• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
சிறுபான்மையினரை இழிவு படுத்தியமைக்காக காவல்துறை அதிகாரி ஒருவர் பதவி நீக்கம்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/02/22
in இங்கிலாந்து, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

கடந்த 2017 ஆம் ஆண்டு பாலம் பயங்கரவாதத் தாக்குதலில் முதல் நபராகப் பணியாற்றிப் பாராட்டு பெற்ற காவல்துறை அதிகாரி (Mr Luker ) மார்க் லூக்கர், வாட்ஸ் அப் குழுக்களில் இனவெறுப்புத் தூண்டும் வார்த்தைகளைப் பயன்படுத்தியதற்காகப் பணியிலிருந்து நீக்கப்பட்டார்.

நாடோடி மற்றும் சிறுபான்மையின சமூகத்தினரைத் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புபடுத்தி இவர் அனுப்பிய கேலிச் செய்திகள் மற்றும் இழிவான சொற்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின.

இந்நிலையில் இது குறித்து விசாரணை நடத்திய ஒழுங்குமுறை ஆணையம், அவரது செயல்பாடுகள் கடுமையான நடத்தை மீறல் என்று உறுதி செய்தது.

அந்த அதிகாரி இதனை ஒரு நகைச்சுவையாகவும், மன அழுத்தத்தைக் குறைக்கும் வழியாகவும் கருதினாலும், அச்செயல் பார்பட்சமானது என்று குழு முடிவு செய்தது.

இதேவேளை, இவருக்கு வழங்கப்பட இந்த தண்டனையானது ஒரு காவலரின் தனிப்பட்ட கருத்துக்கள் எவ்வாறு அவரது தொழில்முறை நற்பெயருக்கு முற்றுப்புள்ளி வைத்தன என்பதை விளக்குகின்றன.

இதேவேளை, சம்பவம் குறித்து (Mr Luker ) மார்க் லூக்கர் தனபாக்க நியாயங்களை கூறினாலும் சிறுபான்மையினரை இழிவுபடுத்துவதை ஒருபோதும் ஏற்க முடியாது என்பதை அவருக்கு வழங்கப்பட்ட தண்டனை வலியுறுத்துகிறது.

Related

Tags: Englanduk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நீரில் மூழ்கியுள்ள சோமாவதிய – சுங்காவில வீதி

Next Post

AI கருவியில் இருந்த தவறான ஆதாரங்கள் இஸ்ரேலிய கால்பந்து ரசிகர்கள் மீதான தடையை தொடர வழிவகுத்ததாக எம்.பி.க்கள் குற்றச்சாட்டு!

Related Posts

வேலையற்ற பட்டதாரிகளை  உற்பத்தி செய்யும் சமூகம் ? நிலாந்தன்!
இலங்கை

2026-02-22
ட்ரம்ப் முன்னெடுத்துள்ள ‘அமைதி திட்டம்’ என்ற அமைப்பில் இணைந்துக்கொள்ள போவதில்லை
அமொிக்கா

அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் விதிக்கப்பட்டுள்ள தற்காலிக வரி அதிகரிப்பு!

2026-02-22
உத்தரபிரதேசத்தில் சிறுவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய தம்பதியருக்கு மரண தண்டனை!
இந்தியா

இங்கிலாந்தில் கொள்ளை சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய சந்தேகநபர் 20 ஆண்டுகளாக தலைமறைவு!
இங்கிலாந்து

இங்கிலாந்தில் கொள்ளை சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய சந்தேகநபர் 20 ஆண்டுகளாக தலைமறைவு!

2026-02-22
AI கருவியில் இருந்த தவறான ஆதாரங்கள் இஸ்ரேலிய கால்பந்து ரசிகர்கள் மீதான தடையை தொடர வழிவகுத்ததாக எம்.பி.க்கள் குற்றச்சாட்டு!
இங்கிலாந்து

AI கருவியில் இருந்த தவறான ஆதாரங்கள் இஸ்ரேலிய கால்பந்து ரசிகர்கள் மீதான தடையை தொடர வழிவகுத்ததாக எம்.பி.க்கள் குற்றச்சாட்டு!

2026-02-22
நீரில் மூழ்கியுள்ள சோமாவதிய – சுங்காவில வீதி
இலங்கை

நீரில் மூழ்கியுள்ள சோமாவதிய – சுங்காவில வீதி

2026-02-21
Next Post
AI கருவியில் இருந்த தவறான ஆதாரங்கள் இஸ்ரேலிய கால்பந்து ரசிகர்கள் மீதான தடையை தொடர வழிவகுத்ததாக எம்.பி.க்கள் குற்றச்சாட்டு!

AI கருவியில் இருந்த தவறான ஆதாரங்கள் இஸ்ரேலிய கால்பந்து ரசிகர்கள் மீதான தடையை தொடர வழிவகுத்ததாக எம்.பி.க்கள் குற்றச்சாட்டு!

இங்கிலாந்தில் கொள்ளை சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய சந்தேகநபர் 20 ஆண்டுகளாக தலைமறைவு!

இங்கிலாந்தில் கொள்ளை சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய சந்தேகநபர் 20 ஆண்டுகளாக தலைமறைவு!

உத்தரபிரதேசத்தில் சிறுவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய தம்பதியருக்கு மரண தண்டனை!

உத்தரபிரதேசத்தில் சிறுவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய தம்பதியருக்கு மரண தண்டனை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

2026-02-17
இந்தியா – பாகிஸ்தான் மட்டுமல்ல, பெப்ரவரி 15 அன்று கொழும்பில் பங்களாதேஷும் பங்கெடுக்கும்!

2026-02-12
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
கண்டி, நுவரெலியா மாவட்டங்களுக்கு சிவப்பு மண்சரிவு எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளுக்கு வானிலை சிவப்பு எச்சரிக்கை!

0
அக்குரேகொட இரட்டை கொலை சம்பவம் – சந்தேகநபருக்கு 90 நாட்கள் தடுப்பு காவல்!

அக்குரேகொட இரட்டை கொலை சம்பவம் – சந்தேகநபருக்கு 90 நாட்கள் தடுப்பு காவல்!

0
வேலையற்ற பட்டதாரிகளை  உற்பத்தி செய்யும் சமூகம் ? நிலாந்தன்!

வேலையற்ற பட்டதாரிகளை  உற்பத்தி செய்யும் சமூகம் ? நிலாந்தன்!

0
ரத்தகம விபத்தில் உயிரிழந்த நண்பனை காண சென்றவர் விபத்தில் உயிரிழப்பு!

இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டி இன்று!

இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டி ஆரம்பம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.