• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை கிழக்கு மாகாணம்
மட்டக்களப்பு கொழும்பு மீனகாயா  கடுகதி புகையிறத இரவு சேவை மீண்டும் ஆரம்பம்!

Rahul by Rahul
2026/02/24
in கிழக்கு மாகாணம், பிரதான செய்திகள், மட்டக்களப்பு
67 1
A A
0
29
SHARES
973
VIEWS
Share on FacebookShare on Twitter

கடந்த மூன்று மாத காலமாக தடைபட்டிருந்த மட்டக்களப்பு கொழுப்புக்கான இரவு மீனகாயா புகையிறத சேவை மீண்டும் ஆரம்பமாகியுள்ளது

இன்னிலையில் நேற்று இரவு 7 மணிக்கு கொழும்பிலிருந்து புறப்பட்ட புகையிரதம் இன்று காலை ஆறு மணி அளவில் மட்டக்களப்பை வந்தடைந்தது

கடந்த ஏழு மாததிற்கு முன்பு கிழக்கு மாகாணத்திற்கான புகையிரத சேவைகள் காட்டு யானைகள் விபத்துக்கு உள்ளாகும் காரணத்தினால் நள்ளிரவு 11 மணிக்கு மாற்றப்பட்டு இடம்பெற்று வந்தது இருப்பினும் இயற்கை அனர்த்தத்தினால் அவை தடைபட்டிருந்ததுடன் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபிடம் விடுத்த வேண்டுகோளின் பேரில் போக்குவரத்து அமைச்சரினால் மீண்டும் இரவு சேவை பழைய வழமையான நேரத்திற்கு மாற்றப்பட்டு தற்போது சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது

இதேவேளை கிழக்கு மாகாண சுற்றுலா துறையை கட்டி எழுப்பும் வகையில் புதிய அரசாங்கத்தினால் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டிருந்த புகையிரத பாதைகள் அனைத்தும் சீர் செய்யப்பட்டு தற்போது அனைத்து சேவைகளும் வழமைக்கு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related

Tags: BatticaloaColomboKadukati Non-Smoking Night ServicelkaMeenakayanewsStarts Again
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இங்கிலாந்து கிரிக்கெட் சபை தலைவர் இன்று நாட்டை வந்தடைந்தார்

Next Post

கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் இன்று முதல் டெங்கு ஒழிப்புத் திட்டம்

Related Posts

பேலியகொடவில் ஜப்பானிய கலாசாரத்தை பிரதிபலிக்கும் “எண்ட்சுஜி அறை” – ஜப்பான் ஆய்வு மையத்தை நோக்கிய முதல் படி!
இலங்கை

2026-02-24
மார்ச் 01 முதல் நாடளாவிய “போதைப்பொருள் ஒழிப்பு வாரம்” நடைமுறை

மன்னாரிற்கு விஜயம் மேற்கொண்ட இலங்கைக்கான பிரித்தானிய உதவி உயர்ஸ்தானிகர்!

தனியார் வசமாகும் மின்சார சபை?
இலங்கை

இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் தாமதம்!

2026-02-24
பேரிடர் உயிரிழப்புக்களை உயிரித்த ஞாயிறு தாக்குதல்களுடன் ஒப்பிடுவது நியாயமற்றது- அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவிப்பு!
இலங்கை

அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள்!

2026-02-24
இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது
இலங்கை

வெலிகம துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் முன்னாள் பொலிஸ் பரிசோதகர் கைது! – update

2026-02-24
Next Post
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் இன்று முதல் டெங்கு ஒழிப்புத் திட்டம்

சுகாதார வைத்திய அதிகாரி தலைமையில் நோன்பு காலத்தை முன்னிட்டு தொடர்ச்சியாக சோதனை நடவடிக்கைகள் !

கொக்குத்தொடுவாயில் தமிழ் மக்களின் காணிகளை ஊடறுத்து யானைவேலி செயற்பாடு – முல்லை மாவட்டசெயலரின் கவனத்திற்கு !

கொக்குத்தொடுவாயில் தமிழ் மக்களின் காணிகளை ஊடறுத்து யானைவேலி செயற்பாடு - முல்லை மாவட்டசெயலரின் கவனத்திற்கு !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

2026-02-17
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
வெளியானது தாய் கிழவி திரைப்பட ட்ரைலர்!

வெளியானது தாய் கிழவி திரைப்பட ட்ரைலர்!

0
ஈரானுடன் ஓர் ஒப்பந்தம் செய்ய வேண்டும்-டொனால்ட் ட்ரம்ப்

ஈரானுடன் ஓர் ஒப்பந்தம் செய்ய வேண்டும்-டொனால்ட் ட்ரம்ப்

0
பேலியகொடவில் ஜப்பானிய கலாசாரத்தை பிரதிபலிக்கும் “எண்ட்சுஜி அறை” – ஜப்பான் ஆய்வு மையத்தை நோக்கிய முதல் படி!

பேலியகொடவில் ஜப்பானிய கலாசாரத்தை பிரதிபலிக்கும் “எண்ட்சுஜி அறை” – ஜப்பான் ஆய்வு மையத்தை நோக்கிய முதல் படி!

0
உக்ரைனுக்கு மின்சாரம் வழங்குவதை நிறுத்திய ஸ்லோவாக்கியா

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.