• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
AI கருவியில் இருந்த தவறான ஆதாரங்கள் இஸ்ரேலிய கால்பந்து ரசிகர்கள் மீதான தடையை தொடர வழிவகுத்ததாக எம்.பி.க்கள் குற்றச்சாட்டு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/02/22
in இங்கிலாந்து, உலகம், முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

இஸ்ரேலிய கால்பந்து ரசிகர்களுக்குத் தடை விதிக்க (Microsoft’s Copilot) மைக்ரோசாஃப்ட் கோபைலட் (AI) வழங்கிய பிழையான தகவல்களை வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் காவல்துறை ஆதாரமாகக் கொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் உருவான தவறான புரிதல்கள் யூத சமூகத்திற்கும் காவல்துறைக்கும் இடையிலான உறவைப் பாதித்துள்ளதாக நாடாளுமன்றக் குழு சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த 2024 ஆம் ஆண்டு மக்காபி vs அஜாக்ஸ் போட்டியில் அமைதியின்மை குறித்த ஆதாரங்களை வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் காவல்துறை எவ்வாறு பிரதிநிதித்துவப்படுத்தியது என்பதில் தற்போது முரண்பாடுகள் கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் முறையான ஆய்வு மற்றும் வெளிப்படைத்தன்மை இல்லாத காரணத்தால் காவல்துறைத் தலைவர் தனது பதவியை இழக்க நேரிட்டுள்ளது.

இதேவேளை, இந்தச் சூழலில், எதிர்காலத்தில் இது போன்ற தவறுகள் நடக்காமல் இருக்கவும், சமூக உறவுகளைச் சீரமைக்கவும் கடுமையான மாற்றங்கள் அவசியம் என்று நாடாளுமன்ற குழுவினர் வலியுறுத்துகின்றனர்.

போலித் தகவல்களைத் தவிர்க்கவும் ஜனநாயகப் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தவும் இச்சம்பவம் ஒரு உதாரணமாக அமைவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related

Tags: Englanduk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சிறுபான்மையினரை இழிவு படுத்தியமைக்காக காவல்துறை அதிகாரி ஒருவர் பதவி நீக்கம்!

Next Post

இங்கிலாந்தில் கொள்ளை சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய சந்தேகநபர் 20 ஆண்டுகளாக தலைமறைவு!

Related Posts

இங்கிலாந்தில் கொள்ளை சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய சந்தேகநபர் 20 ஆண்டுகளாக தலைமறைவு!
இங்கிலாந்து

2026-02-22

நீரில் மூழ்கியுள்ள சோமாவதிய – சுங்காவில வீதி
இலங்கை

2026-02-21
கண்டி, நுவரெலியா மாவட்டங்களுக்கு சிவப்பு மண்சரிவு எச்சரிக்கை!
இலங்கை

02 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

2026-02-21
10 தொழிற்சங்கங்களுக்கு நீதிமன்ற உத்தரவு!
இங்கிலாந்து

மனைவியைக் கொன்ற இலங்கையருக்கு ஆயுள் தண்டனை

2026-02-21
மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் விஷம் உட்கொண்டு தற்கொலை
இலங்கை

கந்தரே பிரதேசத்தில் துப்பாக்கிச்சூடு!

2026-02-21
Next Post
இங்கிலாந்தில் கொள்ளை சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய சந்தேகநபர் 20 ஆண்டுகளாக தலைமறைவு!

இங்கிலாந்தில் கொள்ளை சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய சந்தேகநபர் 20 ஆண்டுகளாக தலைமறைவு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

2026-02-17
இந்தியா – பாகிஸ்தான் மட்டுமல்ல, பெப்ரவரி 15 அன்று கொழும்பில் பங்களாதேஷும் பங்கெடுக்கும்!

2026-02-12
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
இங்கிலாந்தில் கொள்ளை சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய சந்தேகநபர் 20 ஆண்டுகளாக தலைமறைவு!

இங்கிலாந்தில் கொள்ளை சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய சந்தேகநபர் 20 ஆண்டுகளாக தலைமறைவு!

0
AI கருவியில் இருந்த தவறான ஆதாரங்கள் இஸ்ரேலிய கால்பந்து ரசிகர்கள் மீதான தடையை தொடர வழிவகுத்ததாக எம்.பி.க்கள் குற்றச்சாட்டு!

AI கருவியில் இருந்த தவறான ஆதாரங்கள் இஸ்ரேலிய கால்பந்து ரசிகர்கள் மீதான தடையை தொடர வழிவகுத்ததாக எம்.பி.க்கள் குற்றச்சாட்டு!

0
சிறுபான்மையினரை இழிவு படுத்தியமைக்காக காவல்துறை அதிகாரி ஒருவர் பதவி நீக்கம்!

சிறுபான்மையினரை இழிவு படுத்தியமைக்காக காவல்துறை அதிகாரி ஒருவர் பதவி நீக்கம்!

0
நீரில் மூழ்கியுள்ள சோமாவதிய – சுங்காவில வீதி

நீரில் மூழ்கியுள்ள சோமாவதிய – சுங்காவில வீதி

0
இன்று உலக தாய்மொழி தினம்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.