படும் ...
Read moreDetailsசெயற்கை நுண்ணறிவு வளர்ச்சியால் மனிதர்களின் வேலைவாய்ப்புகள் பறிபோகாது என, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார். பிரான்ஸில் இடம்பெற்ற செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய ...
Read moreDetailsஅரசாங்க ஆவணங்கள் மற்றும் தரவுகளின் இரகசியத்தன்மைக்கு ஏற்படும் அபாயங்களைக் காரணம் காட்டி, அதிகாரப்பூர்வ நோக்கங்களுக்காக ChatGPT மற்றும் DeepSeek உள்ளிட்ட செயற்கை நுண்ணறிவு (AI) சாதனங்களை பயன்படுத்துவதைத் ...
Read moreDetailsநாட்டில் செயற்கை நுண்ணறிவு பாவனையை ஊக்குவிப்பதற்காக துறைசார் நிபுணர்கள் அடங்கிய ஜனாதிபதி செயலணியொன்றை பெயரிட்டு அவர்களின் விபரங்களை சமர்ப்பிக்குமாறும், அது தொடர்பான கோட்பாட்டு ஆவணமொன்றை (Concept Paper) ...
Read moreDetailsவிஞ்ஞான மற்றும் ஆராய்ச்சி முன்னேற்றங்களுக்கான போட்டியில், சீனா முன்னிலையில் திகழ்வதாக அவுஸ்ரேலிய மூலோபாய கொள்கை நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தப் போட்டியில் மேற்கத்திய ஜனநாயக நாடுகள் பின்தங்கியுள்ள நிலையில், ...
Read moreDetailsசெயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் புதிய போர் விமானத்தை உருவாக்க பிரித்தானியா, இத்தாலி மற்றும் ஜப்பான் இடையே ஒத்துழைப்பை பிரதமர் ரிஷி சுனக் அறிவிக்கவுள்ளார். இந்த கூட்டு முயற்சியானது ...
Read moreDetailsமுக்கியத்தும் வாய்ந்த ஆக்கஸ் (AUKUS) என்று அழைக்கப்படும் கூட்டுத் திட்டத்தில், அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் அவுஸ்ரேலியா ஆகிய நாடுகள் இணைந்துள்ளன. இந்தோ-பசிபிக் பகுதியில் சீனாவின் வளர்ந்து வரும் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.