• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
அரசாங்க அதிபரின் சேவை இடமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

Hanushya P by Hanushya P
2026/02/17
in இலங்கை, மலையகம்
67 1
A A
0
29
SHARES
967
VIEWS
Share on FacebookShare on Twitter

பதுளை மாவட்ட அரசாங்க அதிபர் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து, மாவட்ட அரசாங்க அதிகாரிகள், அரச சேவையாளர்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் உறுப்பினர்கள் இணைந்து பதுளை மாவட்ட செயலகத்துக்கு முன்பாக, இன்று (17) அமைதியான முறையில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், மாவட்ட அரசாங்க அதிபரை அவசரமாக இடமாற்றம் செய்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத முடிவாகும் என்று தெரிவித்தனர்.

கடந்த காலங்களில் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்த பதுளை மாவட்டத்தில், மாவட்ட அரசாங்க அதிபரால் முன்னெடுக்கப்பட்ட சேவைகள் மிகவும் பாராட்டத்தக்கவை. இதனால் அவரது இடமாற்ற உத்தரவை உடனடியாக ரத்து செய்து, அவரை மீண்டும் பதுளை மாவட்டத்தில் பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

அத்தோடு, பொதுமக்களும் அவருடைய சேவை தொடர்ந்தும் பதுளை மாவட்டத்திலேயே நீடிக்க வேண்டும் எனக் கோரி வேண்டுகோளை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related

Tags: #athavan #athavannews #newsupdateBadulla District SecretariatDistrict government officialsprotesters
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இஸ்ரேல் வேலைவாய்ப்பு விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுப்பதாக நாமல் உறுதி

Next Post

துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற பகுதி அதியுயர் பாதுகாப்பு வலயத்திற்குள் அமையவில்லை

Related Posts

இலங்கை ஆன்மீகத் தலைவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
ஆசிரியர் தெரிவு

இலங்கை ஆன்மீகத் தலைவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

2026-04-03
தனியார் வங்கிகளில் கணக்குகளை திறக்க அரச நிறுவனங்களுக்கு அமைச்சரவை அனுமதி
இலங்கை

எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில் அரசு செலவினங்களை நிர்வகிக்க சுற்றறிக்கை!

2026-04-03
நாட்டின் பல பகுதிகளுக்கு கடும் மின்னல் எச்சரிக்கை!

அமைதிக்கான நடைப்பயண ஏற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடல்

இலங்கைக்கான எண்ணெய், முதலீடு, சுற்றுலா ஆதரவை மீண்டும் உறுதிபடுத்திய ரஷ்யா!

25 மில்லியன் அபராதத் தொகையை செலுத்த ஒப்புக் கொண்ட பிரசன்ன ரணதுங்க!
இலங்கை

25 மில்லியன் அபராதத் தொகையை செலுத்த ஒப்புக் கொண்ட பிரசன்ன ரணதுங்க!

2026-04-03
Next Post
துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற பகுதி அதியுயர் பாதுகாப்பு வலயத்திற்குள் அமையவில்லை

துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற பகுதி அதியுயர் பாதுகாப்பு வலயத்திற்குள் அமையவில்லை

வவுனியா இரட்டைக்கொலை வழக்கு: மூவருக்கு பிடியாணை

ஜிந்துபிட்டி துப்பாக்கி சூடு; பொலிஸ் அதிகாரிகளுக்கு பிணை!

உலகுக்கும் ஐ.நா.வுக்குமான இந்தியாவின் நிரந்தர பங்களிப்பு முக்கியமானது

  • Trending
  • Comments
  • Latest
edit post
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
edit post
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
edit post
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
edit post
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
edit post
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
edit post
இலங்கை ஆன்மீகத் தலைவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

இலங்கை ஆன்மீகத் தலைவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

0
edit post
ஈஸ்டர் வார இறுதியில் மில்லியன் கணக்கான வாகன சாரதிகளுக்கு பயண எச்சரிக்கை!

சில்லறை வர்த்தக குற்றங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு மார்க்ஸ் அண்ட் ஸ்பென்சர்ஸ் வலியுறுத்தல்!

கனடாவில் புதிய உச்சத்தை தொடும் டீசல் விலை

உகாண்டா: ஆரம்பப் பாடசாலையில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் 4 குழந்தைகள் பலி – அதிர்ச்சி சம்பவம்…

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.